Tag Archives: அரசாங்கம்

September 29, 2016

புதிய அரசியலமைப்பு தொடர்பில் நல்லாட்சி அரசாங்கம் போடுவது ஏமாற்று நாடகம்: ஜீ.எல்.பீரிஸ்

கூட்டு எதிரணி (மஹிந்த அணி) கொழும்பில் நேற்று புதன்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். ஜீ.எல்.பீரிஸ் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “நடைமுறையில் உள்ள அரசியலமைப்புச் சட்டத்தின் திருத்தங்களை செய்ய முடியும் என்பதால், புதிய அரசியலமைப்புச் சட்டம்

September 22, 2016

இலங்கையர்களிடம் காணப்பட்ட பயம் மற்றும் சந்தேகத்தை புதிய அரசாங்கம் நீக்கியுள்ளது; ஐ.நா.வில் மைத்திரி!

ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வுகளில் கலந்து கொண்டு நேற்று புதன்கிழமை (இலங்கை நேரப்படி இன்று வியாழக்கிழமை அதிகாலை 01.30 மணி) உரையாற்றிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளதாவது,  “இலங்கை 2017ஆம் ஆண்டு ஏழ்மையில் இருந்து விடுதலை அடையும்

September 11, 2016

வரவு செலவுத் திட்டத்தில் சு.க.யின் யோசனைகளை உள்ளடக்க அரசாங்கம் திட்டம்!

2017ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யோசனைகளை உள்ளடக்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. வரவு செலவுத் திட்ட யோசனைகளை பெற்றுக் கொள்ளும் போது ஐக்கிய தேசியக் கட்சியைப் போன்றே சுதந்திரக் கட்சியினதும் யோசனைகளை உள்வாங்கிக் கொள்வது

August 30, 2016

இலங்கை அரசாங்கம் நேர்மையற்று செயற்படுகின்றது; காணாமற்போனோரின் உறவினர்கள் குற்றச்சாட்டு! 

சர்வதேச காணாமற்போனோர் தினமான இன்று செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 30) கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை காணாமற்போனோரின் உறவினர்களும், பொது அமைப்புக்களும் இணைந்து நடத்தின. இதன்போதே, மேற்கண்ட குற்றச்சாட்டுக்களை போராட்டக்காரர்கள் முன்வைத்தனர். போராட்டத்தின் முடிவில் தேசிய நல்லிணக்கப் பொறிமுறைகள் தொடர்பிலான கலந்தாலோனைகள் செயலணிக்கு மகஜர் ஒன்றையும்

August 26, 2016

இலங்கையில் பதினாறாயிரம் பேர் காணாமல் போயுள்ளனர்! அரசாங்கம் அறிவிப்பு

இலங்கையில் சுமார் பதினாறாயிரம் பேர் வரையானோர் காணாமல் போயிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் ஒன்றை அமைப்பது தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் விளக்கமளிக்கும் போது அமைச்சர் மங்கள சமரவீர இதனைத்

August 25, 2016

திருத்தச் சட்டமூலமொன்றை சமர்ப்பிப்பதற்கு அரசாங்கம் தயார் – பிரதமர் உறுதி

காணாமல் போனோர் அலுவலகம் பற்றிய சட்டத்தில் தவறவிடப்பட்ட திருத்தங்களை மேற்கொள்வதற்கு திருத்தச் சட்டமூலமொன்றை உடனடியாக சமர்ப்பிப்பதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று ஜே.வி.பி. தலைவர் அநுரகுமார திசாநாயக்க எழுப்பிய ஒழுங்கு

August 25, 2016

மஹிந்த தொடர்பிலான இரகசியங்கள் உரிய நேரத்தில் வெளியிடப்படும்; அரசாங்கம் தகவல்!

கொழும்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது, “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியதற்கு அமைய, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த

August 25, 2016

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மாற்றுவது தொடர்பில் அரசாங்கம் தீர்மானிக்கவில்லை: ராஜித சேனாரத்ன

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இல்லாதொழித்து அதற்கு பதிலாக புதிய சட்டமொன்றை நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வெளியாகி வரும் தகவல்களையும் அவர் முற்றாக நிராகரித்துள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கி, புதிய சட்டமொன்றை அமுல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்படுவதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர்

August 23, 2016

காணிகளை விடுவிக்க இராணுவம் பணம் கேட்டால் அரசாங்கம் பரிசீலிக்கும்: டி.எம்.சுவாமிநாதன்

நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாணம் வந்த அவர், வலிகாமம் வடக்கு காணி விடுவிப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்தார்.  அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது, “மீள்குடியேற்றத்துக்காக 1500 ஏக்கர் காணிகளை விடுவிக்க அமைச்சரவையிடம் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் 460 ஏக்கர் காணிகளை விடுவிக்கவே அனுமதி கிடைத்தது.”

August 11, 2016

12 புதிய மிக் விமானங்களைக் கொள்வனவு செய்ய அரசாங்கம் முடிவு!

அதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும், ஊடகத்துறை மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். இலங்கை விமானப் படைக்குரிய போர் விமானங்களின் ஆயுட் காலம் முடிவவைதனால், நாட்டின் போரில்லாத நிலையிலும் தேசிய மற்றும் சமுத்திர பாதுகாப்பின் தேவையை கருத்திற்