Tag Archives: அரசு

March 6, 2016

அதிகரித்துள்ள துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த அரசு கவனம்: ருவான் விஜயவர்த்தன

நாட்டில் கடந்த சில நாட்களாக இடம்பெற்று வரும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதற்கான முறையான வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக இராஜாங்க பாதுகாப்பு அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.  கேகாலை பகுதியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும்

March 5, 2016

14 அரசியல் கைதிகளினதும் உடல்நிலை கவலைக்கிடம்! அரசு தரப்போ பராமுகம்!!

நீண்டகாலமாக விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தம்மை விடுவிக்க அரசு உடன் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனக் கோரி குறித்த கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உண்ணாவிரதக் கைதிகளின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளபோதிலும் இது தொடர்பில் அரசு தரப்பு பராமுகமாகவே இருக்கின்றமை தமக்கு கடும்

March 5, 2016

குழந்தை பிறந்தவுடன் செவித் திறன் கண்டறியும் வசதி: காரைக்கால் அரசு மருத்துவமனையில் விரைவில் தொடக்கம்: மருத்துவர் தகவல்

குழந்தை பிறந்தவுடன் அதன் செவித் திறன் கண்டறியும் கருவி, காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு விரைவில் கொண்டுவரப்படவுள்ளதாக மருத்துவ முகாமில் தெரிவிக்கப்பட்டது. சமூக நலத் துறை சார்பில் ஆரம்ப நிலையிலேயே ஊனத்தைக் கண்டறிதல் மற்றும் அதனை தவிர்த்தல் குறித்த விழிப்புணர்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட

March 2, 2016

அரசு அலுவலர்களை ஆய்வு செய்ய குழு:பிரதமர்

அரசு அலுவலர்களா நடவடிக்கைகள் மற்றும் திறன்களை ஆய்வு செய்ய குழு அமைத்து உத்தரவுப் பிறப்பித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. மத்திய அரசு அலுவலக பணியாளர்கள் மற்றும் பயிற்சி அமைப்பு, அரசு அலுவலர்களக் கண்காணித்து அவர்களை நல்ல செயல்திறன் மிக்கவர்களாக மாற்ற

March 1, 2016

மஹிந்த அரசு மறைமுகமாக கையாண்ட 1151 பில்லியன் ரூபா செலவீனங்கள் கண்டுபிடிப்பு: ரவி கருணாநாயக்க

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட 1151 பில்லியன் ரூபா செலவீனங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியிருப்பதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.  சர்வதேச நாணய நிதியத்துக்குக் கூடத் தெரியப்படுத்தாது இந்த செலவீனங்கள் மறைக்கப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டிய அவர், மக்கள்

February 28, 2016

நல்லாட்சி அரசு பதவியேற்ற நாள் முதல் ராஜபக்ஷக்களை பழிவாங்குகிறது: நாமல் ராஜபக்ஷ

நல்லாட்சி அரசு பதவியேற்ற நாள் முதல் ராஜபக்ஷக்கள் மீது அர்த்தமற்ற குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி பழிவாங்கி வருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  ஆயினும், ராஜபக்ஷக்களின் அரசியல் பயணத்தினை யாரும் நிறுத்த முடியாது என்றும்

February 23, 2016

விவசாயப் பொருள்களை அரசு இலவசமாக வழங்க வேண்டும்

மஞ்சள், சர்க்கரை உள்ளிட்ட விவசாய விளைபொருள்களை தமிழக அரசு, மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறினார். பாப்பிரெட்டிப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது: தமிழக அரசு சார்பில் பொதுமக்களுக்கு

February 22, 2016

மத்திய அரசு அறிவிப்பை அடுத்து போராட்டத்தைக் கைவிட்டனர் ஜாட் இன மக்கள்

மத்திய அரசு அறிவிப்பை அடுத்து போராட்டத்தைக் கைவிட்டனர் ஜாட் இன மக்கள். இதனால் ஹரியானாவில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் தங்களையும் இணைக்க வேண்டும் என்று ஜாட் இன மக்கள் கடந்த ஒரு வாரமாகப் போராட்டம்

February 19, 2016

அரசு அலுவலர்கள் மீது அதிமுக அரசு தனி அக்கறை கொண்டுள்ளது: ஜெயலலிதா

அரசு அலுவலர்கள் மீது அதிமுக அரசு தனி அக்கறை கொண்டுள்ளது என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். தமிழகம் எங்கும் அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தப் போராட்டம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் 110

February 18, 2016

அரசு ஊழியர்கள் காத்திருப்புப் போராட்டம்

புதுக்கோட்டையில், அரசு ஊழியர்கள் தங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியரகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர் சங்கங்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் கடந்த 10 ஆம் தேதியிலிருந்து தொடர்கிறது. 30-க்கும் மேற்பட்ட சங்கங்களைச் சேர்ந்த ஊழியர்களும்