Tag Archives: அரசு

December 27, 2012

ஜெயலலிதா அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார் : மத்திய அரசு

தேசியக் கூட்டமைப்பு குழுவின் மாநாட்டின் போது, கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்துள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா, அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார் என்று மத்திய அரசு குற்றம் சாட்டி உள்ளது. இன்று நடந்த தேசிய கூட்டமைப்புக் குழுவின் கூட்டத்தில் இருந்து

December 26, 2012

ரூ.802 கோடி மதிப்பிலான 12 அன்னிய முதலீட்டு திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்

சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளித்து, மத்திய அரசு மசோதா நிறைவேற்றியதை அடுத்து, ரூ.802 கோடி மதிப்பிலான அன்னிய முதலீட்டு திட்டங்களுக்கு தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ரத்னகார்  வங்கி உள்ளிட்ட 12 அன்னிய நேரடி முதலீட்டு திட்டங்கள் இதில்

December 26, 2012

பொதுவிடங்களில் சிசிடி கெமராக்களை பொருத்துமாறு தமிழக அரசு அறிவுறுத்தல்

தமிழகத்தில் பெருகிவரும் குற்றங்களை கட்டுப்படுத்த முக்கியமான பொதுவிடங்களில் சிசிடி கேமிராக்கள் பொருத்தப்படுவது கட்டாயமாக்கப் பட்டுள்ளது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த வருடம் ஆரம்பத்தில் நடந்த வேளச்சேரி வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டிருந்த போது சிசிடி கெமராவின் உதவியினாலாயே சந்தேகநபர்கள் பிடிபட்டனர். 

December 26, 2012

மத்திய அரசு வேண்டுமென்றே ஆம் ஆத்மி கட்சியின் அப்பாவி மாணவர்களை கைது செய்துள்ளது : அர்விந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் நடந்த கலவரத்தின் போது, மத்திய அரசு வேண்டுமென்றே திட்டமிட்டு ஆம் ஆத்மி கட்சியின் அப்பாவி மாணவர்களை கைது  செய்துள்ளது என்று, ஆம் ஆத்மி கட்சி நிறுவனர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். கடந்தவாரம் டெல்லியில் ஓடும் பேருந்தின் உள்ளே மருத்துவக்

December 25, 2012

தமிழக மீனவர்களை இலங்கை அரசு கைது செய்வதை தடுக்குமாறு மத்திய அரசுக்கு கருணாநிதி வலியுறுத்தல்!

இதைப் பற்றித் தமிழகத்தின் சார்பில் மத்திய அரசுக்குப் பல தரப்பினரும் முறையிட்ட பிறகும், இந்தக் கொடுமை குறைந்தபாடில்லை. மத்திய அரசின் சார்பில் இலங்கை அரசிடம் வலியுறுத்துகின்ற போது, அவ்வப்போது கைது செய்கின்ற தமிழக மீனவர்களை இலங்கை அரசு விடுதலை செய்த போதிலும், மீண்டும்

December 24, 2012

இராணுவ ரீதியான பயமுறுத்தல்களை அரசு முன்னெடுக்கின்றது: சிறிதரன்

கோப்பாய் கோமான் அமரர்.கு.வன்னியசிங்கம் அவர்களின் சிலை திறப்புவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.  தமிழ் மக்களின் விடிவிற்காக ஜனநாயரீதியிலான போராட்டங்களுக்கு அடித்தளமிட்டவர்களில் ஒருவரான கோப்பாய் கோமான் அமரர்.கு.வன்னியசிங்கம் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு அவரது உருவச்சிலை திறப்பு நிகழ்வுடன், புத்தக வெளியீடு,

December 22, 2012

இளம் பெண் பாலியல் பலாத்கார விவகாரம் : நீதித்துறை கமிஷன் அமைக்க போவதாக மத்திய அரசு அறிவிப்பு

டெல்லியில் ஓடும் பேருந்தில் இளம் பெண்  ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கி எறியப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுக்கவும், பொதுவிடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பை மேம்படுத்தும் யோசனைகளை முன்வைக்கவும் நீதித்துறை கமிஷன் ஒன்றை நியமிக்க போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.