Tag Archives: அரசு

August 12, 2016

அகில இந்திய வானொலியில் தமிழ் செய்திகள் நிறுத்தம்: மத்திய அரசு முடிவு!

அகில இந்திய வானொலியில் மாநில மொழிகளில் சில குறிப்பிட்ட நேரங்களில் செய்திகள் ஒலிபரப்பாவது வழக்கம்.இந்நிலையில் நிதி பற்றாக்குறை காரணமாக தேசிய அளவில் மாநில மொழிகளில் ஒலிபரப்பாகும் செய்திகளை நிறுத்திவிட மத்திய அரசு  முடிவு செய்துள்ளது. அதேசமயம், இந்தி, ஆங்கிலம், காஷ்மீரி மொழிகளில் மட்டுமே இனி செய்தி ஒலிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

August 10, 2016

மைத்திரியோடு எனது மகள் நிற்கும் படத்தை வழங்கினேன்; ஆனாலும், மகளை அரசு மீட்டுத் தரவில்லை: மு.ஜெயவனிதா

“ஜனாதிபதியோடு புகைப்படத்தில் இருந்த எனது மகளை எனக்கு இதுவரை காட்டாதவர்கள் எப்படி நீதியை பெற்றுத்தரப்போகிறார்கள். எமக்கு இந்த அரசாங்கத்திலும் நம்பிக்கை இல்லை.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நல்லிணக்க பொறிமுறைகள் தொடர்பிலான கருத்தறியயும் செயலணியிடமே

August 8, 2016

பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெயை அரசு வழங்க வேண்டும்: தென்னை மர விவசாயிகள்

தேங்காய் விவசாயிகள் சங்கத்தினர் தமிழக அரசிடம் இரண்டு கோரிக்கை வைத்துள்ளனர். முதலாவதாக கள்ளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதை ரத்து செய்ய வேண்டும். இரண்டாவதாக இறக்குமதி உணவுப் பொருளுக்கு அரசு மானியம் தருவதை விடுத்து, தமிழகத்தில் உற்பத்தியாகும் தேங்காய் எண்ணெய்க்கு மானியம் வழங்க வேண்டும். அதன்படி,

August 6, 2016

அதிகரித்துவரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள்; அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்: தொல்.திருமாவளவன்

அந்த அறிக்கையில், தமிழகத்தில் அண்மைக் காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிர்ச்சியூட்டும் அளவில் அதிகரித்து வருகின்றன. 5, 6 வயது சிறுமிகள் முதற்கொண்டு வேலைக்குச் செல்லும் பெண்கள் வரை எவருக்குமே பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.  பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்த தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளை

August 6, 2016

அதிகரித்துவரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள்:தமிழக அரசு

தமிழகத்தில் அதிகரித்துவரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் இதற்கு தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்கோரிக்கை வைத்து நீண்ட அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில், தமிழகத்தில் அண்மைக் காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிர்ச்சியூட்டும் அளவில்

August 1, 2016

வாரியத் தலைவர்கள் நியமனத்தில் கடும் நிபந்தனைகள்! அரசு அதிரடி

புதுச்சேரி மாநிலத்தில் வாரியத் தலைவர்கள் நியமனத்தில் கடுமையான நிபந்தனைகளை விதிக்கப்பட்டுள்ளது. வாரியங்களின் செயல்திறனை உயர்த்தும் நோக்கில் அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை, கட்சி வட்டாரத்தில் சற்று அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் பாப்ஸ்கோ, பாசிக், ஏஎப்டி, பாரதி, சுதேசி ஆலைகள், அரசு சாராய ஆலை, மின்திறல் குழுமம்,

July 31, 2016

முரண்பாடின்றி அரசமைப்பை நிறைவேற்ற அரசு ஏற்பாடு!

அரசமைப்பு மறுசீரமைப்பின்போது நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழித்தலுக்கும், மாகாணங்களுக்கு இடையில் அதிகாரத்தைப் பகிரும் சில விடங்களின்போது சர்வஜன வாக்கெடுப்புக்கு போகாமல் இணக்கப்பாடுகளை எட்டுவதற்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கடசிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் பேச்சுகள் ஆரம்பமாகியுள்ளன என்று அரசின் தகவல் அறியும் வட்டாரங்களில் இருந்து

July 27, 2016

கைதிகளை விடுவிக்க மத்திய அரசிடம் ஆலோசனை பெறலாம் அனுமதி தேவையில்லை: தமிழக அரசு

தமிழக சிறைகளிலுள்ள கைதிகளை விடுவிக்க மத்திய அரசிடம் ஆலோசனை பெறலாம் அனுமதி தேவையில்லை என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனு தொடுத்துள்ளது.  ராஜீபி கொலையாளிகள் என்று சந்தேகிக்கப்படும், முருகன், பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக் குறித்து தமிழக

July 22, 2016

பொறியியல் கல்வியின் தரத்தை மேம்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்:ராமதாஸ்

பொறியியல் கல்வியின் தரத்தை மேம்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில், தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு முடிவடைந்துள்ளது. அரசு ஒதுக்கீட்டுக்கு வழங்கப்பட்ட 1.85 லட்சம்

July 16, 2016

மாநில அரசுகளின் உரிமையில் மத்திய அரசு தலையிடுவது கூட்டாட்சிக்கு எதிரானது: ஜெயலலிதா

மாநில அரசுகளின் உரிமையில் மத்திய அரசு தலையிடுவது என்பது கூட்டாட்சி முறை தத்துவத்துக்கு எதிரானது என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் முதலமைச்சர்கள் மாநாடு நடைப்பெற்றது. அப்போது தமிழகம் சார்பில், நிதி அமைச்சர் ஒ.பன்னீர் செல்வம்