Tag Archives: அரோல்

November 2, 2016

இசையமைப்பாளர் அரோல் கரோலிக்கு திருமணம்..!

மிஷ்கின் இயக்கிய பிசாசு படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர், அரோல் கரோலி. பிசாசு படத்துக்குப் à®ªà®¿à®±à®•à¯ பசங்க-2, திரைக்கு வராத கதை தற்போது சவரக்கத்தி என சில படங்களுக்கு இசையமைத்துள்ளார். இன்று இசையமைப்பாளர் அரோல் கரோலிக்கும் ரம்யாவுக்கும் à®¤à®¿à®°à¯à®ªà¯à®ªà®¤à®¿à®¯à®¿à®²à¯ திருமணம் நடைபெற்றது. நேரில் சென்று

October 26, 2016

சவரக்கத்தி படத்தின் சுவாரஸ்யங்களை சொல்லும் இசையமைப்பாளர் அரோல் கரோலி..!

பிசாசு படத்தில் மிஷ்கின் அறிமுகப்படுத்திய இசையமைப்பாளர் அரோல் கரோலி தான் சவரக்கத்தி படத்துக்கும் இசையமைப்பாளர். பிசாசு படத்தில் ஒரு பாடலை மட்டும் வைத்த மிஷ்கின், இந்த படத்தில் இரண்டு பாடல்களை வைத்துள்ளார். இயக்குநர் ராம் மற்றும் இயக்குநர் மிஷ்கின் இணைந்து நடித்திருக்கும்