Tag Archives: அரசாங்கம்
சர்வதேசம் நாட்டிற்குள் தலையீடு செய்யக் கூடிய பின்னணியை அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது: ஜே.வி.பி
அரசாங்கம் நீதிமன்ற விவகாரங்களில் தேவையின்றி தலையீடு செய்வதாக ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். சர்வதேச சமூகம் இலங்கை தொடர்பில் விசாரணை நடாத்த, நடவடிக்கை எடுக்க அசராங்கமே வழியமைத்துக் கொடுக்கின்றது. நாட்டு மக்கள் இந்த அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை