Tag Archives: அரசு

November 2, 2016

சட்டமன்ற நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு:தமிழக அரசு பதிலளிக்க

சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்யக்கோரி தேமுதிக, லோக்சத்தா கட்சி வழக்கு தொடர்ந்திருந்தன.இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், இதுத் தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுப்பிறப்பித்துள்ளது.  

November 2, 2016

சிறுவாணி குறுக்கே அணை: மத்திய அரசு தடையை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர கேரளா முடிவு!

சென்னை: சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்ட மத்திய அரசு தடை விதித்துள்ளதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர கேரளா முடிவு செய்துள்ளது. சிறுவாணி ஆற்றின் குறுக்கே அட்டப்பாடியில் கேரளா அரசு அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. இதற்கு தமிழகத்தில் கடும்

October 31, 2016

காஞ்சிபுரம் அருகே கொடூர விபத்து: அரசு பேருந்துகள் நடுவில் டூவிலருடன் சிக்கிய வாலிபர் பலி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே இரு அரசு பேருந்துகளின் நடுவில் பைக்கில் வந்த வாலிபர் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் மேலும் 10 பயணிகள் படுகாயம் அடைந்தனர். காஞ்சிபுரத்தில் இருந்து பூந்தமல்லி நோக்கி மாநாகர பேருந்து ஒன்று சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக

October 30, 2016

அரசு ஊழியர் ஊதிய விவகாரம்: துக்ளக் தர்பார் போல அதிமுக அரசு- கருணாநிதி சாடல்

சென்னை: அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கும் விவகாரத்தில் துக்ளக் தர்பார் போல அதிமுக அரசு செயல்படுவதாக திமுக தலைவர் கருணாநிதி சாடியுள்ளார். இது தொடர்பாக கருணாநிதி இன்று கேள்வி பதில் வடிவிலான அறிக்கை: கேள்வி :– அ.தி.மு.க. ஆட்சி என்றால் “துக்ளக் தர்பார் ஆட்சி”

October 28, 2016

ஒரு திட்டம் …. ஒரு சட்டம்… நரேந்திர மோடியிடம் சரணடையும் தமிழக அரசு!

கடந்த ஒரு வாரகாலத்தில் நடைபெற்ற இரண்டு நிகழ்வுகள் தமிழ் நாட்டின் சம கால வரலாற்றில் மிகவும் முக்கியமானவை. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலங்குன்றி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக சிகிச்சை பெற்று வரும் சூழ்நிலையில் இந்த இரண்டு

October 27, 2016

கர்ப்பிணி போல் நடித்து… சேலம் அரசு மருத்துவமனையில் 3 நாள் குழந்தையை திருடிச் சென்ற பெண்- வீடியோ

சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை கர்ப்பிணி வேடத்தில் பெண் ஒருவர் கடத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையை திருடிச் சென்ற பெண்ணின் உருவம் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அந்தக் காட்சிகளின் அடிப்படையில் அப்பெண்ணைப்

October 27, 2016

திருடர்களைக் காப்பாற்றுவதற்காக வரிச்சுமையை மக்கள் மேல் ஏற்றுகின்றது அரசு: அநுர குமார திசாநாயக்க

அமைச்சர்களுக்கும், பிரதமருக்கும் வாகனம் கொள்வனவு செய்ய ஒதுக்கியுள்ள நிதியை நிறுத்தினால் பெறுமதி சேர் வரி (VAT) தேவைப்படாது. மனசாட்சியுள்ள எவரும் இந்த வரிக்கு ஆதரவாக கைதூக்க மாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற பெறுமதி சேர் வரி திருத்த

October 25, 2016

உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகம் தனி அதிகாரிகள் வசம்: தமிழக அரசு

தமிழ்நாட்டில், உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் பிரதிநிதிகளின் 5 ஆண்டு பதவி காலம் நேற்றுடன் முடிவடைந்தது. உள்ளாட்சி நிர்வாகத்திற்கு தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதற்கான அரசாணை நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த முதல் உள்ளாட்சி நிர்வாகம் தனி அதிகாரிகள் வசம் வருகிறது.   தமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 528

October 19, 2016

வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு புதிய விதிமுறைகள்!

மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சகம், வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. அதன் படி, இனி தயாரிக்கும் வாகனங்களில் புகை மற்றும் ஒலி அளவு குறித்து, சாலை போக்குவரத்து அமைச்சகத்துக்கு அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.அதாவது, வாகனங்கள் இயக்கும்போது வெளியாகும் கார்பன் மோனோ ஆக்ஸைடு உள்ளிட்ட புகை அளவு

October 10, 2016

அதிமுக அரசை நிலைகுலையச் செய்ய மோடி அரசு முயற்சி- இடைக்கால ஏற்பாடு தேவை: திருமாவளவன் #jayalalithaa

சென்னை: தமிழகத்தில் வெளிப்படையான நிர்வாகத்துக்கான இடைக்கால ஏற்பாடு இல்லாததால் அதிமுக அரசை நிலைகுலையச் செய்ய மோடி அரசு முயற்சிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக திருமாவளவன் இன்று வெளியிட்ட அறிக்கை: மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் உடல்நலக்