Tag Archives: அரசியல்

September 21, 2016

அரசியல் கைதிகளின் போராட்டம் – நாடாளுமன்றின் கவனத்துக்குக் கொண்டு வந்த கூட்டமைப்பு

அநுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் நாளை முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,

September 17, 2016

அரசியல் காரணங்களுக்காக முஸ்லிம்கள் மத அடையாளத்தை  முன்னிறுத்துகின்றனர்: சி.வி.விக்னேஸ்வரன்

மட்டக்களப்பில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ் மக்கள் பேரவையின் முத்தமிழ் விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். சி.வி.விக்னேஸ்வரன் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “எந்தவொரு இனமாக இருந்தாலும் அந்த இனத்தின் கலை, கலாசாரம், இலக்கியம் அனைத்திற்கும் அடி நாதமாக

September 17, 2016

உணர்வுகளைத் தூண்டி அரசியல் செய்வதை கைவிட வேண்டும்: தமிழிசை

சென்னை பாஜக அலுவலகமான கமலாலயத்தில், இன்று பாஜகவினர் நரேந்திர மோடியின் பிறந்த நாளைக் கொண்டாடினர். அப்போது பேசிய தமிழிசை, கர்நாடக அரசுக்கு எதிரான நேற்றைய முன்தின  நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில், அக்கட்சியின் நிர்வாகி விக்னேஷ் தீக்குளித்து, நேற்று உயிரிழந்தமைக்கு வருத்தம் தெரிவித்துக்கொண்டார்.   அப்போது மக்கள் மற்றும் தொண்டர்கள்,

September 14, 2016

நாளுக்கு நாள் அஸ்தமனத்தை நோக்கிச் செல்லும் மஹிந்தவின் அரசியல் பயணம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசியல் வாழ்க்கை நாளுக்கு நாள் அஸ்தமனத்தை நோக்கி பயணிப்பதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக மஹிந்த ராஜபக்ஸவை பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டு எதிர்க்கட்சியின் செல்வாக்கு நாளுக்கு நாள் குறைவடைந்து செல்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

September 9, 2016

தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாஷைகளை சிங்கள மொழியிலும் கூற வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன்

யாழ். மத்திய கல்லூரியின் 200வது வருட நிறைவு கொண்டாட்டம் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்த குறித்த நிகழ்வில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே வடக்கு மாகாண முதலமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். சி.வி.விக்னேஸ்வரன்

September 8, 2016

தமிழ் அரசியல் கைதிகள் பிரச்சினை தேசியப் பிரச்சினையாக அணுக்கப்பட வேண்டும்: அருட்தந்தை மாரிமுத்து சத்திவேல்

அரசியல் கைதிகள் அனைவரும் எந்தவித நிபந்தனையுமின்றி விரைவாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக சிறையில் வாடும் 160 அரசியல் கைதிகளை விடுவிக்கமாறு வலியுறுத்தி கையெழுத்துப் பெறும் போராட்டத்தை கொழும்பில் நேற்று புதன்கிழமை ஆரம்பித்துவைத்து

September 6, 2016

அரசியல் பேதங்களை மறந்து அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஒன்றுபடுமாறு கோரிக்கை!

வடக்கு மற்றும் கிழக்கில் கடந்த காலத்தில் ஏற்பட்ட அழிவுகளில் இருந்து மீள் எழுச்சிபெறுவதற்கு அனைவரும் அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் இணைந்து செயற்பட முன்வரவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன்

September 4, 2016

அரசியல் யாப்பு சீர்திருத்தத்திற்கு மலையகம் தொடர்பாக பரிந்துரைக்கப்பட்டு அழுத்தம் கொடுக்க நடவடிக்கை

அரசாங்கத்தில் அரசியல் அமைப்பு மாற்றம் தொடர்பில் உருவாக்கப்பட்ட அரசியல் சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு மலையக மக்கள் உரிமைகள் தொடர்பில் சிவில் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் மட்டத்தில் பரிந்துரை குழுவிற்கு வாய் மூலமாகவும், எழுத்து மூலமாகவும் பரிந்துரைக்கப்பட்ட யோசனைகள்

August 31, 2016

இலங்கை வந்துள்ள மஹிந்தவின் நெருக்கிய அரசியல் நண்பன்! கண்டுகொள்ளாத சமகால அரசு

இலங்கை வந்துள்ள மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீடின் அரசியல் நடவடிக்கைகளுக்காக எவ்வித விசேட வசதிகளும் ஏற்பாடு செய்து கொடுக்கப்படவில்லை என வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. பிரித்தானியாவில் அரசியல் பாதுகாப்பு பெற்றுக் கொண்டுள்ள மாலைதீவின் முன்னாள்

August 31, 2016

அரசியல் மாநாட்டுக்காக மஹிந்த தலைமையில் அணி புறப்படுகிறது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி குழு நாளைமலேசியாவுக்கு புறப்படுகிறது. மலேசியாவில் நடைபெறும் ஆசிய அரசியல் கட்சிகளின் மாநாட்டில் பங்கேற்கும்நோக்கிலேயே இந்த குழு அங்கு செல்கிறது. இந்த மாநாடு எதிர்வரும் 4ம் திகதி வரை