Tag Archives: அரசாங்கம்

December 1, 2014

பிரபாகரனின் 200 கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களை ஏலத்தில் விட அரசாங்கம் தீர்மானம்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு சொந்தமான சொத்துக்கள் என்று அரசாங்கம் கூறும், நாட்டின் பல பாகங்களிலுமுள்ள 200 கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களை ஏலத்தில் விட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.  கொழும்பு வெள்ளவத்தையில் அமைந்துள்ள இரண்டு மாடிக் கட்டிடமொன்று,

November 29, 2014

த.தே.கூ.வின் ஆதரவு எமக்கு அவசியமில்லை; அவர்களுடன் பேச்சுமில்லை: அரசாங்கம்

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெற்றுக் கொள்ள வேண்டிய தேவை தமக்கு இல்லை. ஆனாலும், தமிழ் மக்கள் அரசாங்கத்துக்கு வாக்களிப்பார்கள் என்று ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.  கொழும்பிலுள்ள சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில்

November 22, 2014

ரதன தேரரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதன் பொறுப்பினை அரசாங்கம் ஏற்க வேண்டும்!- நிசாந்த

இவ்வாறான ஆபத்துக்கள் ஏற்படுவதனை தடுக்கும் வகையில் செயற்பட வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். ரதன தேரர் உள்ளிட்ட பௌத்த பிக்குகள் வசித்து வரும் ராஜகிரிய கோதமி வீதியில் அமைந்துள்ள சதஹம் செவன ஆசிரம பூமியை கைப்பற்றும் இழிவான முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. அரசாங்கத்தின்

November 12, 2014

ஊழல் மோசடிகளில் ஈடுபடும் நோக்கில் அரசாங்கம் கடன் வாங்கி அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்கிறது: ஐ.தே.க

சொற்பளவிலான சம்பள உயர்வு போதுமானதல்ல. அரச ஊழியர்களை ஏமாற்றாது, குறைந்தபட்சம் 10000 ரூபாவிலேனும் சம்பளம் உயர்த்தப்பட வேண்டும். உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்த போதிலும் உள்நாட்டில் மக்களுக்கு தேவையான நிவாரணங்கள் வழங்கப்படவில்லை. அத்தியாவசிய பொருட்களுக்கு வரி விதித்து, சாதாரண பொதுமக்களை

November 10, 2014

ரத்ன தேரருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யும் அரசாங்கம்

அரச பணத்தை முறைகேடாக பயன்படுத்தியமை, நம்பிக்கை துரோகம், போலி ஆவணங்களை சமர்பித்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் அவருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. பௌத்த விவகாரம் மற்றும் புனர்ஜீவன மத்திய நிலையத்தை நிர்மாணிப்பதாக கூறி 4.73 மில்லியன் ரூபா

November 7, 2014

இரட்டைக் குடியுரிமை வழங்குமாறு புலிச் செயற்பாட்டாளர்கள் விடுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது

சுமார் 600 புலிச் செயற்பாட்டாளர்கள் இவ்வாறு இரட்டைக் குடியுரிமை வழங்குமாறு கோரியுள்ளனர். வடக்கில் வெளிநாட்டு முதலீடுகளை ஆரம்பிக்கப் போவதாகத் தெரிவித்து இரட்டைக் குடியுரிமை கோரியுள்ளனர். புலம்பெயர் புலி செயற்பாட்டாளர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குமாறு வடக்கு வர்த்தகர்களும் அரசாங்கத்திடம் கோரியுள்ளனர். எவ்வாறெனினும்,

November 6, 2014

ஐ.நாவினால் தொடர்ந்தும் முறைப்பாடுகள் பதிவு! அரசாங்கம் அதிருப்தி- இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை

கடந்த மாதம் 30ம் திகதியுடன் ஐ.நா விசாரணைகளுக்காக முறைப்பாடுகளைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் நிறைவடைவதாக அறிவிக்கப்பட்டது. எனினும், குறித்த காலத்திற்குப் பின்னர் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்படும் என மனித உரிமைகள் ஆணையகம் அண்மையில் அறிவித்திருந்தது. இது தொடர்பாக கருத்து வெளியிட்ட அமைச்சர்

November 3, 2014

மிரியபெத்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை கொண்டு வர வேண்டாம்!- அரசாங்கம்

பாதிக்கப்பட்டவர்களை பார்வையிடவோ உதவிகளை வழங்கவோ வேண்டாம் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட வரும் மக்களை கட்டுப்படுத்த மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள நேரிட்டுள்ளதாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர். மக்கள் தொடர்ச்சியாக அனர்த்தம் இடம்பெற்ற இடங்களை பார்வையிட செல்வதனால் மீட்புப் பணிகளை

October 31, 2014

மண்சரிவு அனர்த்தங்கள் தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்தவில்லை: சுவிஸ் விஞ்ஞானி

மண்சரிவு தொடர்பில் வெளிநாடுகளின் நிபுணத்துவ தொழில்நுட்ப ஆலோசனை பெற்றுக்கொள்ளப்படவில்லை. சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் மண் சரிவு தொடர்பில் ஆராயப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. மண்சரிவுகளை தடுக்கும் பாதுகாப்பு திட்டங்களை அமுல்படுத்தும் நாடுகளின் வரிசையில் சுவிட்சர்லாந்து உலகின் முன்னிலை வகிப்பதாக ஜெனீவாவைச் சேர்ந்த இலங்கை

October 24, 2014

அரசாங்கம் தனது வீழ்ச்சியை ஏற்றுக்கொண்டுள்ளது! அசாத் சாலி

பொதுவாக நவம்பரில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய வரவு- செலவுத் திட்டத்தை அக்டோபரில் சமர்ப்பிக்கும் நோக்கமே அரசாங்கத்தின் தோல்விப் பயம் தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நவம்பரில் ஆளுங்கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக்