Tag Archives: அல்ல

February 19, 2016

ரணில் வழங்கிய சொத்துக்கள் அல்ல ஊடக நிறுவனங்கள்!

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய ஜேவிபியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க மேற்படி இக்கருத்தினை வெளியிட்டுள்ளார். இங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர், தெரன மற்றும் டெய்லி மிரர் ஆகியவை மீது விடுத்த எச்சரிக்கையை ரணில் விக்கிரமசிங்க திரும்பப்பெற்றுக்கொள்ளவேண்டும். ஊடகங்கள்

January 11, 2016

மைத்திரியை வாழ்த்தும் பாடல் உத்தியோகபூர்வமானது அல்ல: ஜனாதிபதி செயலகம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வாழ்த்தும் வகையில் அண்மையில் வெளியாகியுள்ள ‘நீங்கள் எங்களில் ஒருத்தர் (நும்ப அபி மினிசெக்)’ என்று ஆரம்பிக்கும் சிங்களப் பாடலோடு ஜனாதிபதிக்கோ, ஜனாதிபதி செயலகத்துக்கோ எந்தவித சம்பந்தமும் கிடையாது என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.  குறித்த பாடல்

December 21, 2015

தமிழ் மக்கள் பேரவை த.தே.கூ.வுக்கு குடைச்சல் கொடுக்கும் அமைப்பு அல்ல: சுரேஷ் பிரேமச்சந்திரன்

தமிழ் மக்கள் பேரவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு குடைச்சல் கொடுக்கும் அமைப்பு அல்ல என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.  தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கம் தொடர்பில் வாதப்பிரதி வாதங்கள் இடம்பெற்று வருகின்ற

December 21, 2015

தமிழ் மக்கள் பேரவை அரசியல் கட்சியல்ல; மாற்றுத் தலைமைக்கான முனைப்பும் அல்ல: சி.வி.விக்னேஸ்வரன்

தமிழ் மக்கள் பேரவை புதிய அரசியல் கட்சி அல்ல. அதுபோல, மாற்றுத் தலைமையை ஏற்படுத்துவதற்கான முனைப்பும் அல்ல என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.  அரசியல் தீர்வை முன்வைப்பதற்கும், போருக்குப் பின்னரான தமிழ் சமூகத்தை கட்டியெழுப்புவதற்கும் சிவில் சமூகப்

December 20, 2015

தெற்கு மக்களுக்கு நான் எதிர்ப்புடையவன் அல்ல! விக்கினேஸ்வரன்- புதிய கட்டடம் ஜனாதிபதியால் திறப்பு

வட மாகாணத்தின் முதல் சொகுசு கடை கட்டிடத் தொகுதி மற்றும் கார்கில்ஸ் வங்கி கிளை திறந்து வைக்கும் நிகழ்வு கெளரவ ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று (20) மாலை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு

December 5, 2015

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அல்ல: மைத்திரிபால சிறிசேன

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதால் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏதும் இல்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.  புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் மீதான

September 3, 2015

எனது பயணம் வேகமானது அல்ல. அதனால், மீள் திருப்பங்கள் இருக்காது: மைத்திரிபால சிறிசேன

நாட்டின் அனைத்து மக்களையும் ஒன்றிணைத்துக் கொண்டு நான் மேற்கொள்ளவுள்ள பயணம் வேகமானது அல்ல. அதனால் பாரிய மீள் திருப்பங்கள் ஏதும் இருக்காது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 64வது மாநாடு பொலனறுவையில் நேற்று புதன்கிழமை

August 21, 2015

தேர்தலில் ஏற்பட்டிருப்பது வெற்றியும், வெற்றிப் பெருமிதமும் அல்ல! பொறுப்பும் அதற்கான அழுத்தங்களுமே! துரைராசசிங்கம்

பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தர். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில், 08வது பாராளுமன்றப் பொதுத் தேர்தல் மிகப் பெரும் சவால்களோடு தொடங்கியது. வடக்கு கிழக்கில் போட்டியிட்ட எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு

August 4, 2015

புளுமெண்டல் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் பாதாள குழு உறுப்பினர் அல்ல: காவல்துறை

நேற்று உயிரிழந்தவர் கொழும்பு, கிரேன்ட்பாஸ் பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய நிரோஷன் சம்பத் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவர் ஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர் எனவும், அவர் கயிறுகள், பாய்கள், முதலியனவைகளை விற்பனை செய்து அன்றாட வாழ்க்கையை நடத்தி சென்ற நபராகும். அதற்கமைய

July 30, 2015

நாங்கள் இந்த நாட்டில் சிறுபான்மையினர் அல்ல!