Tag Archives: அரசியல்

November 2, 2016

கூட்டு எதிரணியின் அரசியல் நடவடிக்கைகளுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி எனும் பெயரில் புதிய கட்சி!

குறித்த புதிய கட்சியை தேர்தல்கள் ஆணைக்குழு அங்கீகரித்துள்ளதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அத்தோடு, கூட்டு எதிரணி தனது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக இந்த புதிய அரசியல் கட்சியை பயன்படுத்திக் கொள்ளப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த அரசியல் கட்சியின் தவிசாளராக

October 26, 2016

சமூகப் பணி.. அரசியல்.. பேராசியர் பணி… து.மூர்த்தியின் நெடும் பயணம்

சென்னை: தமிழகத்தில் பிறந்த உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து 28 ஆண்டு காலம் பணியாற்றி அந்த பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மருத்துவமனையிலேயே உயிரிழந்த பேராசிரியர் து. மூர்த்தி பற்றி குறிப்புகள். 1952ல் வேலூர் மாவட்டத்தில் பிறந்த மூர்த்தி, அங்குள்ள

October 26, 2016

தமிழர்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தவே இந்தக் கூட்டம்… அரசியல் ஆதாயத்திற்காக அல்ல: ஸ்டாலின்- வீடியோ

சென்னை: காவிரி விவகாரம் தொடர்பாக விவாதிப்பதற்காக திமுகவின் முயற்சியில் நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில், சட்டசபை சிறப்புக் கூட்டத்தை கூட்டவேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய ஸ்டாலின், “இந்த அனைத்துக் கட்சிக் கூட்டமானது அரசியல்

October 24, 2016

அரசியல் ஆதாயத்துக்காகவே திமுகவின் அனைத்து கட்சி கூட்டம்- தமிழிசை சவுந்தரராஜன் விளாசல்

கோவை: அரசியல் ஆதாயத்துக்காகவே அனைத்துக் கட்சிக் கூட்டத்தை திமுக கூட்டுவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சாடியுள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது: பொது சிவில் சட்டம் என்பது பெண்களின் உரிமையைப் பாதுகாக்கவே கொண்டு வரப்படுகிறது. இஸ்லாமிய பெண்களுக்கு

October 22, 2016

விரைவில் ஏற்படவுள்ள அரசியல் புரட்சி! பரபரப்பாகும் கொழும்பு

இலங்கையின் அரசியல் தளத்தில் தற்போது நெருக்கடியாக சூழ்நிலை ஒன்று ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக எதிர்வரும் சில வாரங்களில் இலங்கை அரசியலில் தீர்மானமிக்க மாற்றமொன்று இடம்பெறவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. விசேடமான அரசியல் புரட்சி ஒன்று ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக குறித்து

October 20, 2016

எது அரசியல் ? – நரேன் ராஜகோபாலன்

300 ஆண்டுகளுக்கு முன்பு வந்த வெள்ளையர்கள் இந்தியா என்கிற நிலப்பரப்பை தங்கள் நிர்வாகத்திற்குள் கொண்டு வந்தார்கள். சமஸ்தானங்களை மண்டியிட செய்தார்கள். அன்றைய அரசியல் தேவை முடியாட்சி அகற்றி, சுயநிர்ணய உரிமையை பெறுவது. மன்னராட்சிகள் தாண்டி, நிர்வாகத்தினை கையிலெடுப்பது. தமிழகத்தில் 75 ஆண்டுகளுக்கு முன்பு பார்ப்பனர்கள்

October 17, 2016

அரசியல் தீர்வை அடைவதற்கான இறுதிப் பேருந்தில் ஏறுவதற்கான சந்தர்ப்பத்தை தவறவிடக் கூடாது: டிலான் பெரேரா

அரசியல் தீர்வினை அடைவதற்கு கிடைத்திருக்கின்ற தற்போதையை வாய்ப்பினை யாருமே தவற விடக்கூடாது. தவறவிட்டால், அரசியல் தீர்வினை என்றைக்குமே அடைய முடியாது போய்விடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் இராணுவ தளபதிகளை  நீதிமன்றத்துக்கு அழைத்துவருவதன் மூலம்      தெற்கில் உள்ள இனவாதிகளுக்கு  

October 17, 2016

மதச்சார்பற்ற நாடாக புதிய அரசியல் யாப்பில் பதியப்படவேண்டும் – ஞா.சிறிநேசன் எம்.பி

புதிய அரசியல்யாப்பில் இந்த நாடு மதச்சார்பற்ற நாடு என்று பதியப்படும்போதே இலங்கை முன்னோக்கிய பயனிக்கும் நிலையேற்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆலயங்களுக்கான நிதி வழங்கும் நிகழ்வும் தேசிய உற்பத்தி திறன்போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான

October 13, 2016

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டாலே நல்லிணக்கம் உருவாகும்; ஐ.நா. தூதுவரிடம் எடுத்துரைப்பு!

தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிராதன பிரச்சினைகளான காணி கையகப்படுத்தல், மீள்குடியேற்றம், காணாமற்போனவர் விவகாரம், மற்றும் அரசியல் கைதிகள் விடயம் ஆகியவற்றிற்கு தீர்வு கிடைக்காத நிலையில் நல்லிணக்கம் என்பது சாத்தியப்படாது என்றும் வடக்கு மாகாண அமைச்சர்கள் குழு சுட்டிக்காட்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மையின

October 10, 2016

புதிய அரசமைப்பில் நிலையான அரசியல் தீர்வு முன்வைக்கப்படும்! ஜயம்பதி விக்கிரமரத்ன

தேசிய இனப்பிரச்சினைக்குப் புதிய அரசமைப்பினூடாக நிலையானதொரு அரசியல் தீர்வைக் காண்பதற்கு அரசு முயற்சிக்கின்றது என அரசமைப்பு நிபுணரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன தெரிவித்தார். அத்துடன், எதிர்வரும் நவம்பர் மாதம் அரசமைப்பு வரைபு நகல் நாடாளுமன்றத்துக்கு