Tag Archives: அறிக்கை

October 28, 2016

கோப் அறிக்கை நாடாளுமன்றத்திற்கு கிடைத்த வெற்றி – பிரதமர்

சினிமா செய்திகள் அஜித் இப்படி பண்ணுவார் என்று எதிர்பார்க்கவில்லை: அப்புக்குட்டி Posted on: Sep 27th, 2016 நடிகர் திலகத்தின் பாடலை ரீமிக்ஸ் செய்யும் ஜி.வி.பிரகாஷ் Posted on: Sep 27th, 2016 ஹீரோவாகவும் வில்லனாகவும் நடிக்க தயார் : சௌந்தரராஜா Posted on:

October 24, 2016

ஹைட்டி சிறையில் இருந்து 172 கைதிகள் தப்பி ஓட்டம் : 2 பேர் பலி : அறிக்கை

இச்சம்பவம் தொடர்பில் குறித்த அர்காஹேயே சிறையின் அதிகாரி போல் கொல்சொன் சனிக்கிழமை அளித்த செய்தியில் ஒரு காவலாளி கொல்லப் பட்டதையும் மேலும் இரு போலிஸ் அதிகாரிகள் காயம் அடைந்ததையும் உறுதிப் படுத்தியதாக லே நொவெல்லிஸ்டே பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. சுவர் ஏறிக் குதிக்க முயன்ற

October 2, 2016

எதிர்பார்க்கப்பட்ட கோப் அறிக்கை நாடாளுமன்றத்துக்கு வருகிறது

அனைவரும் எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கும் அரசாங்க நிறுவனங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த கோப் குழுவின் அறிக்கை ஒக்டோபர் 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மஹேந்திரன், முறி விற்பனையில் மோசடி செய்தார் என்று

September 11, 2016

சிறைச்சாலை அதிகாரி தாக்கப்பட்டமை தொடர்பான அறிக்கை சிறைச்சாலைகள் ஆணையாளரிடம்

நேற்று முன்தினம் பொரள்ள பிரதேசத்தில் வைத்து தாக்குதலுக்கு இலக்கான சிறைச்சாலை அதிகாரி தாக்குதல் தொடர்பான அறிக்கையானது சிறைச்சாலைகள் திணைக்கள ஆணையாளரிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுதினம் இந்த அறிக்கை கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த தாக்குதல் தொடர்பில் ஆராய சிறைச்சாலைகள் திணைக்களத்தால் விசேட குழு ஒன்று

September 3, 2016

பெண்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய பெற்றோர் ஒத்துழைக்க வேண்டும்: ராமதாஸ் அறிக்கை!

அந்த அறிக்கையில், தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் சென்று வரும் பெண்களுக்கு பாதுகாப்பாற்ற  சூழல் ஏற்பட்டிருக்கிறது. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் சிலரால் திட்டமிட்டு அரங்கேற்றப்படுகின்றன என்ற போதிலும், இவற்றை தடுப்பதில் அரசும், சமூகமும் தோல்வியடைந்துவிட்டன என்பது முழு உண்மை.   சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த சுவாதி என்ற பொறியாளர்

August 19, 2016

விஷ ஊசி விவகாரம் தொடர்பில் அரசு அறிக்கை தயாரிக்க தீர்மானம்

புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து அரசு அறிக்கை தயாரிக்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் சில உறுப்பினர்களால் இது தொடர்பில் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளில்

July 28, 2016

சிங்கள மக்களின் குடியேற்றத்தினால் பாதிக்கப்பட்ட மக்களிடம் அறிக்கை கோரும் வடக்கு முதல்வர்!

சிங்கள குடியேற்றத்தினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டம் சார்ந்த மக்கள் தங்களுடைய பாதிப்பு தொடர்பான அறிக்கையினை எமக்கு சமர்பித்தால் அதனை பொறுப்பு வாய்ந்தவர்களின் கவனத்திற்கு கொண்டுவருவதன் ஊடாக நடவடிக்கை எடுக்ககோருவதற்கும், நடவடிக்கை எடுப்பதற்கான அழுத்தங்களை கொடுப்பதற்கும் நாம் தயாராக இருப்பதாக வடமாகாண முதலமைச்சர் க.வி. விக்கினேஸ்வரன்

June 15, 2016

ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கு இலங்கையின் சுற்றாடல் அழிப்புகள் குறித்த அறிக்கை

இலங்கையின் சுற்றாடல் அழிவுகள் குறித்த அறிக்கையொன்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது. இயற்கை மற்றும் சுற்றுச் சூழல் ஆய்வு மையம் இந்த அறிக்கையைத் தயாரித்துள்ளதுடன், ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் விவசாய அமைச்சர் மாரியா ஹியூபரிடம் கையளிக்கவுள்ளது. இலங்கையில் நடைபெற்ற

June 3, 2016

தமிழக சிறைகளில் கைதிகள் மரணம் தொடர்வது தொடர்பாக அறிக்கை தேவை: நீதிபதிகள்

தமிழகச் சிறைகளில் கைதிகள் மரணம் தொடர்வதுத் தொடர்பாக தமிழக அரசின் அறிக்கை தேவை என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்து உள்ளனர்.  கடந்த 2000மாவது ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை தமிழகச் சிறைகளில் ஆயிரத்து 95 கைதிகள் மரணம்

June 2, 2016

கடந்த ஐந்து ஆண்டுகளில் காணாமல் போன குழந்தைகள் பற்றிய அறிக்கை தேவை: நீதிமன்றம்

கடந்த ஐந்து ஆண்டுகளில் காணாமல் போன குழந்தைகள் பற்றிய அறிக்கை தேவை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது.  இப்போதெல்லாம் எந்த ஒரு விஷயத்துக்கும் நீதிமன்றத்துக்குப் போனால் மட்டுமே நீதி கிடைக்கும் என்கிற நிலையும்,மக்களின் கவனத்தையும் பெற முடியும் என்பதோடு அரசின் கவனத்தையும்