Tag Archives: அரசாங்கம்

November 9, 2015

அரசியல் கைதிகளை விரைவாக விடுவிக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்!

நேற்றைய தினம் கொழும்பு மகசின் உள்ளிட்ட 13 சிறைச்சாலைகளில் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர். அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதற்கு கைதிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. முறையான விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் இன்றி நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள

November 7, 2015

மஹிந்த அரசாங்கத்தின் பழிபாவங்களை புதிய அரசாங்கம் சுமக்க வேண்டியுள்ளது: ரணில் விக்ரமசிங்க

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் பழி பாவங்களை புதிய அரசாங்கம் சுமக்க வேண்டிய ஏற்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.  கடந்த அரசாங்கம் உரிய கேள்விப் பத்திரங்கள் இன்றி ஆரம்பித்த அபிவிருத்தித் திட்டங்களை அவ்வாறே தொடர்ந்தும் முன்னெடுக்கவேண்டிய

November 6, 2015

வடக்கின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப மஹிந்த அரசாங்கம் தவறியது: ரணில் விக்ரமசிங்க

வடக்கு மாகாணத்தின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷ தலைமையிலான அரசாங்கம் தவறியுள்ளது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.  மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அப்போதைய அரசாங்கத்தினால் பாரியளவில் பிரசாரம் செய்யப்பட்ட ‘யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மீண்டும் கட்டியெழுப்பும்

November 5, 2015

மஹிந்தவின் நிழலாகவே தற்போதைய அரசாங்கம் செயற்படுகின்றது: கெமுனு

மருதானையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நல்லாட்சி அரசாங்கமொன்று உருவாக்கப்பட்ட போதிலும், தமது பிரச்சினைகளுக்கான தீர்வு இதுவரை கிடைக்கவில்லை என அவர் கூறியுள்ளார். நல்லாட்சி அரசாங்கம் தற்போது மஹிந்தவின் நிழலை போன்றே செயற்பட்டு

October 26, 2015

அரசாங்கம் அமெரிக்கா போன்ற பிச்சைக்கார நாடுகளுடன் உறவாடுகிறது: உதய கம்மன்பில

அத்துடன் இந்தியப் பிரதமர் இலங்கைக்கு வந்து இலங்கையின் பிரதமரை கட்டியணைத்த போதிலும் உதவிகளை வழங்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். தேவையானால் தொழிற்நுட்ப உதவிகளை தருவதாக அமெரிக்க ராஜாங்க செயலாளர் கூறியிருந்தார்.

October 11, 2015

மைத்திரி- ரணில் அரசாங்கம் கள்வர்களைப் பாதுகாக்கின்றது: கே.டி.லால்காந்த

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான கலப்பு அரசாங்கம் கள்வர்களைப் பாதுகாத்து வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பாராளுமன்ற உறுப்பினர் கே.டி.லால்காந்த குற்றஞ்சாட்டியுள்ளார்.  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கடந்த ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற

October 9, 2015

தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களை அரசாங்கம் விடுவிக்க வேண்டும்: இரா.சம்பந்தன்

யுத்தம் முடிந்த பின்னரும் சுமார் ஏழு வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அப்பாவித் தமிழ் இளைஞர்களை விடுவிப்பதற்கும் புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.  பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை

October 7, 2015

அரசாங்கம் மக்களுக்கு நிவாரணம் வழங்கவில்லை! வசந்த பண்டார குற்றச்சாட்டு

பொருட்களின் விலைகள் உயர்வடைந்துள்ளன. மதுபானம் சிகரட் வகைகளுக்கான விலை உயர்வினை அரசாங்கம் நியாயப்படுத்தி வருகின்றது. குடிப்பவர்கள் எப்படியும் குடிப்பார்கள். அதன் பாதிப்பும் சமையலறைக்கே ஏற்படும். வாகனங்களை இறக்குமதி செய்ய சந்தர்ப்பம் ஏற்படுத்துவதாக அறிவித்த அரசாங்கம் வாகனங்களின் விலைகளை உயர்த்தியுள்ளது. மக்களிடமிருந்து

October 4, 2015

ஐ.நா.வில் புதிய அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளதாக கூறப்படுவதை ஏற்க முடியாது: மஹிந்த ராஜபக்ஷ

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பாக அமெரிக்கா முன்வைத்த தீர்மானம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டத்தை இராஜதந்திர வெற்றியென்று புதிய அரசாங்கம் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று முன்னாள் ஜனாதிபதியும், பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  இலங்கை

October 2, 2015

புதிய அரசாங்கம் மீதான நம்பிக்கை

குறிப்பாக பேரவையில் உரையாற்றிய உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கையின் புதிய அரசாங்கத்தின் நல்லிணக்க செயற்பாடுகளையும் அது தொடர்பான வேலைத்திட்டங்களையும் பாராட்டுவதற்கு தவறவில்லையென்றே கூறவேண்டும். குறிப்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் இலங்கை தொடர்பான விவாதத்தை ஆரம்பித்து வைத்து