Tag Archives: அரசியல்

April 27, 2015

தமிழினத்தின் அரசியல் பலத்தை இல்லாமல் செய்ய சூழ்ச்சி: பா.அரியநேத்திரன் பா.உ

படுவான்கரை பெருநிலத்தின் பனையறுப்பான் கயமுக விளையாட்டுக்கழகத்தின் ஐந்தாம் ஆண்டு நிறைவையொட்டி மரணித்த இளைஞர்களின் நினைவுகூரல் முகமாக இடம்பெற்ற கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி நேற்று பனையறுப்பான் வியாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் அரியம் எம்.பி கலந்து கொண்டார். அங்கு

April 23, 2015

100 நாளில் நாடு அரசியல் ஸ்திரமற்ற நிலைக்குள்: தேசிய சுதந்திர முன்னணி

புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டம் இன்றுடன் முடிவடைவதை முன்னிட்டு அந்த கட்சி நடத்திய செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதன் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸாமில் இதனை கூறியுள்ளார். இன்றுடன் இந்த அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டம் முடிவடைகிறது. 100 நாளில் நாட்டுக்கு

April 22, 2015

தொடரும் அரசியல் நெருக்கடி: மைத்திரி- மஹிந்த சந்திக்க இணக்கம்!

நாட்டில் தொடரும் அரசியல் நெருக்கடியினை அடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் சந்தித்துப் பேசுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் ரி.பி.ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.  இருவரும் பொதுவான இடமொன்றில் இந்தச் சந்திப்பு நடைபெறவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்ற

April 19, 2015

தொடரும் அரசியல் நெருக்கடி; மைத்திரி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஆரம்பம்!

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுறுத்தி அதிகாரங்களை பாராளுமன்றத்துடன் பகிர்தலை உறுதிப்படுத்தும் 19வது திருத்தச் சட்டத்தினை நிறைவேற்றுவது தொடர்பில் கட்சிகளிடையே எழுந்துள்ள பிணக்கினை முடிவுக்கு கொண்டு வரும் முகமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டமொன்று தற்போது (இன்று

April 5, 2015

பிரபாகரன் என்னுடைய தலைவர், ஆனால் நரேந்திரமோடி எனது அரசியல் வழிகாட்டி! – சிறிதரன்

விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவரான கேர்ணல் தீபன், நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் மைத்துனர் என்பதும் இதற்கு வலுசேர்க்கிறது என இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. ஈழப் போரின் இறுதிக்கட்டத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டமை தொடர்பான விடயத்தில் சிறிதரன் இந்தியா அலட்சியமாக நடந்து கொண்டதாக

April 1, 2015

மலையக, தெற்கு தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படத் தீர்மானம்!

வடக்கு கிழக்கு தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதி தமிழ் வாக்காளர்களை இலக்கு வைத்து இந்த கூட்டணி அமைக்கப்படவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கில் செயற்படுவதனைப் போன்றே நாட்டின் ஏனைய பகுதிகளில் இந்த கூட்டணி செயற்படத் திட்டமிட்டுள்ளது. தெற்கு மற்றும் மலையக அரசியல்வாதிகளுக்கு

March 31, 2015

தமது ஆதரவாளர்களுக்கு எதிராக அரசியல் பழிவாங்கல்: மஹிந்த

நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் பி பி ஜெயசுந்தர இன்று பல மணிநேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். ஹெட்ஜிங் என்ற எரிபொருள் உடன்படிக்கை மூலம் முன்னைய அரசாங்கத்துக்கு சுமார் 200 மில்லியன் ரூபாய்கள் நட்டம் ஏற்படுத்தியமை தொடர்பிலேயே இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நேற்று மத்திய

March 30, 2015

கூட்டமைப்பினை அரசியல் கட்சியாக பதிவு செய்வதில் சம்பந்தனின் நிலைப்பாடு என்ன? சுரேஷ் பிறேமச்சந்திரன்

இன்றைய தினம் காலை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நீர்வேலி அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார். அவர் மேலும் குறிப்பிடுகையில், நேற்றைய தினம் திருகோணமலையில் இடம்பெற்ற சந்திப்பு ஒன்றில் கூட்டமைப்பின்

March 29, 2015

மகிந்த இல்லாத அரசியல் மணமகள் இல்லாத திருமண வீடு போன்றது: உதய கம்மன்பில

மகிந்த இல்லாத அரசியலில் வெளிச்சம் இல்லை, கவர்ச்சி இல்லை, எனவே எமது உயிரைப் பணயம் வைத்தாவது மீண்டும் மகிந்த ராஜபக்சவின் யுகத்தை நாட்டில் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம். நாம் மேற்கொள்ளும் இந்த செயற்பாட்டை யாராலும் தடுத்து நிறுத்த முடியும், ஆனாலும் பரவாயில்லை நாம்

March 29, 2015

த.தே.கூட்டமைப்பு அரசியல் கட்சியாக பதிவு செய்ய தமிழரசுக் கட்சியினரின் ஒத்துழைப்பு தேவை: சம்பந்தன்

சனிக்கிழமையன்று திருகோணமலை நகரில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே இந்த கருத்தை அவர் வெளியிட்டுள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பு பதிவு விடயத்தில் விஷேடமாக தான் சார்ந்த கட்சியான இலங்தைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் அந்த நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ள வேண்டியது மிக முக்கியமானது என