Tag Archives: அரசியல்

October 9, 2016

துரதிஷ்டமாக மாறும் எட்டாம் திகதி! அரசியல் அஸ்தமனமாகும்! இந்திய ஜோதிடர்கள் எச்சரிக்கை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் செயற்பாடு தொடர்பில் இந்திய ஜோதிடர்கள் ஆலோசனை வழங்கியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இரத்தினபுரியில் இடம்பெற்ற பேரணியில் புதிய கட்சி அல்லது புதிய பயணத்தை ஆரம்பிக்க கூடாதென மஹிந்தவுக்கு கடுமையாக ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மஹிந்த

October 8, 2016

இரட்டை வேஷமிடும் தமிழ் அரசியல் வாதிகள் – அம்பலப்படுத்தும் கூட்டு எதிர்க்கட்சி

தமிழ் அரசியல்வாதிகள் வடக்கில் மிகவும் மோசமான முறையில் இனவாத செயற்பாடுகளை தூண்டுவதாக கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். அத்துடன், போலிவேடமிட்டு தமிழ் அரசியல் வாதிகள் தென்னிலங்கையில் நல்லிணக்க முகத்தை காண்பிப்பதாகவும் அவர்

October 4, 2016

சி.வி.விக்னேஸ்வரன் இனவாதியல்ல; அவர் அரசியல் இலாபத்திற்காக நடிக்கிறார்: மஹிந்த ராஜபக்ஷ

வடக்கு மாகாண மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியாத நிலையில், அந்த மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்கான சி.வி.விக்னேஸ்வரன் இவ்வாறு நடந்து கொள்வதாகவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.  சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் அண்மையில் நடைபெற்ற எழுக தமிழ் பேரணி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி

October 1, 2016

தமிழ் மக்கள் அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்தும் போது தென்னிலங்கை உணர்ச்சி வசப்படுகின்றது: சி.வி.விக்னேஸ்வரன் 

கிளிநொச்சியில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றுகையில்  அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். கடந்த வாரம் தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், வடக்கு மாகாண முதலமைச்சர் தலைமையில் எழுக தமிழ் என்ற மகுடத்தில் பேரணியொன்று நடைபெற்றது. யுத்தத்தின் பின்னர் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டிய தமது

October 1, 2016

விஷால்- வரலட்சுமி; விளங்க முடியா அரசியல் கணக்கு!

இந்த ஜோடியின் காதல் வரலாறுக்கு வளவளவென முன்னுரை அவசியம் இல்லை. சுமார் ஒரு வருஷம் ஒரே வீட்டில் சேர்ந்தே வாழ்ந்தார்கள் என்கிற அளவுக்கு வலிமையான காதல் அது! அதில்தான் அநாவசியமாக ஒரு பொத்தல் விழுந்துவிட்டது நேற்று. “ஒரு நபர் தனது 7 ஆண்டு கால உறவை

September 29, 2016

வடக்கு முதல்வருடன் அரசியல் ரீதியாக மோதுங்கள்.! ஞானசார தேரருக்கு பதிலடி கொடுத்த அமைச்சர்

இலங்கையில் வாழும் தமிழர்களை இந்தியாவுக்கு விரட்டி அடிக்க வேண்டி வரும் என பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். எனினும், இலங்கையில் வாழும் சிங்களவர், தமிழர் எல்லோரும்தான் இந்தியா போக வேண்டும் என அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது

September 25, 2016

உரிமைகளை வெற்றி கொள்வதற்கு அரசியல் தலைவர்களை மாத்திரம் நம்பியிருக்க முடியாது: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

எழுக தமிழ் பேரணி தமிழ் தேசத்தின் எதிர்காலத்தில் பாரியதொரு மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய சக்தியாக அமைந்துள்ளதை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற எழுக தமிழ் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே

September 24, 2016

தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அரசியல் பிரச்சினைகளை உலகுக்கு எடுத்துக் கூறவே நாம் அணி திரண்டோம்: ‘எழுக தமிழ்’ பேரணி உரையில் சி.வி.விக்னேஸ்வரன்!

எழுக தமிழ் பேரணி இன்று சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் நல்லூர் கந்தசாமி ஆலய முன்றலில் இருந்தும், யாழ். பல்கலைக்கழக முன்றலில் இருந்தும் ஆரம்பித்து, யாழ் நகர வீதிகளினூடு முற்றவெளியை அடைந்தது. அங்கு பிரதான கூட்டம் நடைபெற்றது. அங்கு, எழுக தமிழ் பிரகடணத்தை தமிழ்

September 22, 2016

தமிழ் அரசியல் கைதிகள் 23 பேருக்கு புனர்வாழ்வு!

விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணினார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள 96 பேரில், 23 பேருக்கு புனர்வாழ்வு அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். இதற்காக, குறித்த தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை திருத்தி அமைப்பது குறித்து

September 21, 2016

அநுராதபுர சிறையில் 25 தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம்

தமது விடுதலையைக்கோரி, அநுரதபுர சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 25 தமிழ் அரசியல் கைதிகள் இன்று முதல் சாகும் வரையிலான உண்ணா போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள், ஜனாதிபதி பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், சிறைச்சாலைகள் ஆணையாளர் உட்பட்டவர்களுக்கு