Tag Archives: அரசு

September 1, 2016

சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிகளைத் துவக்கியது, கேரள அரசு!

ஈரோடு, பவானி உள்ளிட்ட மாவட்ட  விவசாயிகளின் விவசாயத்துக்கும் குடிநீருக்கும் ஆதாரமாக விளங்குகிறது சிறுவாணி ஆறு. இந்த ஆற்றின் குறுக்கே அணைக்கட்ட கேரள அரசு 40 ஆண்டுகளுக்கு  முன்பிலிருந்தே முயற்சித்து வருவதாகவும், அப்போதிலிருந்து கேரள அரசின் இந்த முயற்சிக்கு எதிர்ப்பு வலுத்து வருவதாகவும் தெரிய  வருகிறது. இந்நிலையில் இன்று தனியார் ஒப்பந்ததாரர் மூலம்

August 31, 2016

சிவகாசிப் பட்டாசுகளை ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும்: கருணாநிதி

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தயாரிக்கப்படும் பட்டாசுகளை வெளிநாட்டு மக்களும் விரும்புவதாக கருனாநிதி தெரிவித்துள்ளார். எனவே, சிவகாசியில் தயாரிக்கப்படும் பட்டாசுகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என்றும், ஏற்றுமதி செய்ய கப்பல் பிரச்சனைகளில் உள்ள  சிரமத்தை களைந்து  ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்றும்  கோரிக்கை வைத்துள்ளார்.

August 31, 2016

இலங்கை வந்துள்ள மஹிந்தவின் நெருக்கிய அரசியல் நண்பன்! கண்டுகொள்ளாத சமகால அரசு

இலங்கை வந்துள்ள மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீடின் அரசியல் நடவடிக்கைகளுக்காக எவ்வித விசேட வசதிகளும் ஏற்பாடு செய்து கொடுக்கப்படவில்லை என வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. பிரித்தானியாவில் அரசியல் பாதுகாப்பு பெற்றுக் கொண்டுள்ள மாலைதீவின் முன்னாள்

August 29, 2016

ஓணம் பண்டிகை கொண்டாட கட்டுப்பாடு: கேரள அரசு அறிவிப்பு!

வருகிற செப்டெம்பர் மாதம் 13ம் திகதி ஓணம் பண்டிகையை அம்மாநில மக்கள் வெகு விமர்சையாகக் கொண்டாட காத்து உள்ளனர்.இந்நிலையில், அரசு அலுவலக நேரங்களில் ஓணம் பண்டிகை கொண்டாட கூடாது என்று கட்டுப்பாடு விதித்துள்ளது. அதே சமயம் அரசு அலுவலகங்களில் ஓணம் பண்டிகையை கொண்டாடுவதற்கான பொருட்கள் விற்பதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

August 28, 2016

அரசு பள்ளிகளுக்கு சாதி பெயர் சூட்டப்பட்டிருந்தால் அரசிடம் அறிவிக்கலாம்: உயர் நீதிமன்றம்

சாதி அல்லது சமுதாயங்களின் பெயர்களில் உள்ள கல்வி நிலையங்களின் பெயர்களை உடனடியாக நீக்கி உத்தரவிட வேண்டும் என எஸ்.சரவணன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இந்த மனு மீது விசாரணை மேற்கொண்ட தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர், சாதி அல்லது சமுதாயத்தை குறிப்பிடும்

August 24, 2016

பத்திரிகையாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தமிழக அரசு தளர்த்த வேண்டும்!

மக்களின் பிரதிநிதிகள் கூடி, மக்களின் பிரச்சனைகளை பேசக்கூடிய நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்கள், ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் மிக முக்கியமானவை. ஆகவே, நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற நடவடிக்கைகளை மக்கள் முழுமையாக தெரிந்துகொள்வது அவர்களின் உரிமை. இதை கருத்தில் கொண்டே, நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவை நடவடிக்கைகள் அனைத்தும் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றன. அதேபோல், கர்நாடகா,

August 21, 2016

மைத்திரி அரசு கொண்டுவந்த புதிய சட்டத்தில் உள்ள விடையங்கள் என்ன தெரியுமா?

காணாமல்போனோர் அலுவலகம் நிறுவும் சட்டம் அடிப்படையில் மிகச் சிறப்பானது என்று மனித உரிமை ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர். ஆனாலும், இதேபோன்று ஏற்கனவே பல சட்டங்கள் இலங்கையில் இருந்தாலும் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை மோசமான பதிவையே கொண்டிருக்கின்றது. எனவே, நடைமுறைப்படுத்தலிலேயே

August 19, 2016

விஷ ஊசி விவகாரம் தொடர்பில் அரசு அறிக்கை தயாரிக்க தீர்மானம்

புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து அரசு அறிக்கை தயாரிக்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் சில உறுப்பினர்களால் இது தொடர்பில் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளில்

August 19, 2016

விச ஊசி கொலைகளை மூடி மறைக்க இலங்கை அரசு சதி!

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிப் போராளிகளுக்கு விச ஊசிகள் ஏற்றப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட போராளிகள் மரணமடைந்தது தெரிந்ததே. இந்த அதிர்ச்சி தரும் சம்பவத்தினை மூடிமறைக்க இலங்கை அரசாங்கம் வெளிநாட்டு மருத்துவ நிபுணர்களை கொண்டுவந்து சோதனை என்ற பெயரில்

August 19, 2016

சர்வாதிகாரத்தை முறியடித்து இரண்டாம் ஆண்டில் காலடி வைக்கும் நல்லாட்சி அரசு!

சர்வாதிகாரத்தின் பக்கம் பயணித்துக் கொண்டிருந்த நாட்டை 2015 ஜனவரி 8ம் திகதி மீண்டும் ஜனநாயகத்தை ஸ்திரப்படுத்தும் மக்களாணையின் மூலம் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் மூலம் மீட்கப்பட்டது. நாட்டின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் இந்தப் பாரிய முயற்சியில்