Tag Archives: அரசாங்கம்

October 29, 2016

நல்லாட்சி முத்திரையுடன் மைத்திரி- ரணில் அரசாங்கம் திருடிக்கொண்டிருக்கின்றது: கூட்டு எதிரணி

திருடர் பட்டம் சூட்டப்பட்டுள்ள தங்கள் (கூட்டு எதிரணி) மீதான குற்றச்சாட்டுக்கள் இதுவரை நிரூபிக்கப்படவில்லை என்றும் அந்த அணி குறிப்பிட்டுள்ளது. கோப் குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய வங்கியின் பிணை முறி மோசடி விவகாரத்தில் சிக்கியுள்ள முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன்

October 28, 2016

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் நாட்டை விட்டு தப்பிச் செல்லவில்லை; அரசாங்கம் அறிவிப்பு!

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை கோப் அறிக்கையை முன்வைத்து உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.  முன்னாள் ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் உதய வீரதுங்கவை போல, அர்ஜூன் மஹேந்திரன் நாட்டை விட்டு தப்பிச் செல்லவில்லை. அவர், திருமண நிகழ்வொன்றில் பங்குபற்றுவதற்காகவே  வெளிநாடு

October 20, 2016

இராணுவச் சதி ஏற்படலாம் என்ற அச்சத்தில் அரசாங்கம் செயற்படவில்லை: ராஜித சேனாரத்ன

முன்னாள் பாதுபாப்பு படை அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினருக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டால் இராணுவச் சதி ஏற்பட்டு அரசாங்கம் கவிழும் என்கிற விடயத்தினைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் செயற்படவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.  

October 19, 2016

மஹிந்த வளர்த்துவிட்ட சர்வதேச முரண்பாடுகளுக்கு புதிய அரசாங்கம் தீர்வு கண்டுள்ளது: மைத்திரிபால சிறிசேன

பாராளுமன்ற மைதானத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,  “பத்திரிகை ஒன்றில் தற்போதுள்ள அரசாங்கம் இரண்டு வருட காலத்தில் என்ன செய்தது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேள்வி

October 18, 2016

மொழிச் சட்டத்தையே நிறைவேற்றத் தவறும் அரசாங்கம், எவ்வாறு இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும்?; மனோ கணேசன் கேள்வி!

மொழிப்பிரச்சினை என்பது தேசிய இனப்பிரச்சினை தீர்விற்கான ஒரு முன்னோடி என்று குறிப்பிட்ட அவர், தன்னை காட்சிக்காக அமைச்சராக வைத்திருப்பதற்கு ஒருபோதும் தயாரில்லை என்றும் கூறியுள்ளார். அரச கரும மொழிக் கொள்கை தொடர்பாக நியதிச் சட்ட சபைத் தலைவர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு கொழும்பில் நடைபெற்றது.

October 13, 2016

ஐக்கிய நாடுகளின் அழுத்தங்கள் இல்லை- அரசாங்கம்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையிடம் இருந்து அழுத்தங்களை சந்திக்கவில்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. பெருந்தெருக்கள்துறை அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல இதனை தெரிவித்துள்ளார் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட யோசனைகளில் பெரும்பாலானவற்றை அரசாங்கத்தினால் நிறைவேற்ற முடிந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். கண்டியில்

October 11, 2016

பயங்கரவாத இயக்கத்துடன் சம்பந்தனுக்கு தொடர்பு, ஆபத்தில் அரசாங்கம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் உதவியுடன் தனது கூட்டணியை இயங்கவிடாமல் செய்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் உறவு கொண்டிருப்பது அனுதாபம் அளிக்கும் விடயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி இதனை தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு இன்று அவர்

October 7, 2016

பிணைமுறி மோசடியால் அரசாங்கம் ஆண்டுக்கு 5200 மில்லியன் ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது: பஷில் ராஜபக்ஷ

பிணைமுறி மோசடியினால் தற்போது நாட்டினுள் வட்டிவீதம் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே பஷில் ராஜக்ஷ மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது, “கடந்த அரசாங்கத்தின் காலத்தில் 6.2% சதவீதமாக இருந்த

October 5, 2016

பாகிஸ்தானை புறக்கணித்ததன் மூலம் மைத்திரி- ரணில் அரசாங்கம் பாரிய தவறினை இழைத்துள்ளது: மஹிந்த ராஜபக்ஷ

தற்போதைய அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கைகளால்   நாடு பாரிய நெருக்கடிகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய – பாகிஸ்தான் நாடுகள் இலங்கையின் மிக நெருங்கிய நண்பர்கள் என்ற நிலையில் அவ்விரு நாடுகளிடையேயும் நெருக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட வேண்டுமே ஒழிய,

September 30, 2016

புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுடன் அரசாங்கம் பேசியதில் தவறில்லை: மஹிந்த சமரசிங்க

கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இந்த ஊடக சந்திப்பில், புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கு அரச செலவில் வசதிகள் வழங்கப்பட்டதாகவும், இரகசியமாக பேச்சு நடைபெற்றதாகவும்