Tag Archives: அரசியல்

August 28, 2016

தமிழ் அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள்!

அரசியல் கைதிகளில் குறிப்பிட்ட ஒரு தொகுதியினரை விடுவிப்பது தொடர்பாக எதிர்வரும் புதன் கிழமை அறிவிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து முக்கிய கலந்துரையாடல் ஒன்று கொழும்பில் நடைபெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடலிலேயே

August 23, 2016

அரசியல் கைதிகளின் விடுதலை எப்போது? ஆட்சியாளர்களே பதில் சொல்லுங்கள்

இலங்கைத் தீவின் ஆட்சியாளர்களே, அதிகார வர்க்கத்தினரே உங்கள் அரசியல் சதுரங்கத்தின் பகடைக்காய்களாக தமிழ் அரசியல் கைதிகளை இன்னும் எத்தனை காலங்கள் பயன்படுத்த போகின்றீர்கள். கொடிய போர் முடிவுக்கு வந்து ஏழு ஆண்டுகள் ஆகியும் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள

August 19, 2016

தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்த அமைச்சர் சுவாமிநாதன்!

மட்டக்களப்புக்கு இன்று விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டீ.எம். சுவாமிநாதன் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கும் விஜயம் செய்து சிறைச்சாலைகளின் நிலைமைகள் தொடர்பில் பார்வையிட்டார். சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ள பகுதிக்கும் விஜயம் செய்த அமைச்சர் கைதிகளையும் பார்வையிட்டதுடன், அவர்களுடன்

August 18, 2016

அரசியல் இலாபத்திற்காக மக்களை ஏமாற்றி, காய் நகர்த்தும் செயலை செய்யாதீர்

நாலாண்டுகளின் பின்னர் கல்குடா மீது சிலருக்கு கரிசனை ஏற்பட்டுள்ளது. கல்குடா மக்களின் வாக்குகளினால் மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்ட ஒருவர் கடந்த நான்கு ஆண்டு காலமாக மௌனமாக இருந்து விட்டு இப்போது இந்தப் பிரதேசத்தின் அபிவிருத்தி பற்றி

August 16, 2016

அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அமெரிக்காவின் ஒத்துழைப்பு அவசியம்: இரா.சம்பந்தன்

இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களுக்கும், இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் அத்துல் கேஷாப்புக்கும் இடையில் யாழ்ப்பாணத்தில் நேற்று திங்கட்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போதே, இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் இரா.சம்பந்தன்  தெரிவித்துள்ளதாவது, “நடைபெற்றிருக்கும் இந்த சந்திப்பு

August 11, 2016

அரசியல் ரீதியான விமர்சனங்களை அரசியல் ரீதியாகவே எதிர்க்கொள்ள வேண்டும்:நீதிபதி

விஜயகாந்த் மீதான 14 அவதூறு வழக்குகளை ரத்து செய்ய கோரிய வழக்கில் அரசியல் ரீதியான விமர்சனங்களை அரசியல் ரீதியாக தான் எதிர்கொள்ள வேண்டும் என நீதிபதி பி.என் பிரகாஷ்  கருத்து தெரிவித்துள்ளார். இந்த வழக்கு மனு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

August 4, 2016

திருடர்கள் கைது எனும் பெயரில் அரசியல் பழிவாங்கலை அரசாங்கம் செய்கின்றது: டலஸ் அழகப்பெரும

“திருடர்களைக் கைது செய்வதை நிறுத்தக் கோரியே நாம் பேரணி மேற்கொண்டதாக கூறுகின்றனர். திருடர்களைக் கைது செய்வதில் எமக்கு எந்தப் பிரச்சினையுமில்லை. திருடர்கள் பச்சையா, நீலமா, சிவப்பா என்பதிலும் எமக்குக் கவலை இல்லை. எனினும், திருடர்களைப் பிடிக்கின்ற தோரணையில் மேற்கொள்ளப்படுகின்ற அரசியல் வேட்டையை நிறுத்த வேண்டுமென்பதே

July 22, 2016

பசுவை வைத்து அரசியல் செய்வதை பாஜக நிறுத்த வேண்டும்: மம்தா பானர்ஜி

பசுவை வைத்து அரசியல் செய்வதை பாஜக நிறுத்த வேண்டும் என்று மேற்கு வாங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.  கொல்கத்தாவில் பேரணி ஒன்றில் கலந்துக்கொண்ட மம்தா, பசுவதைத் தடுப்புச் சட்டம் என்கிற பெயரில் மதவாதத்தை மோடி அரசு ஊக்குவிக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.மக்கள் எதை

July 14, 2016

தமிழ்க் கட்சிகள் சமஷ்டிக் கோரிக்கையைக் கைவிட்டால் அரசியல் தீர்வு சாத்தியம்: சம்பிக்க ரணவக்க

தமிழ் அரசியல் கட்சிகளும், அமைப்புக்களும் பிரிவினை மற்றும் சமஷ்டிக் கோரிக்கைகளைக் கைவிட்டாலே நாட்டில் அரசியல் தீர்வொன்று சாத்தியப்படும் என்று அமைச்சர் பட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.  தமிழர் தரப்பு கிடைக்காத ஒரு சமஷ்டி முறைமையினை எதிர்பார்த்து செயற்பட்டுவருகின்றது. எனினும், இலங்கையில்

July 12, 2016

நாமலின் கைது அரசியல் பழிவாங்கல் அல்ல!

நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டமை அரசியல் பழிவாங்கல் அல்ல என தொழிற் பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். உரிய முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு தகவல்கள் திரட்டப்பட்ட பின்னரே கைதுகள் இடம்பெறுகின்றன என