Tag Archives: இந்தியச் செய்திகள்

November 17, 2012

எகிப்தில் பள்ளிப் பேருந்து புகையிரதத்துடன் மோதி விபத்து – 50 பேர் பலி

இன்று சனிக்கிழமை காலை தெற்கு எகிப்தில் ஒரு பள்ளிப் பேருந்து புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் 40 சிறுவர்கள் உட்பட 50 பொது மக்கள் பரிதாபமாக உயிரிழந்தும் 17 பேர் காயமடைந்தும் உள்ளனர். இந்த மோசமான விபத்தில் பல பள்ளிச் சிறுவர்கள் கொல்லப்

November 17, 2012

பால் தாக்கரே மரணம் : தலைவர்கள் அஞ்சலி , பிரபலங்கள் டுவிட்டரில் அஞ்சலி செய்தி

சிவசேனா கட்சித் தலைவர் பால்தாக்ரே காலமானதை தொடர்ந்து இந்திய பிரதமர் மன்மோகன் சிங்க் மற்றும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உட்பட பல தலைவர்கள் அஞ்சலி தெரிவித்துள்ளனர். மேலும் பாலிவூட் திரையுலக பிரபலங்களும் டுவிட்டர் மூலம் தமது அஞ்சலி செய்திகளை

November 17, 2012

பால் தாக்கரே மரணம் : பிரதமர் நிகழ்ச்சி நிரலில் மாற்றம்

சிவசேன கட்சித்தலைவர் பால் தாக்கரே மரணமானதைத் தொடர்ந்து எதிர்கட்சித் தலைவர்களுக்கான விருந்து அளிக்கும் நிகழ்வை ரத்துச் செய்துள்ளார் பிரதமர் மன்மோகன் சிங்க்.  கடந்த ஒரு மாதமாக கடும் உடல் நலக் கேடால் பாதிக்கப் பட்டிருந்த சிவசேனா கட்சித் தலைவர் பால்

November 17, 2012

சிவசேனா கட்சித் தலைவர் பால் தாக்ரே மும்பையில் காலமானார்

கடந்த ஒரு மாதமாக கடும் உடல் நலக் கேடால் பாதிக்கப் பட்டிருந்த சிவசேனா கட்சித் தலைவர் பால் தாக்ரே இன்று பிற்பகல் 3.30 மணிக்கு மாரடைப்பால் மும்பையில் காலமாகியுள்ளார். இதனையடுத்து சிவசேனா கட்சியின் அங்கத்தவர்கள் அனைவரும் அவரது வீட்டில் குவிந்துள்ளனர். மேலும்

November 17, 2012

அயர்லாந்தில் சவிதா மரணம் தொடர்பில் நீதி கோரும் கர்நாடக முதல்வர்

அயர்லாந்தில் பெண் மருத்துவர் கருக்கலைப்பு செய்யப்பட்டதன் பின்னர் மரணமடைந்தது தொடர்பில் நீதி வேண்டுமென தெரிவித்துள்ளார் கர்நாடக முதல்வர் ஜெகதீஸ் ஷட்டர். இவ்விவகாரம் தொடர்பில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், சட்டத்தை விட மனிதாபிமானமே பெரியது. சவிதாவுக்கு ஏற்பட்ட நிலை 

November 17, 2012

கிரானைட் முறைகேடு : பி.ஆர்.பி பழனிசாமி ஜாமீன் மனு தள்ளுபடி

கிரானைட் முறைகேடு புகார் தொடர்பில் கைதாகியுள்ள பி.ஆர்.பி., கிரானைட் எக்ஸ்போர்ட் நிறுவன உரிமையாளர் பி.ஆர்.பி., பழனிசாமி 15 வழக்குகளில் ஜாமின் கேட்டு மேலூர் நீதித்துறை நடுவர் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்திருந்த போதும் அவற்றை விசாரித்த நீதிபதி 13 மனுக்களை தள்ளுபடி

November 17, 2012

தாய் கழகத்தை சீண்டுகிறாரா மணிவண்ணன்?

தமிழ்சினிமாவில் அரசியல் நகைச்சுவையை சற்று உண்மைக்கு அருகில் சென்று படம் பிடித்தவர் டைரக்டர் மணிவண்ணன்தான். இடையில் சிறிது காலம் உடல்நிலை காரணமாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்த மணிவண்ணன், இப்போது பரபரப்பாக இயங்க ஆரம்பித்துவிட்டார். தற்போது இவர் இயக்கிக் கொண்டிருக்கும் படம் நாகராஜசோழன் எம்.ஏ.,

November 17, 2012

உள்ளக அறிக்கையில் சில விடயங்களை தணிக்கை செய்ததில் தவறில்லை : ஐ.நா உயரதிகாரி

இறுதி யுத்தத்தில் தமிழர்களைப் பாதுகாக்க ஐ.நா தவறியமை தொடர்பான அறிக்கையில் ஐநா பணியாளர்கள் மற்றும் சில இரகசிய ஆவணங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையாக சில பகுதிகள் கறுப்பு மையினால் மறைக்கப்பட்டு தணிக்கை செய்யப்பட்டிருந்தமை சரியான நடவடிக்கையென ஐக்கிய நாடுகள் சபையின் உயரதிகாரி சுசனா

November 17, 2012

சுழல் பந்துவீச்சில் இந்தியா அபாரம் : தடுமாறிய இங்கிலாந்து அணி

இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கிடையில் அகமபாத்தில் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகின்றது. இதில் இந்தியா அணியின் சுழல் பந்துவீச்சாளர்கள் அபாரமாக பந்து வீசினர். இதனால் தடுமாறிய இங்கிலாந்து அணி தொடர்ந்து ஆடும் நிலைக்கு சென்றது. (Follow on) இந்தியா இங்கிலாந்து

November 17, 2012

காந்தியின் குணவியல்புகள் கொண்ட எங்கள் ஜனாதிபதி : டக்ளஸ்

எங்கள் ஜனாதிபதி மாகாத்மா காந்தி போன்று இல்லாவிடினும் அவருக்கு மகாத்மா காந்தியின் குணவியல்புகள் இருப்பதாக கூறியுள்ளார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. வடபகுதியிலிருந்து முஸ்லிம் மக்கள் புலிகளால் விரட்டப்பட்டு 22 வருட பூர்த்தியை முன்னிட்டு சிறிலங்கா முஸ்லிம் கவுன்சில் எற்பாடு செய்திருந்த நிகழ்வு