Tag Archives: அரசாங்கம்

October 23, 2014

புலிகளுக்கு எதிரான நடவடிக்கையில் அரசாங்கம் ஆர்வமில்லை! நிலாப்தீன் குற்றச்சாட்டு

பயங்கரவாத தடுப்புப் பிரிவின் முன்னாள் முக்கிய அதிகாரியாக இருந்தவர் பொலிஸ் பரிசோதகர் நிலாப்தீன். இவரது தனிப்பட்ட புலனாய்வு நடவடிக்கைகளின் மூலம் விடுதலைப் புலிகளின் சுமார் 160 தாக்குதல் நடவடிக்கைகள் முன்கூட்டியே முறியடிக்கப்பட்டன. எனினும் பின்வந்த காலப்பகுதியில் விடுதலைப்புலிகளால் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட நிலையில்

October 21, 2014

வெற்றிக்கு என்னதான் வழி? தலையைப் பிய்த்துக் கொள்ளும் அரசாங்கம்

ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் பிரச்சார மற்றும் செயற்பாட்டு நடவடிக்கைகள் ஆளுங்கட்சியை விட முன்னதாகவே ஆரம்பிக்கப்பட்டு விட்டது. ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு, எதிர்க்கட்சியை திணறடிக்க நினைத்த அரசாங்கம் தான் வெட்டிய குழிக்குள் வீழ்ந்து, வெளியேற வழியறியாது தவிக்கின்றது.

October 19, 2014

ரின்கோ- 5 கொலைகள்! சாட்சியாளர்களைத் தேடும் அரசாங்கம்

இந்தநிலையில் குறித்த மூன்று சாட்சியாளர்களை வாக்குமூலங்களை மின்னஞ்சல் மூலம் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜெனீவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கை தெரிவித்துள்ளது. இதற்கான கோரிக்கை திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தினால் குறித்த சாட்சியாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனினும் இதுவரை பதில்

October 16, 2014

முஸ்லிம் காங்கிரஸின் கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு இலங்கை அரசாங்கம் உரிய பதிலளிக்க வேண்டுமென முஸ்லிம் காங்கிரஸ் கோரியுள்ளது. காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த நூற்றுக் கணக்கான முஸ்லிம்களை தமிழீழ விடுதலைப் புலிகள் படுகொலை செய்திருந்தனர் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

October 15, 2014

இலங்கையரை நாடுகடத்த மலேசிய அரசாங்கம் தீர்மானம்

அல்கெய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக கூறப்படும் மொஹமட் ஹுசைன் என்ற நபரே இவ்வாறு நாடுகடத்தப்படவுள்ளார். தமிழ் நாட்டிலுள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேல் தூதரகங்கள் மீது தற்கொலைத் தாக்குதல் நடாத்த முயற்சித்துள்ளார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இந்திய அரசாங்கம் இவரை தன்னிடம் ஒப்படைக்குமாறு மலேசியாவிடம்

October 13, 2014

அரசாங்கம் கவிழும் அபாயத்தில் உள்ளது! அமைச்சர் டியூ குணசேகர

வார இறுதி ராவய சிங்களப் பத்திரிகைக்கு அளித்துள்ள நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, அரசாங்கம் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் ஒரு அதிருப்தி நிலவுகின்றது. மஹிந்த சிந்தனை மூலம் வாக்குறுதியளிக்கப்பட்ட விடயங்கள் இதுவரை முழுமை பெறவில்லை.

October 7, 2014

அமெரிக்காவின் நிலைப்பாடு தொடர்பில் கருத்து தெரிவிக்கவில்லை! பின்வாங்கும் அரசாங்கம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அண்மையில் அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் ஜோன் கெரியை சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். இதனைத் தொடர்ந்து இலங்கை தொடர்பான அமெரிக்காவின் கடும்போக்கில் தளர்வு ஏற்பட்டிருப்பதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை வெளியிட்டிருந்தது. எனினும் இதனை அமெரிக்கா மறுத்திருந்தது. மஹிந்த ராஜபக்சவுடனான

October 5, 2014

அரசியலமைப்பு திருத்த யோசனைகளை ஏற்காவிட்டால், அரசாங்கம் பிளவுபடும்: ஜாதிக ஹெல உறுமய

ஜாதிக ஹெல உறுமய முன் வைக்கும் அரசியலமைப்பு திருத்த யோசனைகளை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் ஏற்றுக் கொள்ள விட்டால், முக்கிய அமைச்சர்கள் சிலருடன் தாம் பிரிந்து செல்லப்போவதாக ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான அத்துரலிய ரத்ன

October 2, 2014

இடம்பெயர்ந்த மக்களுக்கு 100 மில்லியன் ரூபாவை பகிர்ந்தளிக்க அரசாங்கம் தீர்மானம் (செய்தித் துளிகள்)

புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு மற்றும் புனர்வாழ்வு அதிகாரசபை இணைந்து இந்த நிவாரணத்தை வழங்க உள்ளன. இதனடிப்படையில், கிளிநொச்சியில் எதிர்வரும் 12 ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் வடபகுதி மக்களுக்கான இந்த நிதியுதவி வழங்கப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது. அதேவேளை

September 27, 2014

ஊழியர் சேமலாப நிதியத்தில் அரசாங்கம் விளையாடக் கூடாது: ரவி கருணாநாயக்க

ஊழியர் சேமலாப நிதியப் பணம் தொடர்பில் நாடாளுமன்றில் இடம்பெற்ற விவாதத்தில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பணத்தை வீண் விரயம் செய்ய வேண்டாம். தனியார் துறையில் கடமையாற்றி வரும் சிலர் 55 வயதில் ஓய்வு பெற்றுக்கொள்ள அஞ்சுகின்றனர்.