Tag Archives: அல்ல

October 27, 2016

சமஷ்டி நாட்டைப் பிரிக்கும் செயல் அல்ல! – மங்கள சமரவீர

சினிமா செய்திகள் அஜித் இப்படி பண்ணுவார் என்று எதிர்பார்க்கவில்லை: அப்புக்குட்டி Posted on: Sep 27th, 2016 நடிகர் திலகத்தின் பாடலை ரீமிக்ஸ் செய்யும் ஜி.வி.பிரகாஷ் Posted on: Sep 27th, 2016 ஹீரோவாகவும் வில்லனாகவும் நடிக்க தயார் : சௌந்தரராஜா Posted on:

October 26, 2016

தமிழர்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தவே இந்தக் கூட்டம்… அரசியல் ஆதாயத்திற்காக அல்ல: ஸ்டாலின்- வீடியோ

சென்னை: காவிரி விவகாரம் தொடர்பாக விவாதிப்பதற்காக திமுகவின் முயற்சியில் நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில், சட்டசபை சிறப்புக் கூட்டத்தை கூட்டவேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய ஸ்டாலின், “இந்த அனைத்துக் கட்சிக் கூட்டமானது அரசியல்

October 20, 2016

கடத்தப்பட்ட தமிழ் இளைஞர்கள் பயங்கரவாதிகள் அல்ல! நீதிமன்றில் கடற்படை அதிகாரி தெரிவிப்பு

கடத்தப்பட்ட தமிழ் இளைஞர்கள் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் அல்ல என கடற்படை புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர் அலுத்கெதர உபுல் பண்டார நீதிமன்றில் தெரிவித்துள்ளார். கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய முன்னிலையில் நேற்று சாட்சியமளித்த போது இதனைக் குறிப்பிட்டுள்ளார். 17 ஆண்டுகளாக புலனாய்வுப் பிரிவில்

October 1, 2016

எல்லையில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதல் சினிமா காட்சிகள் அல்ல: ராஜ் தாக்கரே சல்மான்கானுக்கு பதிலடி!

பாகிஸ்தான் நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று ராஜ்தாக்கரே அறிக்கை விடுத்திருந்தார். இதற்கு, பாகிஸ்தான் கலைஞர்கள் தீவிரவாதிகள் அல்ல என்றும், அவர்கள் மக்களை மகிழ்விக்கும் கலைஞர்களே என்றும் நடிகர் சல்மான் கான் கூறியிருந்தார். மேலும், பாகிஸ்தான் கலைஞர்களை இந்தியாதான் விசா உள்ளிட்ட முறையான ஆவணங்களை

September 11, 2016

தமிழ் மக்கள் கௌரவத்துடனான வாழ்க்கையே கோருகின்றனர்; பிரிவினையை அல்ல: சி.வி.விக்னேஸ்வரன்

“சுய கௌரவமான வாழ்க்வைக் கோரினால் எம்மை பிரிவினைவாதிகள் என்று தவறான தகவல்களை தென் பகுதிகளில் பரப்புகின்றார்கள். எம்மைத் தீவிரப் போக்குடையவர்களெனக் கூறுகின்றார்கள். இதனால் அப்பாவி சிங்கள மக்களும் எம் மீது ஆத்திரப்படுகின்றார்கள். எனவே தான் எமது நிலைப்பாடு என்ன என்பதைப் பற்றி தென் பகுதி

September 8, 2016

ஹஜ் யாத்திரையில் இருந்து ஈரான் வெளியேற்றம்; ஈரான் தலைவர்கள் முஸ்லிம்கள் அல்ல: சவுதி சாடல்!

ஈரான் சுப்ரீம் மதத் தலைவர் அயதொல்லா அலி கமெனெய் கடந்த வருடம் சவுதி யாத்திரையில் ஏற்பட்ட நெரிசலில் பல ஈரானியர்கள் கொல்லப் பட்டமைக்கு  சவுதியின் உயர் அரச குடும்பத்தை கடினமான வார்த்தைப் பிரயோகத்தால் தாக்கி இருந்தார். சுன்னி முஸ்லிம்களின் இராச்சியமான சவுதியும் ஷைட்டி முஸ்லிம்களின்

September 4, 2016

பொலிஸ் மக்களுக்கானது; அரசியல்வாதிகளுக்கானது அல்ல: மைத்திரிபால சிறிசேன

கடந்த காலங்களில் சில அரசியல்வாதிகள் தமது தேவைகளுக்காக பொலிஸாரை பயன்படுத்திய சந்தர்ப்பங்கள் காணப்பட்டன. சில பொலிஸார் அரசியல்வாதிகளுடன் நெருங்கி செயற்படுவதற்கு விருப்பம் தெரிவித்திருந்தனர் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இலங்கை பொலிஸின் 150வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு, பம்பலப்பிட்டி பொலிஸ் மைதானத்தில் நேற்று சனிக்கிழமை

August 22, 2016

“பாகிஸ்தான் நரகம் அல்ல, நல்ல நாடு” எனும் நடிகை ரம்யாவின் கருத்துக்கு பாஜக கடும் கண்டனம்!

நடிகையும், காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யுமான ரம்யா கர்நாடக மாநிலம் மாண்டியாவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நான் பாகிஸ்தானுக்கு டூர் சென்றேன்.. அது நரகம் அல்ல ஒரு நல்ல நாடு. மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறியது போன்று பாகிஸ்தான் ஒன்றும் நரக நாடு இல்லை. அவருடைய கருத்து தவறு. அந்நாட்டு

July 12, 2016

நாமலின் கைது அரசியல் பழிவாங்கல் அல்ல!

நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டமை அரசியல் பழிவாங்கல் அல்ல என தொழிற் பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். உரிய முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு தகவல்கள் திரட்டப்பட்ட பின்னரே கைதுகள் இடம்பெறுகின்றன என

July 12, 2016

கைகளை மட்டும் அல்ல கால்களை உயர்த்தியும் எதிர்ப்பை வெளிப்படுத்துவோம்

ரவி கருணாநாயக்கவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள வட்வரி தொடர்பான பிரேரணைக்கு தாம் எதிர்ப்பு தெரிவிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இவ்வாறு கூறினார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், தற்பொழுது நடைபெறும்