Tag Archives: ஆளுநர்

October 28, 2016

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் நாட்டை விட்டு தப்பிச் செல்லவில்லை; அரசாங்கம் அறிவிப்பு!

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை கோப் அறிக்கையை முன்வைத்து உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.  முன்னாள் ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் உதய வீரதுங்கவை போல, அர்ஜூன் மஹேந்திரன் நாட்டை விட்டு தப்பிச் செல்லவில்லை. அவர், திருமண நிகழ்வொன்றில் பங்குபற்றுவதற்காகவே  வெளிநாடு

October 22, 2016

ஆளுநர் வித்யாசாகர் ராவ் இரண்டாவது முறையாகவும் அப்போலோ சென்று ஜெயலலிதாவின் உடல்நிலையை கேட்டறிந்தார்!

கடந்த மாதம் 22ம் திகதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவ மனையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டு, இன்று வரை சிகிச்சைப் பெற்று வருகிறார். இவரது உடல்நிலைக் குறித்து விசாரிக்க இந்தியாவின் அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த முக்கிய பிரமுகர்கள் அப்போலோ

October 11, 2016

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தமிழக முதல்வரின் நலன் விசாரிக்க சென்னை வந்தார்!

நேற்று புதுச்சேரியிலிருந்து அப்பலோ வந்த கிரண்பேடி .12:43 மணிக்கு அப்போலோ மருத்துவ மனை உள்ளே சென்றார்.உள்ளே சென்ற அவர் 1:05 மணிக்கு வெளியே வந்தார். செய்தியாளரிம் பேசினார். அப்போது, முதல்வர் சிகிச்சை குறித்து அப்பலோ நிர்வாக இயக்குநர் பிரதாப் ரெட்டியிடம் கேட்டறிந்தேன். பிரதாப் ரெட்டியிடம் முதல்வர் பேசியதாக கூறினார். மருத்துவ

October 8, 2016

காவிரி பிரச்சினை குறித்து விவாதிக்கவே தமிழக அமைச்சர்கள் சந்திப்பு: ஆளுநர்

தலைமைச் செயலர், தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இன்று ஆளுநர் மாளிகையில் ஆளுநரை சந்தித்து சுமார் 15 நிமிடங்கள் ஆலோசனை நடத்திவிட்டு, அப்போலோ மருத்துவமனைக்கு விரைந்தனர். இதையடுத்து, ஆளுனருடன் நடைப்பெற்ற சந்திப்புக் குறித்து பல்வேறு அறிவிப்புக்கள் வெளியாகலாம் என்று எதிர்ப்பார்ப்பு நிலவியது.  

September 17, 2016

பின்லாந்திலிருந்து திரும்பி வர துணை முதல்வருக்கு பேக்ஸ்.. டெல்லி ஆளுநர் vs ஆம் ஆத்மி வார்த்தை போர்

டெல்லி: துணை நிலை ஆளுநர், மனிஷ் சிசோடியாவுக்கு பேக்ஸ் அனுப்பிய டெல்லி துணை நிலை ஆளுநருக்கும், அமைச்சர்களுக்கும் இடையே வார்த்தை போர் வெடித்துள்ளது. பின்லாந்து சுற்றுப்பயணம் சென்றுள்ள டெல்லி துணை முதல்வர், மனிஷ் சிசோடியா உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என்று துணை நிலை

August 25, 2016

மக்களோடு மக்களாக பொதுச்சந்தையில் ஆளுநர்

கிளிநொச்சிக்கு வருகைதந்த வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே இன்று ஒரு மணியளவில் கிளிநொச்சி பொதுச்சந்தைக்கும் கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் நீண்டகாலத்திற்கு முன் கட்டி முடிக்கப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையத்திற்கும் விஜயம் செய்து நிலைமைகளை நேரில் பார்வையிட்டுள்ளார். இதன்

July 17, 2016

யாழ். மோதலில் காயமடைந்த மாணவனை ஆளுநர் பார்வையிட்டார்

யாழ்ப்பாண பல்கலைக்கழக மோதலின் போது படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைப் பெற்றுவரும் மாணவனை வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே இன்று பார்வையிட்டுள்ளார். யாழ். பல்கலைக்கழக மோதலில் படுகாயமடைந்த மாணவர் ஒருவர் முதலில் யாழ்ப்பாணம் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து

July 6, 2016

மத்திய வங்கியின் ஆளுநர் புலி இல்லை! மஹிந்த தரப்பின் மற்றும் ஒருவர் நற்சான்று

மத்திய வங்கியின் புதிய ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமியை விடுதலைப்புலிகளுடன் தொடர்புபடுத்தி மஹிந்த தரப்பினர் வெளியிடும் குற்றச்சாட்டுக்களை நம்புவதற்கு காரணங்கள் இல்லை என்று சமசமாஜக்கட்சி தெரிவித்துள்ளது. சமசமாஜக்கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரன இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது இதனை

July 2, 2016

மைத்திரியின் அதிகாரம், ரணிலின் அரசியல், சந்திரிகாவின் மத்தியஸ்தத்தில் உதித்தவரே புதிய ஆளுநர்

இலங்கையில் மத்திய வங்கிக்கான புதிய ஆளுநர் தெரிவு செய்யப்பட்டமையை அடுத்து புதிய ஆளுநர் விடயத்தில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் நிலவியதாக கூறப்படும் முரண்பாடு தீர்ந்துள்ளதாக செய்தி இணையம்; ஒன்று தெரிவித்துள்ளது. எனினும் இருவரும் இந்த விடயத்தில் மிகவும்

July 1, 2016

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் சிங்கப்பூர் பயணம்!

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் இன்று பிற்பகல் சிங்கப்பூர் நோக்கி புறப்பட்டுச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய வங்கியின் ஆளுநராக இருந்த அர்ஜூன் மகேந்திரனின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்ததுடன் அந்த பதவிக்கு புதிய