Tag Archives: அரசாங்கம்

June 27, 2013

மட். புத்தர்சிலை நிறுவும் முயற்சி! இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய திணைக்களங்களுக்கு அரசாங்கம் கடிதம்

இலங்கை மதவிவகார மற்றும் புத்தசாசன அமைச்சினால் இந்த நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டு இரகசியமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நுழைவாயிலில் புத்தர் சிலை அமைப்பதற்கு ஏதுவான நிலை தொடர்பில் ஆராயுமாறு இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய கலாசார திணைக்களங்களுக்கு இலங்கை மத விவகார மற்றும்

June 26, 2013

13ம் திருத்தச் சட்டம் குறித்து அரசாங்கம் உரிய நேரத்தில் அறிவிக்கும்: மேர்வின் சில்வா

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தீர்மானமே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானமாகும். அதற்கு மேல் எவ்வித தீர்மானமும் கிடையாது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உருவாகியிருக்காவிட்டால் எவருக்கும் பதவி இருந்திருக்காது. ஆளும் கட்சியில் இருக்க சந்தர்ப்பம் கிட்டியிருக்காது. எனவே தீர்மானம் எடுக்கும் உரிமை ஸ்ரீலங்கா

June 26, 2013

வடக்கு மக்களின் இதயங்களை மஹிந்த அரசாங்கம் வெற்றிகொள்ள தவறிவிட்டது:ஜே.வி.பி

வடக்கு மக்களின் இதயங்களை மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் வெற்றி கொள்ளவில்லை. கே.பி எனப்படுகின்ற குமரன் பத்மநாதன் மற்றும் தயா மாஸ்டர் ஆகியோரின் இதயங்களையே வென்றுள்ளது என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) குறிப்பிட்டுள்ளது. வடக்கிலுள்ள தமிழ் மக்களின் இதயங்களை வென்றுவிடாமல்

June 24, 2013

பொதுநலவாய இணையதளத்தில் தமிழ், முஸ்லிம்களை வேண்டுமென்றே குறைத்துக் காட்டிய இலங்கை அரசாங்கம்!

எதிர்வரும் நவம்பர் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள  பொதுநலவாய உச்சி மாநாடு தொடர்பான தகவல்களை வழங்கும் CHOGM2013.lk என்ற அதிகாரபூர்வ இணையத்தளம் கடந்தவாரம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதில், இலங்கை தொடர்பான விபரங்கள் இடம்பெற்ற பகுதியில், இலங்கைத் தமிழர்களின் சனத்தொகை 3.9 வீதம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

June 23, 2013

இலங்கை அணியின் பாதுகாப்பு தொடர்பில் ஏற்கனவே அரசாங்கம் எச்சரித்திருந்தது: கருணாதிலக்க அமுனுகம

இந்தநிலையில் அங்கு இலங்கை அணிக்கு எதிராக மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளதாக இலங்கையின் வெளியுறவு துறை அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அனுமுகம இதனை தெரிவித்துள்ளார். மைதானத்தில் இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக சுலோகங்கள் காட்டப்பட்ட அதேநேரம் ஆட்டம் முடிந்த பின்னர் இலங்கை அணியினர் பயணம்

June 20, 2013

இலங்கை அரசாங்கம் தொடர்பில் இந்தியா மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளது: சுரேஷ் பிரேமச்சந்திரன்

இலங்கை அரசாங்கம் தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கம் மிகுந்த ஏமாற்றத்துடன் உள்ளது.  ஏனெனில், இலங்கை கொடுக்கின்ற வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றுவதில்லை என்று இந்திய அதிகாரிகள் கருதுகின்றனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பிலிருந்து

June 20, 2013

13ம் திருத்தச் சட்டம் பலவந்தமாக இலங்கை மீது திணிக்கப்பட்டது!– அரசாங்கம்

இலங்கை மக்களின் கருத்துக்களை அறியாது இந்த சட்டம் அமுல்படுத்தப்பட்டது என இலங்கை அரசாங்கம், இந்திய அதிகாரிகளிடம் குறிப்பிட்டுள்ளது. 13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும். மேற்குலக நாடுகளோ தமிழக அரசாங்கமே இது குறித்து தீர்மானிக்க முடியாது என

June 20, 2013

வட மாகாண சபைத்தேர்தலுக்கு முன்னர் காணி, பொலிஸ் அதிகாரங்களில் மாற்றமில்லை!- அரசாங்கம்

இவ்வாறான திருத்தங்கள் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் சமர்ப்பிக்கப்படலாம். சகல அரசியல் கட்சிகளும் ஏற்றுக்கொண்டுள்ளதனால் இரண்டு அல்லது இரண்டிற்கு அதிகமான மாகாண சபைகள் இணைவதை தடுக்கும் திருத்தம் இரண்டு வாரங்களுக்குள் சட்டமாக்கப்படும் என்றும் அரசாங்கம் கூறியுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்

June 19, 2013

மஹிந்த அரசாங்கம் அமைக்கும் தெரிவுக் குழுக்களினால் பலன்கள் இல்லை:புளொட்

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் எந்த பிரச்சினைகள் முளைத்தாலும் அல்லது ஏற்கனவே உள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் பாராளுமன்ற தெரிவுக்குழுக்களை அமைத்து தீர்வு காணப்பட வேண்டும் என்று அறிவிக்கிறது. அதையே, தொடர்ந்தும் முன்மொழிகிறது. ஆனால், அந்த குழுக்களினால் பயன்கள் இல்லை என்பதை தமிழ்த்

June 17, 2013

வெளிநாடுகளுக்கு 13வது திருத்தம் மீதான புதிய சட்டமூலம் பற்றி தெளிவுபடுத்த அரசாங்கம் முடிவு

அரசியலமைப்பின் 13வது திருத்த சட்டத்தின் மீதான புதிய திருத்தங்கள் அடங்கிய சட்டமூலம் தொடர்பில் வெளிநாடுகளுக்கு தெளிவுபடுத்தல்களைச் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வெளிவிவகார அமைச்சினூடு வெளிநாட்டு தூதுவராலயங்கள்/ தூதுவர்களுக்கு தெளிவுபடுத்தல்கள் வழங்கப்படவுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. 13வது திருத்தச் சட்டம் மீதான புதிய