Tag Archives: அரசாங்கம்

August 4, 2016

திருடர்கள் கைது எனும் பெயரில் அரசியல் பழிவாங்கலை அரசாங்கம் செய்கின்றது: டலஸ் அழகப்பெரும

“திருடர்களைக் கைது செய்வதை நிறுத்தக் கோரியே நாம் பேரணி மேற்கொண்டதாக கூறுகின்றனர். திருடர்களைக் கைது செய்வதில் எமக்கு எந்தப் பிரச்சினையுமில்லை. திருடர்கள் பச்சையா, நீலமா, சிவப்பா என்பதிலும் எமக்குக் கவலை இல்லை. எனினும், திருடர்களைப் பிடிக்கின்ற தோரணையில் மேற்கொள்ளப்படுகின்ற அரசியல் வேட்டையை நிறுத்த வேண்டுமென்பதே

August 3, 2016

மஹிந்த அரசாங்கம் ஏற்படுத்தி விட்ட பொருளாதார நெருக்கடியை பொதுமக்கள் எதிர்கொள்கின்றனர்: மைத்திரிபால சிறிசேன

இலங்கை தற்போது 9000 மில்லியன் ரூபாய் கடனை தாங்கி நிற்பதால், அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பொருளாதார நெருக்கடி நிலமையை புரிந்து செயற்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.  எவ்வாறாயினும், இதுபோன்ற நெருக்கடியில் இருந்தாலும் மக்களுக்கு

August 2, 2016

பாதயாத்திரை தோல்வியாம்! காரணம் கூறும் அரசாங்கம்

பாதயாத்திரை மூலம் கூட்டு எதிர்க்கட்சி எதிர்பாராத பின்னடைவை சந்தித்துள்ளதாக அரசாங்க செய்தி ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பத்து இலட்சம்வரையான பொதுமக்களை திரட்டி கொழும்புக்கான பாதயாத்திரையை மேற்கொள்ளப்போவதாக கூட்டு எதிர்க்கட்சி அறிவித்திருந்தது. எனினும், ஒரு லட்சம் வரையான ஆதரவாளர்கள் கூட

July 30, 2016

அரசாங்கம் தவறு செய்கிறது நல்லிணக்கம் ஏற்படாது: மகிந்த

அரசாங்கம் மேற்கொண்டு வரும் பல்வேறு தவறான செயல்கள் காரணமாக நல்லிணக்கம் ஏற்படாது என முன்னாள் ஜனாதிபதியான நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அனுராதபுரம் கலேன்பிந்துனுவெவ பிரதேசத்தில் விகாரை ஒன்றில் நடைபெற்ற வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அரசாங்கம்

July 28, 2016

முரளியையும் விட்டு வைக்காத அரசாங்கம்! மஹிந்த சாடல்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்ளாள் நட்சத்திர வீரர் முரளிதரனையும் அரசாங்கம் அவதூறு செய்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார். இன்று கண்டி கடம்பே பிரதேசத்தில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், வற் வரி,

July 27, 2016

மஹிந்தவின் கனவு பலிக்காது; அரசாங்கம் கவிழாது: எம்.ஏ.சுமந்திரன்

நல்லாட்சி அரசாங்கத்தினை கவிழ்த்து மீண்டும் ஆட்சியில் அமரலாம் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காணும் கனவு என்றைக்குமே பலிக்காது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.  மஹிந்தவின் கனவுக்கு தென்னிலங்கை மக்கள் பலம்

July 23, 2016

ஆட்சி மாற்றம் என்ற பேச்சுக்கு இடமில்லை; தேசிய அரசாங்கம் ஐந்து ஆண்டுகள் நீடிக்கும்: ஐ.தே.க, சு. …

நாட்டில் தற்போதைக்கு ஆட்சி மாற்றமொன்றை யாராலும் ஏற்படுத்த முடியாது, தேசிய அரசாங்கம் ஐந்து ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்று ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் கூட்டாக அறிவித்துள்ளன.  பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில்

July 22, 2016

மஹிந்தவுக்கு அஞ்சாத அரசாங்கம்!

குற்றவாளிகளின் பட்டியலில் மஹிந்தவின் பெயரும் வந்து விடுமோ என்ற அச்சத்தின் காரணமாகவே காணாமல்போனோர் பணியகத்தை அமைக்க மஹிந்த ராஜபக்ச எதிர்ப்புத் தெரிவிக்கிறார். அத்துடன், மஹிந்த ராஜபக்சவுக்கு அஞ்சி காணாமல்போனோர் பணியகத்தை அமைக்காது விடமாட்டோம் என அரசாங்கம் திட்டவட்டமாக

July 21, 2016

தேசிய அரசாங்கம் 5 ஆண்டுகளுக்கு நீடிக்கும்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இணைந்து அமைத்துள்ள இரண்டு ஆண்டுகளுக்கான தேசிய அரசாங்கம் தொடர்பான உடன்படிக்கையை 5 ஆண்டுகளுக்கு நீடிக்க உள்ளதாக சுதந்திரக் கட்சியின் செயலாளரான அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற

July 11, 2016

போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் வெளிவரும் செய்திகளில் உண்மையில்லை! அரசாங்கம்

போர்க் குற்றச் செயல்கள் தொடர்பிலான செய்திகளில் உண்மையில்லை என அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் ரங்க கலன்சூரிய தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள விசேட அறிக்கை ஒன்றின் மூலம் அவர் இதனைத் தெளிவுபடுத்தியுள்ளார். அவர் வெளியிட்டள்ள அறிக்கையில்