Tag Archives: அரசு

October 8, 2016

சின்னங்களை விளம்பரப்படுத்த அரசு பணத்தை செலவு செய்தால் கட்சி அங்கீகாரம் ரத்து!

உத்திர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி தங்களது கட்சியின் சின்னமான யானை சின்னத்தை, யானைச் சிலைகளாக வடிக்க அரசு பணம் மற்றும் எந்திரத்தை பயன்படுத்தியதாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவானது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், அரசு பணத்தையோ, இடத்தையோ, அல்லது அரசு எந்திரங்களளையோ பயன்படுதி அரசியல்

October 1, 2016

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ராம்குமார் உடல் பிரேத பரிசோதனை!

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் அறிவுறுத்தல் படி, டெல்லி எய்ம்ஸ் மருத்துவ நிபுணர் ஒருவர் அடங்கிய குழு ராம்குமார் உடலை  பிரேத பரிசோதனை செய்யத் துவங்கி உள்ளது.முன்னதாக, ராம்குமாரின் தந்தை ராம்குமாரின் உடலில் மார்பு மற்றும் கழுத்துப் பகுதியில் புதிதாக காயங்கள் உள்ளன என்றும் இதனால், தமக்கு தமது மகனின்

September 29, 2016

வெளிநாட்டு பட்டாசுகளை விற்றால் கடும் நடவடிக்கை: மத்திய அரசு

தீபாவளி நெருங்கி வரும் சமயத்தில் வெளிநாட்டு பட்டாசுகள் குறிப்பாக சீன பட்டாசுகள்  கள்ளத்தனமாக சந்தையில் இறக்குமதி செய்யப்பட்டு, விற்பனைக்கு விடப்படுவது திருட்டு நடவடிக்கையாக இருந்து வருகிறது. மத்திய அரசு, வெளிநாட்டு பட்டாசுகளை இந்தியாவில் விற்கத்  தடை விதித்த போதிலும், இவ்வகை நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.   இப்போதும், பல

September 29, 2016

தமிழக அரசு ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகை: ஜெயலலிதா

முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழக அரசு ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கப்படும். 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 11.67 சதவீதம் கருணைத் தொகை வழங்கப்படும். அனைத்து சி மற்றும் டி பிரிவு ஊழியர்களும் போனஸ் பெறுவர் என்று அறிவித்துள்ளார்.   சம்பள உச்சவரம்பு தளர்த்தப்படும்.ஊழியர்கள்

September 24, 2016

நெல்லை அருகே அரசு பஸ் – லாரி மோதல்.. குழந்தை உட்பட 3 பேர் பலி

நெல்லை: நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே அரசு பேருந்தும் லாரியும் மோதி விபத்துக்குள்ளானதில் குழந்தை உட்பட 3 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். நெல்லையில் இருந்து அரசு பேருந்து ஒன்று புளியங்குடி நோக்கி சென்றுகொண்டிருந்தது. ஆலங்குளம் அருகே சீதபற்ப நல்லூரை

September 13, 2016

அனைத்து செல்போன்களிலும் இந்தி மொழி கட்டாயம்: மத்திய அரசு

மத்திய அரசின் முக்கியமான திட்டங்களில் ஒன்றான ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தின் கீழ் அரசின் மக்கள் நலத்திட்டங்களை பொது மக்களுக்கு செல்போன் மூலம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு வசதியாக செல்போனில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுடன், மத்திய அரசின் தகவல்

September 11, 2016

மியான்மார் அரசு 55 சிறுவர் துருப்புக்களை இராணுவத்தில் இருந்து நீக்கியது

இவரது அடுத்த அதிரடி நடவடிக்கையாக மியான்மார் இராணுவத்தில் இருந்து 55 சிறுவர் துருப்புக்கள் நீக்கப் பட்டுள்ளனர். மிகவும் பலம் பொருந்தியதாக கடந்த 50 வருடங்களாக இராணுவ ஆட்சி நிலவிய மியான்மாரில் மொத்தம் எத்தனை சிறுவர் படையினர் உள்ளனர் என்று தெரியவில்லை என ஐ.நா கவலை

September 10, 2016

30 வருடங்களாக வசித்த அகதியை நாடு கடத்திய கனடா அரசு: காரணம் என்ன?

கனடா நாட்டில் 30 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வந்த அகதி ஒருவரை அந்நாட்டு அரசு இன்று அவரது தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்பியுள்ளது. ஜமைக்கா நாட்டை சேர்ந்த ஆல்வின் புரவ்ன்(40) என்ற நபர் 10 வயதாக இருந்தபோது கனடா நாட்டில்

September 8, 2016

மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது: சீமான்

கடந்த 2008ம் ஆண்டு இறையாண்மைக்கு எதிராகப் பேசினார் என்று, சீமான், அமீர் உள்ளிட்டவர்கள் மீது கியூ பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் இன்று நேரில் ஆஜராக வந்த சீமான், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று கூறினார்.  

September 3, 2016

பெண்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய பெற்றோர் ஒத்துழைக்க வேண்டும்: ராமதாஸ் அறிக்கை!

அந்த அறிக்கையில், தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் சென்று வரும் பெண்களுக்கு பாதுகாப்பாற்ற  சூழல் ஏற்பட்டிருக்கிறது. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் சிலரால் திட்டமிட்டு அரங்கேற்றப்படுகின்றன என்ற போதிலும், இவற்றை தடுப்பதில் அரசும், சமூகமும் தோல்வியடைந்துவிட்டன என்பது முழு உண்மை.   சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த சுவாதி என்ற பொறியாளர்