Tag Archives: அரசு

July 7, 2015

தடை உத்தரவால் அரசு விழாக்கள் ரத்து

குறிப்பு: வாசகர்கள் இந்த கமெண்ட் பாக்ஸ் மூலம் பதிவு செய்யும் கருத்துகள், அவரவரின் பேஸ்புக், கூகுள், டிவிட்டர், லிங்க்ட்இன் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு கணக்கு மூலம் நுழைந்து அவரவர் அடையாளத்துடன் தாமாகவே பதிவு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்த வித அடையாளக் கணக்குகளும் இன்றி,

July 4, 2015

விடுதலைப் புலிகள் ஆதரவு அமைப்புகளால் ஆபத்தா? தமிழக அரசு மன்னிப்பு கேட்கவேண்டும்: ராமதாஸ்

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், முல்லைப்பெரியாறு அணைக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பு வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள புதிய மனுவில் இடம்பெற்றுள்ள குற்றச்சாற்றுக்கள் அதிர்ச்சி அளிப்பவையாகவும், வேதனை தருவதாகவும் உள்ளன. உச்சநீதிமன்றத்தில்

July 4, 2015

இன அழிப்பிற்கு இலங்கை அரசு பதில் சொல்வது அவசியம்: கனடிய குடிவரவு அமைச்சர் காட்டம்

தமிழர்களின் நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்தவை வருமாறு, ஸ்ரீவன் கார்ப்பர் தலைமையிலான கன்சவ்வேட்டிவ் கட்சி, ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து குரல் கொடுக்கும் என்று தெரிவித்த அமைச்சர், உலகெங்கும் வாழும் தமிழ்

June 28, 2015

சிறுபான்மையினர் அரசு சலுகைகளைப் பெற சுய சான்றிதழ் போதுமானது: மத்திய அரசு

சிறுபான்மையினர் அரசு சலுகைகளைப் பெற சுய சான்றிதழ் போதுமானது என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. சிறுபான்மையினர் அரசு சலுகைகளைப் பெற, கல்வி நிறுவனத்தில் சலுகைகளைப் பெற சான்றிதழ்களுக்காக மிகவும் அலைச்சலை மேற்கொள்ள வேண்டியுள்ளது.இதனால் சலுகைகள் சரியான நேரங்களில் கிடைக்கப்

June 28, 2015

ராணுவத் தளவாடங்கள் தயாரிக்க 56 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி: மத்திய அரசு

ராணுவத் தளவாடங்கள் தயாரிக்க 56 தனியார் நிறுவனங்களுக்கு ஒரே நேரத்தில் அனுமதி அளித்துள்ளது மத்திய அரசு. பீரங்கி ரக துப்பாக்கிகள்,ஏவுகணைகள் என்று முப்படை ராணுவத்துக்கும் தேவையான ராணுவத் தளவாடங்களைத் தயாரிக்க மத்திய அரசு எப்போதும் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது வழக்கம்.

June 26, 2015

தமிழக அரசு பால் உற்பத்தியைப் பெருக்குவதில் கவனம் செலுத்துவதில்லை: விஜயகாந்த்

தமிழக அரசு பால் உற்பத்தியைப் பெருக்குவதில் கவனம் செலுத்துவதில்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் பால் குளிர்பதன கிடங்கு, பால் குளிர்பதன லாரிகள் ஆரம்ப அளவில் இருந்ததைப் போலவே அதே எண்ணிக்கையில் உள்ளன. குளிர்ப் பதன

June 24, 2015

அரசு அதிகாரிகள் பக்கம் தமது கவனத்தைத் திசைத் திருப்பி உள்ளார் லலித் மோடி

அரசு அதிகாரிகள் பக்கம் கவனத்தைத் திசைத் திருப்பி உள்ளார் ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி. ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி அந்நிய செலாவணி குற்றச்சாட்டில் பல கோடி ரூபாய் முறைகேடில் ஈடுபட்டார் என்று அவரை இந்திய புலனாய்வுப்

June 22, 2015

சுதந்திரக் கட்சியினரைத் திருப்திப்படுத்தும் நடவடிக்கைகளில் மைத்திரி அரசு ஈடுபடுகிறது: ரவூப் ஹக்கீம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினைச் சேர்ந்த சிலரைத் திருப்திப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் செயற்படுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் குற்றஞ்சாட்டியுள்ளார்.  சிறுபான்மை மக்களின் வாக்குகள் மூலம் ஆட்சிக்கு வந்த மைத்திரிபால சிறிசேன அரசாங்கம்,

June 18, 2015

தமிழகம் முழுவதிலும் உள்ள பள்ளிவாசல்களுக்கு இலவச அரிசி வழங்கப்பட்டுள்ளது : தமிழக அரசு!

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி வாசல்களுக்கு ரமலான் நோன்பை முன்னிட்டு 4 ஆயிரத்து 500 டன் இலவச அரசி வழங்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.    உலகம் முழுவதும் புனித ரமலான் நோன்பு தொடங்கியுள்ளது. இதையொட்டி தமிழக அரசு தமிழகத்தில் உள்ள

June 17, 2015

தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணத்தை முறைப்படுத்த புதிய சட்டம்:தமிழக அரசு

தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணத்தை ஒழுங்கு படுத்த புதிய சட்டம் இயற்றப்படும் என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.  தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிக்க, கல்வி கற்பிக்க என்று அந்த வித ஒழுங்கு