Tag Archives: அரசாங்கம்

July 2, 2016

நல்லாட்சி அரசாங்கம் நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கிறது: மஹிந்த ராஜபக்ஷ

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் பாரிய நெருக்கடிக்குள் சிக்கித் தவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.  அரசாங்கத்திற்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாகவே இன்னும் மத்திய வங்கி ஆளுநர் ஒருவரை நியமிக்க முடியாதுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

July 1, 2016

இராணுவத்தினரை பலியிட அரசாங்கம் முயல்கின்றது: விமல் வீரவங்ச

காணாமற்போனோர் தொடர்பில் தனிப்பணியகமொன்றை அமைப்பதன் மூலம், நாட்டுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்த இராணுவத்தினரை பலியிட அரசாங்கம் முயல்கின்றது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.  கொழும்பில் நேற்று

June 28, 2016

பொதுமக்களின் ஆர்வம் குறைந்துள்ளதாக அரசாங்கம் கவலை!

தகவலறியும் உரிமைச்சட்டம் மீதான பொதுமக்களின் ஆர்வம் எதிர்பார்த்ததை விடவும் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது என பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார். இன்று இன்று இடம்பெற்றது, ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த

June 26, 2016

மைத்திரி அரசாங்கம் டேவிட் கமரூனுக்கு ஆதரவளித்தமை தவறு! றோகித போகொல்லாகம

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவதால், இலங்கைக்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்தும் என முன்னாள் வெளி விவகார அமைச்சர் றோகித போகொல்லாகம தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியெற வேண்டுமென 52வீதமான மக்கள் ஆதரவளித்து வாக்களித்துள்ளமை தொடர்பில்

June 24, 2016

கல்வியை விற்று ஆட்சி செய்கிறது அரசாங்கம்

கல்வி என்ற ஒன்றை விற்று அதைகொண்டு அரசாங்கம் ஆட்சி செய்வதாக அனைத்து பல்கலைகழக மருத்துவ பீட மாணவர்கள் ஒன்றிய ஏற்பாட்டாளர் ரயன் ஜயலத் தெரிவித்தார். குறிப்பாக மலம்பே தனியார் மருத்துவ கல்லூரியை தடைசெய்ய கோரி போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்

June 23, 2016

வழங்கும் வாக்குறுதிகளுக்கு அரசாங்கம் செயல்வடிவம் கொடுக்க வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன்

வழங்கும் வாக்குறுதிகளுக்கு அரசாங்கம் செயல்வடிவம் கொடுக்க வேண்டும். மாறாக, நீலிக்கண்ணீர் மாத்திரம் வடிப்பதால் எந்தப் பயனும் இல்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.  யாழ்ப்பாணத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர்

June 16, 2016

வாக்குறுதியளித்த விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அக்கறையின்றி செயற்படுகின்றது: எம்.ஏ.சுமந்திரன்

இலங்கை அரசாங்கம் சர்வதேசத்துக்கும், தமிழ் மக்களுக்கும் வாக்குறுதியளித்த விடயங்கள் தொடர்பில் அக்கறையின்றி மந்தகதியில் செயற்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.  அமெரிக்கக் காங்கிரஸின் ஏற்பாட்டில் நேற்றுமுன்தினம் வொஷிங்டனில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து

June 7, 2016

நல்லிணக்கத்திற்கான எந்தவித முயற்சிகளையும் புதிய அரசாங்கம் செய்யவில்லை: கோத்தபாய ராஜபக்ஷ

தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவது தொடர்பிலான எந்த முயற்சிகளையும் புதிய அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  பொருளாதார வீழ்ச்சியை கட்டியெழுப்பிவிடலாம். ஆனால், நாட்டில் பிரிவினை ஏற்பட்டுவிட்டால், அதனைச் சரி செய்வது முடியாத காரியமாகிவிடும் என்றும்

June 3, 2016

போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான உள்ளக விசாரணைகள் ஆரம்பம்! இலங்கை அரசாங்கம் அறிவிப்பு

இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையிலேயே காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தை அமைப்பதற்கான அனுமதியை இலங்கையின் அமைச்சரவை வழங்கியிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார் எனினும் இறுதிப்போரின்போது

June 1, 2016

40 ஆயிரம் பொது மக்கள் கொல்லப்படவில்லை! அரசாங்கம் அறிவிப்பு

இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் கொண்டு வரப்பட்டுள்ள விடயத்தினை வெற்றிகொள்ள முடியும் என அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.