Tag Archives: அரசியல்

November 5, 2015

தமிழர்கள் என்பதற்காக அரசியல் கைதிகள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்: எம்.ஏ.சுமந்திரன்

நீண்டகாலமாக வழக்கு விசாரணைகளின்றி சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள்; ‘தமிழர்கள்’ என்கிற காரணத்துக்காக இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்?, என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்.  தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக அரசாங்கம்

November 5, 2015

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பாகுபாடு காட்டப்படுவது ஏன்? – சுமந்திரன் கேள்வி

அத்துடன், தமிழர்கள் என்பதாலா தமிழ் அரசியல் கைதிகளுக்கு பாகுபாடு காட்டப்படுகின்றது என்றும் கேள்வி எழுப்பிய அவர், ஊழல் மோசடிக்கு எதிரான நடடிவக்கை உட்பட வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிட்டால், இந்த அரசு ஒருவருடத்துக்கு நீடிக்குமா என்பது சந்தேகமே என்றும் அவர் முன்னெச்சரிக்கை விடுத்தார். நாடாளுமன்றத்தில்

November 4, 2015

அரசியல் கைதிகளுக்கான சாட்சியம் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் இல்லை: சி.வி.விக்னேஸ்வரன்

தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பிலான சாட்சியம் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் இல்லை. அதனாலேயே, அதனை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு காலம் தாழ்த்துகின்றனர் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.  அத்தோடு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து அரசியல் தலையீடு

November 4, 2015

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் விசேட குழு மூலம் ஆராயப்படுகின்றது: விஜயதாச ராஜபக்ஷ

தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் விசேட குழு அமைக்கப்பட்டு ஆராயப்பட்டு வருவதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  யாழ். மேல் நீதிமன்றத்துக்கு நேற்று செவ்வாய்க்கிழமை விஜயம் மேற்கொண்டிருந்த நீதியமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே

November 2, 2015

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை ஜனாதிபதி உறுதிப்படுத்த வேண்டும்: செல்வம் அடைக்கலநாதன்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மௌனம் கலைத்து தனது உறுதியான நிலைப்பாட்டை வெளியிட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.  தமிழ்

November 2, 2015

அரசியல் தீர்வினை எட்டுவதற்கான பொருத்தமான காலம் இது: சந்திரிக்கா குமாரதுங்க

தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுத் திட்டமொன்றை எட்டுவதற்கான பொருத்தமான காலம் உருவாகியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.  கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற அரசியல் கருத்தரங்கொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

November 1, 2015

அரசியல் தீர்வுத் திட்டமொன்றை எட்ட பொன்னான சந்தர்ப்பம் உருவாகியுள்ளது: சந்திரிக்கா

தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வுத் திட்டமொன்றை எட்டுவதற்கு சிறந்த சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. பிரதான அரசியல் கட்சிகள் அனைத்து அரசியல் தீர்வுத் திட்டம் எட்டுவது தொடர்பில் ஒருமித்த நிலைப்பாட்டைக் கொண்டிருக்கக் கூடிய சாத்தியம் எழுந்துள்ளது. இந்த நிலைமயானது மிகவும் ஆரோக்கியமானது என

November 1, 2015

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்வதால் அரசியல் கைதிகளின் விடுதலையை உறுதி செய்ய முடியாது: திலக் மாரப்பன

நாட்டில் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை இரத்து செய்வதால் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று உறுதியாக கூற முடியாது என்று சட்டம் ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் விவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார்.  ஏற்கனவே

November 1, 2015

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூ.வின் நிலைப்பாடு என்ன?; பெற்றோர், உறவினர் கேள்வி!

நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று கோரி தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோரும், உறவினரும் கடிதமொன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எழுதியுள்ளனர். 

October 31, 2015

நவம்பர் 08 முதல் தமிழ் அரசியல் கைதிகள் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டம்(?)

நீண்ட காலமாக வழக்கு விசாரணைகளின்றி சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி எதிர்வரும் நவம்பர் மாதம் 08ஆம் திகதி முதல் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தெரிகின்றது.  தமிழ் அரசியல் கைதிகள் கடந்த