Tag Archives: அல்ல

July 11, 2016

விடுதலைப்புலிகள் ஆயுதம் ஏந்தியது நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அல்ல! சம்பிக்க

நல்லிணக்கம் வேண்டுமாயின் ஐக்கிய இலங்கையை ஏற்றுக்கொள்ள வேண்டுமென அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கம்பஹா நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற ஜாதிக ஹெல உறுமய கட்சியின் கூட்டமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன் போது தொடர்ந்தம் கருத்து தெரிவித்த

July 6, 2016

வாகனங்களுக்கு அல்ல உதிரிபாகங்களுக்கே வரி – எரான்

வாகனங்களுக்கு வரி அறவிடப்படுவதில்லை எனவும் வாகன உதிரிபாகங்களுக்கே வரி அறவிடப்படுவதாகவும் அரச தொழில்முயற்சிகள் அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பு இன்று கொழும்பில் இடம்பெற்றது. இதன்போதே இவ்வாறு கூறினார்.

July 4, 2016

வவுனியா பொருளாதார மையம் அரசியல்வாதிகளின் வசதிக்காக அல்ல பயனாளிகளின் வசதிக்கே!

வவுனியா பொருளாதார மையம் அரசியல் வாதிகளின் வசதிக்காக இல்லை பயனாளிகளின் வசதிகளை கருத்திற் கொண்டே அமைய வேண்டும் என்பதே ஜனநாயக தமிழ் தேசிய முன்னணியின் எண்ணமாகும். மேலும், இது வட மாவட்டத்திற்கு உரிய ஒன்று என்பதை ஜனநாயக

May 8, 2016

இறந்தவர்களை நினைவுகூர்வது என்பது கட்சி அரசியல் அல்ல! (நிலாந்தன்)

மற்றொரு மே 18 வருகிறது. இது ஏழாவது நினைவுநாள். ஆட்சி மாற்றத்தின் பின்வரும் இரண்டாவது நினைவு நாள். கடந்த ஆண்டு நிலைமைகள் ஒப்பீட்டளவில் முன்னேற்றமடைந்திருந்தன. கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் தெட்டம் தெட்டமாக நினைவு நாளை அனுஷ்டித்தன. ஆனால் அது ஒரு கூட்டுச் செயற்பாடாக

May 4, 2016

ஆளுநர் அல்ல ஆண்டவனே சொன்னாலும் இராணுவம் வெளியேற வேண்டும்: ஐங்கரநேசன்

ஆளுநர் அல்ல அந்த ஆண்டவனே சொன்னாலும் வடக்கிலிருந்து இராணுவம் வெளியில் போக வேண்டும், இராணுவம் மேலதிகமாக இருக்க முடியாது, அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவும் முடியாது என வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி கால்நடை சுகாதார பிரதிப் பணிப்பாளர் அலுவலகத்தில், மாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட

April 11, 2016

நடக்கப்போவது சட்டசபை தேர்தல் அல்ல; யுத்தம்: முதற்கட்ட பிரசாரத்தை தொடங்கினார் விஜயகாந்த் !

கும்மிடிப்பூண்டி: தமிழகத்தில் நடக்க இருப்பது சட்டசபை தேர்தல் அல்ல இது ஒரு யுத்தம் என்று முதற்கட்ட பிரசாரத்தை தொடங்கிய தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டியில் இன்று மாலை முதற்கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த். தே.மு.தி.க. –

March 26, 2016

முன்னேற ஏழ்மை தடை அல்ல..!

நாம் அன்றாடம் கடக்கும் சாலைகளில் தேங்கும் குப்பைகளை அகற்ற, எத்தனை பேர் முயற்சி எடுத்திருப்போம். பெரும்பாலானோர் கண்டும் காணாமல் தான் செல்வோம். ஆனால், இதற்குத் தீர்வு காண ஓர் அரசுப் பள்ளி மாணவர், அறிவியல் மூலம் முயற்சி மேற்கொண்டுள்ளார்.  அதுவும் தமிழகத்தைச் சேர்ந்த ஓர்

March 13, 2016

தமிழ் மக்கள் சிங்கள மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல: சி.வி.விக்னேஸ்வரன்

தமிழ் மக்கள் சிங்கள மக்களுக்கு எதிரானவர்கள் என்கிற கருத்து சிங்கள மக்களிடம் அரசியல் நோக்கங்களுக்காக பரப்பப்பட்டிருக்கின்றது. அது, முற்றிலும் தவறானது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.  யாழ்ப்பாணத்தின் தெல்லிப்பளை மற்றும் கோப்பாய் பகுதிகளிலுள்ள 701 ஏக்கர் காணிகளை

March 12, 2016

சரத் பொன்சேகா விடுத்த அழைப்பு சர்வதேச விசாரணைக்கானது அல்ல!

இறுதிப் போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆலோசகர்களின் பங்களிப்போடு விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

March 2, 2016

கருப்புப் பண விவரம் தெரிவிப்பவர்களுக்கு இணக்கமுறை என்பது மன்னிப்பு அல்ல: ஜெட்லி

தங்களது கருப்புப் பணம் விவரம் தெரிவிப்பவர்களுக்கு இணக்க முறை என்பது அவர்களுக்கான மன்னிப்பு அல்ல என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.  ஒருவர் கருப்புப்ப் பணம் வைத்திருப்பதை தாங்களாக முன்வந்து அறிவிக்க மத்திய பொது பட்ஜெட்டில் மீண்டுமொரு கால அவகாசம் கொடுக்கப்பட்டது.