Tag Archives: அமைச்சர்

January 3, 2013

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் வெட்டுப் புள்ளிகள் 7ம் திகதி வெளியிடப்படும்: கல்வி அமைச்சர்

சிங்கள மொழி மூலம் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் வெட்டுப் புள்ளிகளே எதிர்வரும் 7ம் திகதி வெளியிடப்பட உள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். தமிழ் மொழி மூல மாணவர்களின் வெட்டுப் புள்ளிகள் நான்கு நாட்கள் தாமதமாகியே வெளியிடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

January 3, 2013

தங்கம் இறக்குமதியை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை : நிதி அமைச்சர்

தங்கம் இறக்குமதி அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த  தேவையான நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு பரிசீலனை செய்து  வருவதாக மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். உலக அளவில் இந்தியாவில்தான் தங்கத்தின் தேவை அதிகமாக உள்ளது. மக்களுக்கு தங்கத்தின் மேல் உள்ள

January 1, 2013

கனடியக் குடிவரவு அமைச்சர் கொழும்புக்கு விஜயம்

அண்மைக்காலங்களில் கனடாவிற்கு வந்து அகதிக்கோரிக்கைகளைச் சமர்ப்பிக்கும் பலரும் திருப்பியனுப்பப்படுகின்ற போதும் சிறீலங்கா அப்படித் திருப்பியனுப்பப்படும் அகதிகளை எந்தவிதத் தொந்தரவுமின்றி அவர்களை மீள்வாழ்க்கைக்கு திரும்ப இலங்கை அனுமதிக்கும்நிலையில் அமைச்சரின் இந்தப் பயணம் இடம்பெறுகிறது. நாளை இந்தியாவிற்குப் புறப்பட்டுச் செல்லும் அமைச்சர் ஜேசன் கெனியும் அவரது பாராளுமன்றச் செயலரும்,

December 30, 2012

வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் நட்டஈடுகளை வழங்கும்!- அமைச்சர் மகிந்த அமரவீர

வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகளுக்கும், விளைச்சல் நிலங்களை இழந்த விவசாயிகளுக்கும் நட்டஈடுகளை வழங்கவுள்ளதாக அவர் தெரிவித்தார். வடமாகாணத்தில், அசாதாரண காலநிலை காரணமாக 9 , 717 குடும்பங்களைச் சேர்ந்த 33 ,859 பேர் 195 நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான

December 28, 2012

நீதி அமைச்சர் குறுகிய அரசியல் நோக்கத்துடன் செயற்படுகின்றார்: ரம்சீ பாச்சா

தனிப்பட்ட அரசியல் நோக்கங்களையும், இனவாதத்தையும் தூண்டும் வகையில் ஹக்கீம் செயற்பட்டு வருகின்றார். நீதிக் கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள உக்கிர குழப்ப நிலைமைகளுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும். 2011 மற்றும் 2012ம் ஆண்டுகளில் நம்ப முடியாத அளவிற்கு முஸ்லிம் மாணவர்கள் சட்டக் கல்லூரிக்கு தெரிவாகியுள்ளனர். 2003,

December 25, 2012

கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும்: மூன்று ஆசிரியர் தொழிற் சங்கங்கள் கூட்டாக கண்டனம்!

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை முன்கூட்டியே வெளியானமைக்காக கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டுமென கோரியுள்ள இச்சங்கங்கள், நாட்டின் பரீட்சை முறைமை கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளன. நாட்டில் இடம்பெறும் பல தேசிய பரீட்சைகளின் போது இவ்வாறு குளறுபடிகள் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள

December 24, 2012

மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே மீது சோனியா காந்திக்கு வருத்தம்?

டெல்லி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டதைத் தொடர்ந்து, போராட்டக் காரர்களால் டெல்லியில் நிலவி வரும் பதற்றத்தைக் கட்டுப்படுத்த உள்துறை அமைச்சர் தவறிவிட்டதகவும் இதனால் சோனியாவுக்கு ஷிண்டே மீது வருத்தம் என்றும் சொல்லப் படுகிறது. கடந்த வாரம் ஓடும் பேருந்தில்

December 23, 2012

நீதி அமைச்சர் இன ரீதியாக செயற்பட்டதாகத் தெரிவித்து உச்ச நீதிமன்றில் மனு

சட்டக் கல்லூரிக்கான நுழைவுப் பரீட்சையின் போது இன ரீதியாக செயற்பட்டதாக அமைச்சர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தேசிய புத்திஜீவிகள் அமைப்பின் ஒத்துழைப்புடன் சட்டக் கல்லூரி நுழைவுத் தேர்வில் தோற்றிய மாணவர்கள் வழக்குத் தொடரத் திட்டமிட்டுள்ளனர். சட்டக்கல்லூரி பரீட்சைகள் நியாயமான முறையில் நடத்தப்பட

December 22, 2012

‘நீங்கள் எங்கள் நாட்டு மக்களின் நண்பன்” ஆப்கானிஸ்தான் அமைச்சர் ஜனாதிபதிக்கு பாராட்டு!

இலங்கை அரசின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் ஸல்மால் ரசூல் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார். ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சராக இலங்கைக்கு வருகைத்தரக்கிடைத்தமை குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாக கூறிய ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் ஸல்மால்