Tag Archives: அரசாங்கம்

February 21, 2014

இலங்கையில் ஃபேஸ்புக் தடைக்கு அரசாங்கம் முயற்சியா?

அரசாங்கத்தின் மீதான விமர்சனங்களைத் தவிர்ப்பதற்காக அரசு இந்த நடவடிக்கையில் இறங்கவுள்ளதாகவும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்தினால் பல்வேறு சமூகப் பிரச்சனைகள் ஏற்படுவதாக இலங்கை காவல்துறை கூறியுள்ளது.

February 21, 2014

எமது குரலுக்கு அரசாங்கம் முன்னுரிமை கொடுக்கவில்லை!- சிங்கள ராவய

இலங்கை நாடானது பௌத்த மதத்திற்கு சொந்தமானதாகும். இங்கு பௌத்தர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். எனினும் இன்று இலங்கையில் அவ்வாறான எந்தவொரு செயற்பாடும் இடம்பெறவில்லை. எமது குரலுக்கு அரசாங்கம் முன்னுரிமை கொடுக்காது முஸ்லிம் கொள்கைகளுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இலங்கையில் மாடறுப்பதனை விரைவில்

February 3, 2014

கடனைச் செலுத்த அரசாங்கம் கடன் வாங்குகின்றது!– ஜே.வி.பி.

கடன் தவனை மற்றும் வட்டியைச் செலுத்த அரசாங்கம் மீள கடன் பெற்றுக்கொள்கின்றது, பெற்றுக்கொள்ளப்பட்ட கடனை அரசாங்கம் விரயமாக்கி வருகின்றது. ஐந்து நாட்கள் பாகற்காய் சாப்பிட்டு உயிர்வாழ்ந்த குடும்பம் பற்றிய தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இந்த நிலையில் சுபீட்சமான எதிர்காலம் பற்றி அரசாங்கம்

February 2, 2014

அமெரிக்காவின் குற்றச்சாட்டை இலங்கை அரசாங்கம் நிராகரித்தது

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான அமெரிக்காவில் இராஜாங்க துணை செயலாளரான நிஷா தேசாய் பிஸ்வாலின் கருத்துக்கள் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டவையாக காணப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். இலங்கைக்கு விஜயம் செய்திருந்த நிஷா பிஸ்வால் நேற்று சனிக்கிழமை நடத்திய

February 1, 2014

நெருக்கடிகளை மூடிமறைக்க அரசாங்கம் பொய் பிரசாரத்தில் ஈடுபடுகிறது: ஜோன் அமரதுங்க

இராஜகிரியவில் உள்ள தொழிற்சங்க மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். அரசாங்கம் தனக்கு இருக்கும் பிரச்சினைகள் பற்றி பேசாது, நான் கட்சி மாற போவதாக பொய்யான அறிக்கைகளை வெளியிட்டு வருவது கவலைக்குரியது. அத்துடன் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளும்

January 28, 2014

எதிர்க்கட்சிகளின் ஆர்ப்பாட்டங்களை ஒளிப்பதிவு செய்யும் அரசாங்கம்

அரசாங்கத்தின் ஊழல், மோசடிகள் மற்றும் முறைகேடுகளைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கு செய்துள்ளன. ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ளும் நபர்களை அடையாளம் காண்பதற்காக அரசாங்கம் இவ்வாறு பொலிஸ் ஊடாக அவற்றை ஒளிப்பதிவு செய்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கொழும்பு கொம்பனித்

January 22, 2014

தமிழ்க் கட்சிகள் தனித்து போட்டியிட அரசாங்கம் ஊக்கமளிக்கிறது: ஐ.தே.க எம்பி.யோகராஜன்

அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் தனித்து போட்டியிடுவதை தமிழ் கட்சிகள் நிராகரிக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். யோகராஜன் கோரியுள்ளார். அரசாங்கம் தமிழ் கட்சிகளுக்கு நிதியுதவி செய்தவதன் மூலம் அந்தக்கட்சிகளை தமிழ் மக்களை அடககுமுறைக்குள் வைத்துக் கொள்ள விரும்புகிறது

January 14, 2014

கம்பியூட்டர் ஜில்மாட் என்பது அரசாங்கம் மக்களை ஏமாற்றும் யுக்தி! மங்கள எம்.பி

கம்பியூட்டர் ஜில்மாட் என்பது அரசாங்கத்தின் மக்களை ஏமாற்றும் யுக்தியாகும். இது உண்மையாக இருக்குமானால் வட மாகாண சபை மற்றும் கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் ஏன் வெற்றிபெற முடியாமல் போனது என்றும் அவர் கேள்வி எழுப்பினார். பிட்டகோட்டேயிலுள்ள ஐ.தே.கட்சி தலைமையகமான சிரிகொத்தாவில் நேற்று

January 14, 2014

ஐ.நா.விடம் பொய்யான தகவல்களை முன்வைப்பதற்கு அரசாங்கம் தயாராகிறது: த.தே.கூ

ஜெனீவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தொடரில், மோதல்களின் போது ஏற்பட்ட அழிவுகள் சம்பந்தமாக பொய்யான தகவல்களை முன்வைப்பதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. அதன் ஒருகட்டமாகவே மோதல்

January 3, 2014

வடக்கில் இருந்து படையினரை திரும்ப பெற போவதில்லை!- அரசாங்கம்

பிரித்தானியா, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளினால் முன்வைக்கப்பட உள்ள யோசனை வடக்கில் இராணுவத்தை திரும்ப பெற வேண்டும் என்பதை முன்னிலைப்படுத்திய யோசனை என அரசாங்கத்திற்கு தெரியவந்துள்ளது. எனினும் எந்த மேற்குலக நாட்டுடனும் இலங்கையின் தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயத்தில் இணக்கப்பாடுகளுக்கு வரப்போவதில்லை