Tag Archives: இசையமைப்பாளர்

November 2, 2016

இசையமைப்பாளர் அரோல் கரோலிக்கு திருமணம்..!

மிஷ்கின் இயக்கிய பிசாசு படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர், அரோல் கரோலி. பிசாசு படத்துக்குப் à®ªà®¿à®±à®•à¯ பசங்க-2, திரைக்கு வராத கதை தற்போது சவரக்கத்தி என சில படங்களுக்கு இசையமைத்துள்ளார். இன்று இசையமைப்பாளர் அரோல் கரோலிக்கும் ரம்யாவுக்கும் à®¤à®¿à®°à¯à®ªà¯à®ªà®¤à®¿à®¯à®¿à®²à¯ திருமணம் நடைபெற்றது. நேரில் சென்று

October 26, 2016

சவரக்கத்தி படத்தின் சுவாரஸ்யங்களை சொல்லும் இசையமைப்பாளர் அரோல் கரோலி..!

பிசாசு படத்தில் மிஷ்கின் அறிமுகப்படுத்திய இசையமைப்பாளர் அரோல் கரோலி தான் சவரக்கத்தி படத்துக்கும் இசையமைப்பாளர். பிசாசு படத்தில் ஒரு பாடலை மட்டும் வைத்த மிஷ்கின், இந்த படத்தில் இரண்டு பாடல்களை வைத்துள்ளார். இயக்குநர் ராம் மற்றும் இயக்குநர் மிஷ்கின் இணைந்து நடித்திருக்கும்

March 16, 2016

லாரன்சை வியக்க வைத்த இசையமைப்பாளர்

மகனை அஜீத் ஆக்கணும் என்பது அம்மாவோட ஆசை. அனிருத் மாதிரி ஆகணும் என்பது மகனோட ஆசை. ரெண்டுல ஒண்ணு நிச்சயம் என்பதுதான் அந்த இயற்கையோட ஆசை! எப்படியோ அது நடந்துச்சுருச்சுல்ல? பிரபல நடிகை ஜெயசித்ராவின் மகன் அம்ரீஷ் ஒரு படத்தில் ஹீரோவாக

August 10, 2015

ஈழத்து முதல் பெண் இசையமைப்பாளர் பிரபாலினி பிரபாகரன்

தமிழர்களுக்கு பிடித்த ஒரு வார்த்தையெனில் அது ஈழம்தான் .ஈழத்து மக்களுக்குச் சோதனை  என்றால்கலங்கிப் போவதிலும், ஈழத்து மக்களின் சாதனையில் குதுகலித்துப் போவதிலும்,  தொப்புள் கொடி உறவான தமிழகத் தமிழர்களுக்கு நிகர் அவர்களேதான். அது போன்ற ஒரு மனமகிழ்வுதான், சமீபத்தில் நடைப்பெற்ற

February 8, 2014

பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் மீது அவருடைய மனைவி புகார்

பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனை, தொழிலதிபர் ஒருவரின் மனைவியிடமிருந்து தன்னிடம் மீட்டுத் தரும் படி அவருடைய மனைவி புகார் அளித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி பேராசிரியராக இருந்து தொலைக்காட்சி தொகுப்பாளராகி சுப்பிரமணிபுரம் படத்தின் மூலம் இசை அமைப்பாளராக பிரபலமானார் ஜேம்ஸ் வசந்தன்.

January 28, 2013

குத்து பாட்டு ட்ரென்ட் மாறியிருக்கு… : இசையமைப்பாளர் இமான் மகிழ்ச்சி

சுமார் அரை டஜன் படங்களை கையில் வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் டி.இமான். கடந்த வருடத்தில் இவர் இசையமைத்த கும்கி, இந்த வருடத்தின் துவக்கத்திலும் பீட் குறையாமல் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் தனக்கென ஒரு இணையதளத்தோடு உலக முகவரி தேடி களம்