Tag Archives: இந்தியச் செய்திகள்

November 23, 2012

இது பிரார்த்தனை நேரம்… லதா ரஜினி விசிட்

கடந்த வாரத்தில் ஒரு சில நாட்கள் கும்பகோணம், திருநள்ளாறு, திருக்கடையூர் பகுதி ரஜினி ரசிகர்களுக்கு தூங்கும்போது உடல் சிலிர்த்திருந்தால் அதில் ஆச்சர்யமோ அதிர்ச்சியோ இருக்கத் தேவையில்லை. தனது கணவர் ரஜினிக்காக சிறப்பு பிரார்த்தனை செய்ய நேரடியாகவே இக்கோயில்களுக்கு விசிட் அடித்திருக்கிறார்

November 23, 2012

ஐவரி கோஸ்ட் நாட்டின் முன்னாள் அதிபர் மனைவிக்கு சர்வதேச நீதிமன்றம் பிடியாணை

ஐவரி கோஸ்ட் நாட்டின் முன்னாள் அதிபர் லௌரெண்ட் பாக்போவின் மனைவியார் ஸிமொன் பாக்போவுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. அவரது கணவர் லௌரெண்ட் பாக்போ ஏற்கனவே கைது செய்யப்பட்டு ஹோக்கில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையை

November 23, 2012

Today’s Indian News 23-11-2012 இந்தியச் செய்திகள் 23-11-2012 by Kalapam.com

பிரதான செய்திகள் அஜீத்-சிம்பு : தொடரும் எதிர்பார்ப்புகள்.. உலகில் மன அழுத்தம் மிகவும் குறைந்த நாடு சிங்கப்பூர் : வாக்கெடுப்பில் கண்டுபிடிப்பு ராச‌ல்கைமா த‌மிழ் ம‌ன்ற‌த்தை அதிர வைத்த அசத்தல் ராமநாதன் ரஜினிக்கு அலெக்ஸ் பாண்டியன் குழு செய்யும் 'மரியாதை'! நிர்வாக சீர்கேடுகளால் செம்மொழி

November 22, 2012

அஜீத்-சிம்பு : தொடரும் எதிர்பார்ப்புகள்..

நேரில் கட்டிப்பிடித்துக் கொண்டாலும் நிஜத்தில் ஒரு சின்ன ‘கோதா’ மனசோடுதான் இருக்கிறார்கள் அஜீத்தும் விஜய்யும்.  ‘இது ஆரோக்கியமான போட்டிதான், பொறாமையில்லை’ என்றெல்லாம் பேட்டி கொடுப்பார்கள். சரி விடுங்கள். மேட்டருக்கு வருவோம். விஜய் இயக்கத்தில் விஜய் புதிய திரைப்பட பூஜை

November 22, 2012

உலகில் மன அழுத்தம் மிகவும் குறைந்த நாடு சிங்கப்பூர் : வாக்கெடுப்பில் கண்டுபிடிப்பு

உலகில் மக்கள் சந்தோசமாகவும் நிம்மதியாகவும் மன அழுத்தம் இன்றி வாழும் சமூகம் எந்த நாட்டில் உள்ளது என்பதைக் கண்டு பிடிப்பதற்காக சுமார் 150 நாடுகள் பங்குபற்றிய புதிய வாக்கெடுப்பு ஒன்று நிகழ்த்தப் பட்டது. இதில் சிங்கப்பூர் முதலிடத்துக்குத் தெரிவாகியுள்ளது. இந்த

November 22, 2012

மும்பை தாக்குதலை எதிர்கொண்ட கமாண்டோக்களின் இன்றைய நிலை பரிதாபம்! : அர்விந்த் கேஜ்ரிவால் குற்றச்சாட்டு

மும்பை தீவிரவாத தாக்குதல்களை எதிர்கொண்ட தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்களின் தற்போதைய நிலை பரிதாபகரமானதாக இருப்பதாகவும், அவர்களது அடிப்படை உரிமைகள் மத்திய அரசால் மறுக்கப்பட்டிருப்பதாகவும், அர்விந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இன்று ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

November 22, 2012

இயேசுவின் பிறந்த வருடம் தவறாகக் கணிக்கப் பட்டுள்ளது : போப்பாண்டவர்

தற்போது பரவலாக நம்பப் பட்டு வரும் இயேசுவின் பிறந்த வருடம் அதற்கு சில வருடங்களுக்கு முன்னரே நிகழ்ந்துள்ளது எனவும் வத்திக்கானிலிருந்து போப்பாண்டவர் அறிவித்துள்ளார். நிகழ்காலத்தில் பெரும்பாலான மக்களால் பாவிக்கப்பட்டு வரும் கலெண்டர் 6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த துறவியான Dionysius

November 22, 2012

உலக ரோபோடிக் ஒலிம்பியாட் போட்டி 2012 : மலேசிய மாணவர்கள் சாம்பியன்ஸ்

வருடாவருடம் நடைபெரும் உலக ரோபோடிக் ஒலிம்பியாட் போட்டியில் மலேசியா 12 பதக்கங்கள் பெற்று மூன்றாவது முறையாக சாதனை படைத்துள்ளது. நவ 9 திகதி முதல் 11ம் திகதிவரை  மலேசிய தலைநகர் கோலாம்பூரில் நடைபெற்ற ரோபோடிக் ஒலிம்பியாட் போட்டிகளில் மொத்தம் 30

November 22, 2012

போட்டோகிராபர்ஸ் பார்வையில் தீபாவளி : புகைப்படங்கள்

இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் தீபாவளித்திருநாள் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு கொண்டாடப்பட்டிருந்தது. தீபங்கள், வானவேடிக்கைகள், பட்டாசுகள், என அனைத்தும் அந்நாட்களில் களைகட்டுவது அறிந்ததே. இதன்போது எடுக்கப்பட்ட சில பிரகாசமான சுவாரஸ்யமான புகைப்படங்கள் இன்றும் இணையத்தில் உலா வருகிறது. இதோ அதன்

November 22, 2012

திருட்டுப் பதிப்பிற்கு விண்டோஸ் 8 இன் லைசென்ஸை வழங்கிய மைக்ரோசாப்ட்?

உலகில் அதிக தடவை பைரேட் செய்யப்பட்ட மென்பொருட்களாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் , ஆபிஸ் பதிப்புக்கள் இருந்து வருகின்றன. குறிப்பிட்ட விண்டோஸ் பதிப்பு வெளிவந்ததும் அவற்றை ஹேக் செய்து பயன்படுத்துவதற்கென ஏராளமான டூல்களும் இணையத்தில் கிடைக்கின்றது.   விண்டோஸ் 7 பதிப்பை