Tag Archives: அல்ல
போராளிகள் போற்றப்பட வேண்டியவர்கள்! குற்றம் சுமத்தப்பட வேண்டியவர்கள் அல்ல- அக்னிப் பரீட்சையில் காசி ஆனந்தன்
எனவே போராளிகள் போற்றப்படக்கூடியவர்களே அன்றி குற்றம் சுமத்தப்படவேண்டியவர்கள் அல்லர். அவர்கள் விடுதலையாளர்கள் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் ‘விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் அல்லர், அவர்கள் விடுதலையாளர்கள்` என கிலாரி கிளிங்க்டன் ஒருதடவை அமெரிக்காவில் உரையாற்றும்போதே வெளிப்படையாக கூறியிருந்தார். அத்தோடு, ஜெனிவாவில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்டுள்ள
இந்தியாவுக்கு தேவை குஜராத்தின் வளர்ச்சி திட்டமே தவிர மோடி அல்ல : நரேந்திர மோடி
இந்தியாவுக்கு தன்னை விட குஜராத்தின் வளர்ச்சி திட்டமே அதிக தேவை என தெரிவித்திருக்கிறார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி. நேற்று புதுடெல்லியில் இந்தியா டுடே கருத்தரங்கில் கலந்துகொண்டு பல்வேறு தரப்பினரின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். இரு மணிநேரத்திற்கு மேலாக மோடி
வரலாற்று தவறுகளிருந்து சிங்களவர்கள் மட்டும் அல்ல, நாமும் பாடம் கற்க வேண்டும் – மனோ கணேசன்
ஜனநாயக தமிழ் தலைவர்களை நிராகரித்து, அவர்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களை 1950களிலும், 1960களிலும் தூக்கி எறிந்த கடந்த கால தவறுகளில் இருந்து சிங்கள அரசியல் தலைவர்கள் பாடம் கற்க வேண்டும் என தெரிவித்துள்ளார் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன். தேசிய
பொலன்னறுவை வயலில் மீட்கப்பட்டது விண்கல் அல்ல: கலாநிதி அத்துல சேனாரத்ன தகவல்
குறித்த வான்பொருள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். வயலில் மீட்கப்பட்ட மர்மப் பொருள் வானிலிருந்து வீழ்ந்த ஒன்றா என சந்தேகிக்கப்பட்டதாகவும் அதனை உறுதி செய்து கொள்வதற்காக பரிசோதனை நடாத்தப்பட்டதாகவும் உபவேந்தர் தெரிவித்தார். இதேவேளை, உலகத்தில் இதுவரை
நான் ஹீரோ அல்ல! – பவானி
நான் சாதாரணமானவள். நான் ஒரு ஹீரோ அல்ல. என்னை ஹீரோ வாக ஆக்கி விட வேண்டாம் என்று மலேசிய சட்டக் கல்லூரி மாணவி கே.எஸ். பவானி நேற்று கூறியுள்ளார். ஒரே மலேசியா சுவாரா வனித்தா எனும் அமைப்பு நடத்திய கலந்துரையாடலின்
இந்திய கிரிக்கெட் : புகழில் உள்ளவருக்கு அல்ல, ஃபோர்மில் உள்ளவர்களுக்கு வாய்ப்பளியுங்கள்! : வக்கார் யூனிஸ்
பாகிஸ்தானுடனான இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் இந்தியா தோல்வியை தழுவி ஒரு நாள் தொடரை பறிகொடுத்ததை அடுத்து இந்திய அணியில் கண்டிப்பாக மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும் எனும் கருத்து மீண்டும் வலுப்பெற்றுள்ளது. முன்னாள் இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் கிரிஷ்
திமுக என்பது திறந்த மடம் அல்ல : அழகிரி பதிலடி
தி.மு.க., என்பது திறந்த மடம் அல்ல என மத்திய அமைச்சர் அழகிரி கூறியுள்ள கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. தனக்கு பின் தி.மு.க., தலைவராக ஸ்டாலின் வருவார் என கருணாநிதி நேற்று கூறியிருந்தார். இது குறித்து சென்னை விமான நிலையத்தில் மத்திய