Tag Archives: அமைச்சர்

August 4, 2013

தேர்தலில் பிரசாரம் செய்வதாயின் அமைச்சுப் பதவியையும் அரச வளங்களையும் துறப்பேன்!- அமைச்சர் பசீர் சேகுதாவூத்

கட்சிக்குள்ளிருந்து கொண்டு ஒருவர் கட்சிக்கெதிராக எவ்வாறு பிரசாரத்தில் ஈடுபடடுவது மனச் சாட்சிக்கு விரோதமோ அதேபோன்று அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாக இருந்து கொண்டு எவ்வாறு அரசுக்குகெதிராக பிரசாரததில் ஈடுபட முடியுமென்றும் அவர் வினவினார். முஸ்லிம் காங்கிரஸ் அரசின் பங்காளிக் கட்சியாக இருந்து கொண்டு தனித்துப்

August 2, 2013

13வது திருத்த சட்டத்தை பாதுகாப்போம்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிக்கை

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி) சார்ந்திருக்கும் அணியை தமிழ் மக்கள் வெற்றிபெற வைக்கும் பட்சத்தில், 13வது திருத்த சட்டத்தை பாதுகாத்து அதை மேலும் வளர்த்தெடுக்க முடியும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். தமிழ்

July 31, 2013

இலங்கையில் சமவுடமை அவசியம்!- இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்

பெங்களுரில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது குர்ஷித் இதனை குறிப்பிட்டுள்ளார். 13வது அரசியல் அமைப்புக்கு எதிராக இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் முன்பாக நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் கருத்துரைக்கையிலேயே இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

July 29, 2013

அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மீது இனந்தெரியாதநபர் தாக்குதல்

இனந்தெரியாத நபர் கூரிய ஆயுதம் ஒன்றினால் மாலக்க சில்வாவை தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அவரது முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் ஸ்கேன் பரிசோதனைக்கு அவர் உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. கொழும்பில் உள்ள பிரதான வர்த்தக நிலையம் ஒன்றின் வாகன தரிப்பிடத்தில் இடம்பெற்ற மோதல்

July 28, 2013

இத்தாலியில் கறுப்பின பெண் அமைச்சர் மீது வாழைப்பழத் தாக்குதல்

இத்தாலியில் கறுப்பின பெண் அமைச்சர் ஒருவர் மீது தொடர்ச்சியாக இனவெறித் தாக்குதல் நடைபெற்று வந்தது. தற்போது அவர் மீது வாழைப்பழம் வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தாலியின் ஒருமைப்பாடு துறை அமைச்சராக இருக்கும் சிசிலி கெய்ஞ்ச் எனும் குறித்த பெண்மணி, காங்கோ

July 27, 2013

அமைச்சர் ஹக்கீமை கடுமையாக சாடியுள்ளார் மஹியங்கனை விகாராதிபதி

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அமைச்சரவை கடுமையாக சாடியுள்ளார்.  பொறுப்புமிக்க அமைச்சர் என்ற வகையில் அமைச்சர் ஹக்கீம் உண்மையான ஆதாரங்களை வழங்கி, குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும். அமைச்சர் தனது அறியாமை காரணமாக பொய்யான அறிக்கைகளை தொடர்ந்தும் வெளியிட்டு வருவதால் அவரை மன்னிக்க முடியாது. 

July 27, 2013

சிரேஷ்ட அமைச்சர் ஒருவரின் செயற்பாடுகளால் இன ஐக்கியத்திற்கு தடை: மன்னார் ஆயர்

ஜனாதிபதியின் விசேட பிரதிநிதிகள் சிலர் ஆயரை சந்திக்க வவுனியா சென்றிருந்த போது ஆயர் இதனை கூறியுள்ளார். வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களின் சகல அபிவிருத்தி நடவடிக்கைகள் மட்டுமின்றி, வேலைவாய்ப்புகள் என்பனவும் அமைச்சரின் தேவைக்கு அமைய நடைபெறுவது அநீதியானது என சுட்டிக்காட்டி ஆயர்

July 26, 2013

ஜப்பானின் உள்துறை மற்றும் தொடர்பாடல் துறை அமைச்சர்- ஐ.நா முதன்மை பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை விஜயம்

ஜப்பானிய அமைச்சர் தனது இந்த பயணத்தின் போது, இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து இரு நாடுகளின் நட்புறவை வலுப்படுத்துவது தொடர்பிலான முக்கியமான சில விடயங்கள் பற்றி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அதேநேரம் இலங்கையின் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்

July 26, 2013

அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகனிடம் தயாசிறி தோல்வியடைவார்!- ஹரின் பெர்னாண்டோ

அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிய அரசியலில் முக்கிய பங்காற்றிய தயாசிறியை விட, 22 வயதையும் பூர்த்தி செய்யாத அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகனான ஜொஹான் பெர்னாண்டோ அதிகளவில் விருப்பு வாக்குகளை பெற்றால், தயாசிறியின் அரசியல் தலையெழுத்து எப்படி அமையும்? தயாசிறி ஜயசேகர

July 26, 2013

முன்னாள் மத்திய அமைச்சர் அருண் நேரு காலமானார்! இறுதிச் சடங்கு இன்று நடைபெறுகிறது

முன்னாள் மத்திய அமைச்சர் அருண் நேரு நேற்றிரவு மரணமடைந்தார். இறக்கும் போது அவருக்கு வயது 69. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நெருங்கிய உறவினரான அருண் நேரு, மூன்று முறை எம்.பியாகவும், ராஜீவ் காந்தியின் அமைச்சரவையில் உள்நாட்டு பாதுகாப்புத்