Tag Archives: அரசு

July 15, 2016

அரசு விவகாரம் என்பதால் தலையிட விரும்பவில்லை:நீதிபதிகள்

அரசு போக்குவரத்துக் கழக விவகாரம் என்பது அரசு விவகாரம் என்பதால் அதில் தலையிட விரும்பவில்லை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் சரியான பராமரிப்பு இல்லாமல் இருக்கிறது என்றும், இதனால் பேருந்தில் பயணிகளுக்கும் பயணிகளுக்கும்,

July 15, 2016

மஹிந்த அரசு போலவே மைத்திரி அரசும் மக்கள் மீது வரிச் சுமையை ஏற்றுகின்றது: அநுர குமார திசாநாயக்க

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் போலவே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தற்போதைய அரசாங்கமும் மக்களின் மீது வரிச்சுமையை ஏற்றுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.  பெறுமதி சேர்

July 14, 2016

கோவை, புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளுக்கு கூடுதல் பணியிடங்கள்: ஜெயலலிதா

கோவை, புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைகளுக்கு கூடுதல் பணியிடங்கள் நிரப்பப் பட உள்ளதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.  மத்திய அரசின் அனுமதி பெற்று கோவையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை நடைப்பெற்று

July 12, 2016

இலங்கை தமிழர்களுக்கு புகலிடம் வழங்க கடுமையான கட்டுப்பாடுகள்: சுவிஸ் அரசு அதிரடி அறிவிப்பு

சுவிட்சர்லாந்து நாட்டில் இலங்கை குடிமக்களுக்கு, குறிப்பாக தமிழர்களுக்கு புகலிடம் வழங்க இனிமேல் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என அந்நாட்டு குடியமர்வு துறை அலுவலகம் அதிரடியாக அறிவித்துள்ளது. சுவிஸ் குடியமர்வு துறை அலுவலகமான SEM சில தினங்களுக்கு முன்னர்

July 7, 2016

அரிசி, கோதுமை உள்ளிட்ட 10 அத்தியாவசியப் பொருட்களின் விலையை கட்டுக்குள் கொண்டுவர அரசு முடிவு!

அரிசி, கோதுமை மா உள்ளிட்ட பத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கு அரசாங்கம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது.  அண்மையில் அதிகரிக்கப்பட்ட பெறுமதி சேர் வரியினை (VAT) அடுத்து அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களினதும்,

July 5, 2016

அரசு பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சதவிகித இட ஒதுக்கீடு: உச்ச நீதிமன்றம்

அரசு பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சதவிகித இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது.  அரசு பணிகளில் இட ஒதுக்கீடு தொடர்பான ஒரு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தற்போது மாற்றுத் திறனாளிகளுக்கு எத்தனை

July 1, 2016

குற்றங்கள் செய்யும் அரசு பணியாளர்கள் மீது நேரடி விசாரணை கூடாது எனும் அரசாணை ரத்து!

லஞ்சம் வாங்குவது உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் செய்யும் அரசு பணியாளர்கள் மீது நேரடி விசாரணை கூடாது என்கிற தமிழக அரசின் அரசாணையை  சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.  கடந்த 1988ம் ஆண்டு ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற அரசு உயரதிகாரிகள்

June 30, 2016

பெறுமதி சேர் வரி (VAT) விதிப்பில் திருத்தங்களைச் செய்ய அரசு தீர்மானம்: மைத்திரிபால சிறிசேன

பெறுமதி சேர் வரி (VAT) விதிப்பில் சில திருத்தங்களைச் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.  கிராந்துருகொட்டே பகுதியில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் அதிகரிக்கப்பட்ட பெறுமதி

June 24, 2016

தென்மேற்கு பருவமழை: முன்னேற்பாடுகள் குறித்து அரசு ஆலோசனை

By  சென்னை, Source http://www.dinamani.com/tamilnadu/2016/06/25/தென்மேற்கு-பருவமழை-முன்னேற/article3498613.ece

June 24, 2016

மேட்டூர் அரசு மருத்துவமனையில் கண்புரை அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டதில் பலருக்கும் பார்வை பறிபோனது!

மேட்டூர் அரசு மருத்துவமனையில் கண்புரை அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டதில் பலருக்கும் பார்வை பறிபோன அவலம் ஏற்பட்டு உள்ளது.  மேட்டூர் தலைமை அரசு மருத்துவமனையில் கண் மருத்துவ சிகிச்சை முகாம் நடைப்பெற்றதாகத் தெரிய வருகிறது. இதையடுத்து 50 பேருக்கு கண்புரை அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. இவர்களில்