Tag Archives: அரசாங்கம்

September 26, 2014

பொலிஸாருக்கு அரசாங்கம் சம்பளம் வழங்குவது கொள்ளையடிப்பதற்கல்ல: நீதவான்

சீன பிரஜை ஒருவரிடம் 2000 ரூபா பணம் கொள்ளையிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் நேற்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பொலிஸ் திணைக்களத்தின் கௌரவத்தை பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எதிர்காலத்தில்

September 22, 2014

அரசாங்கம் மாற்றம் கொண்டு வராவிட்டால் தொடர்ந்தும் ஆட்சியில் நீடிக்க முடியாது!– தயான் ஜயதிலக

ஊவா மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் தொடர்பில் சிங்கள ஊடகமொன்றுக்கு எழுதிய பத்தியொன்றில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் தேர்தலில் தோல்வியைத் தழுவவில்லை என்பது உண்மை. எனினும்,  2009ம் ஆண்டு தேர்தல் முடிவுகளுடன் ஒப்பீடு செய்யும் போது அரசாங்கம் பாரிய பின்னடைவை எதிர்நோக்கியுள்ளது என்பதனை மறுப்பதற்கில்லை.

September 21, 2014

தேசிய தேர்தல்களை எதிர்நோக்கத் தயார்: அரசாங்கம்

தேசிய தேர்தல்களை வெற்றி கொள்வதற்கு தேவையான மக்கள் ஆதரவு காணப்படுகின்றது. மாகாணசபைத் தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 58 வீத வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது. எந்தவொரு தருணத்திலும் தேசிய தேர்தல்களை எதிர்நோக்கத் தயார் என சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பில்

September 16, 2014

13வது அரசியலமைப்பை இலங்கை அரசாங்கம் முழுமையாக அமுல்படுத்த வேண்டியது அவசியம்!- இந்தியா

இந்திய வெளியுறவு பேச்சாளர் செய்ட் அக்பருதீன் இந்த கருத்தை புதுடில்லியில் நேற்று வெளியிட்டுள்ளார். 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இலங்கை ஏற்கனவே உறுதியளித்தது. அது தொடர்பில் மீண்டும் உறுதிமொழியை வழங்கியுள்ளது. எனவே இலங்கை எந்த தீர்மானத்தை எடுத்தாலும் 13வது திருத்தம் மக்களுக்காக

September 13, 2014

மஹிந்த அரசாங்கம் நேர்மையாக நடக்குமானால், பேச்சுக்களுக்கு நாமும் தயார்: மாவை சேனாதிராஜா

இனப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பிலான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம். ஆனால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் நேர்மையாக நடக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.  இலங்கைத் தமிழரசுக் கட்சியின்

September 10, 2014

புதிய ஆணையாளரை அரசாங்கம் சந்திப்பதால் ஐ.நா. விசாரணைகளில் மாற்றம் ஏற்படாது: சுரேஷ் பிரேமச்சந்திரன்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் புதிய ஆணையாளர் சையத் அல் ஹூசைனை இலங்கை அரசாங்கத் தரப்பினர் சந்திப்பதால், இலங்கை மீதான ஐக்கிய நாடுகளின் விசாரணைகளில் மாற்றங்கள் ஏற்படுத்தாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

September 10, 2014

ஐ.நாவின் புதிய ஆணையாளரை அரசாங்கம் சந்திப்பதால் விசாரணையில் மாற்றம் வராது: த.தே.கூ

புதிய ஆணையாளரை இலங்கையின் அரச தரப்பினர் தனிப்பட்ட முறையில் சந்திப்பதால் மனித உரிமை மீறல்கள் தொடர்பான சர்வதேச விசாரணையில் மாற்றங்களை ஏற்படுத்த முடியாது. எனவே, இலங்கை அரசாங்கம் நியாயமான தீர்வு ஒன்றை எட்டக்கூடிய சர்வதேச விசாரணையை மேற்கொள்ள இடமளிக்க வேண்டும் என்றும் பாராளுமன்ற

September 8, 2014

விடுதலைப் புலிகளின் கொள்கையை வெளிப்படுத்தும் கூட்டமைப்புடன் தனிப்பட அரசாங்கம் பேசாது!

மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அச்சுறுத்தல்களுக்கு அஞ்சப் போவதில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சமாதானத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். எனினும் பயங்கரவாத செயற்பாடுகள் தலைதூக்க இடமளிக்கப் போவதில்லை. ஜனநாயகத்தை நேசிக்கும் தற்போதைய அரசாங்கம் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாது. போலியான வாதங்களை

September 7, 2014

தனக்குத் தானே ஆப்பு வைக்கும் அரசாங்கம்

13ஆவது திருத்தச் சட்டத்தின் அதிகாரங்கள், குறைக்கப்படுவதும், அது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பதும், இந்தியாவை விசனம் கொள்ள வைத்துள்ளது என்றே தெரிகிறது. அண்மையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்தபோது, இதனை உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருந்தது

September 5, 2014

வடக்கு மாகாண சபைக்கு முட்டுக்கட்டையாக அரசாங்கம் செயற்படுகிறது: தோமஸ் சௌந்தரநாயகம்

வடக்கு மாகாண சபையை சீராக இயங்குவதற்கு அனுமதிக்காமல், தொடர்ந்தும் முட்டுக்கட்டையாக மத்திய அரசாங்கம் செயற்பட்டு வருவதாக யாழ் கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் தெரிவித்துள்ளார்.  யாழ் கத்தோலிக்க மறை மாவட்ட ஆயருக்கும், இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் பிரதி