Tag Archives: இந்தியச் செய்திகள்

November 6, 2012

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் பதவி நீக்கம் – அதிபர் புட்டின் அதிரடி முடிவு

Tuesday, 06 November 2012 18:01 சுமார் 6 வருடங்களாக கடமையாற்றிய ரஷ்ய பாதுகாப்பு அமைச்சரை, அதிபர் விளாடிமிர் புட்டின் அதிரடியாக பதவி நீக்கம் செய்துள்ளார். இவர் பணியாற்றிய பாதுகாப்பு அமைச்சில் ஊழல் நிகழ்ந்ததற்கான சான்று கிடைத்ததே இதற்குக் காரணமாகும்.

November 6, 2012

சர்வதேச விண்வெளி நிலையத்தை வெறுங்கண்ணால் பார்க்க உதவுகிறது நாசாவின் SMS சேவை

Tuesday, 06 November 2012 16:00 ISS எனப்படும் சர்வதேச விண்வெளி நிலையம் பூமியிலிருந்து விண்வெளியில் சுமார் 410 கிலோமீட்டர் உயரத்தில் அதனை ஒரு நாளைக்கு 15 தடவை சுற்றி வருகின்றது. 450 டன் எடையுடைய இந்த செயற்கைக் கோளை இரவுப்பொழுதில்

November 6, 2012

நைஜீரியாவில் கடும் வெள்ளம் – 363 பேர் மரணம், 2.1 மில்லியன் பேர் இடப்பெயர்வு

Tuesday, 06 November 2012 15:45 நைஜீரியாவில் கடந்த ஜூலை மாதம் முதல் தீவிரமாக பெய்து வரும் பருவ மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் இதுவரை 363 பேர் பலியாகியுள்ளனர்.  மேலும் 2 157 419 பேர் (2.1 மில்லியன்)

November 6, 2012

ஆஸ்திரேலியாவின் உயரிய விருதைப் பெற்றார் சச்சின் டெண்டுல்கர்

Tuesday, 06 November 2012 14:39 ஆஸ்திரேலிய அரசின், ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியா கௌரவத்தை இன்று சச்சின் பெற்றுக் கொண்டார். கடந்த மாதம் இந்தியா வந்திருந்த ஆஸ்திரேலியப் பிரதமர் சச்சினுக்கு ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியா விருதை அறிவித்து சென்றார். எனினும்

November 6, 2012

ஆக்க்ஷன் காட்சி படப்பிடிப்பின் போது விபத்துக்குள்ளான அஜித்!

இயக்குனர் விஷ்ணுவர்த்தனின் பெயரிடப்படாத படம் ஒன்றில் நடித்து வருகிறார் அல்டிமேட் ஸ்டார் அஜீத், மும்பையில் சண்டை காட்சியில் நடித்துக் கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளாகி காயமடைந்துள்ளார்.  இதையடுத்து அங்கு பதற்றம் நிலவியதுடன், ஷூட்டீங் இடைநிறுத்தப்பட்டது. ஓர் காரிலிருந்து மற்றொரு காருக்கு தாவும் ஆக்க்ஷன்

November 6, 2012

13 வது சட்டத்திருத்த விவகாரம் : இலங்கையிடமிருந்து தகவலேதும் இல்லை என்கிறது இந்தியா

Tuesday, 06 November 2012 11:53 13 வது சீர்திருத்த சட்ட யோசனையை வாபஸ் பெற்றுக்கொள்வது தொடர்பில், இலங்கை அரசிடமிருந்து எவ்வித தகவல்களும் தமக்கு கிடைக்கவில்லை என இந்தியா அறிவித்துள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித், இது தொடர்பில்

November 6, 2012

நிதின் கட்கரி பாஜக தலைவர் பொறுப்பிலிருந்து விலக வேண்டும் : ராம் ஜெத்மலானி

Tuesday, 06 November 2012 11:25 நிதின் கட்கரி பாஜக தலைவராக தொடர்ந்து நிலைபெறக்கூடாது என மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி கூறியுள்ளார். இன்று டெல்லியில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த ராம் ஜெத்மலானி, மகாராஷ்டிர மாநிலத்தின் நிதின் கட்கரி

November 6, 2012

மனசாட்சிதான்!

Tuesday, 06 November 2012 10:45 பிடித்திருந்தால் லைக் செய்யுங்கள், மற்றவர்களுக்கும் அறியப்படுத்துங்கள் : http://www.facebook.com/ManameVasappadu  

November 6, 2012

கண்ணீருடன் தேர்தல் பிரச்சாரத்தை முடித்த ஒபாமா!

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நவ.6ம் திகதி நடைபெறுகிறது. ஒபாமா மீண்டும் இரண்டாவது தடவையாக அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து குடியரசு கட்சியின் மிட்ரூம்னி போட்டியிடுகிறார். இருவரும் நேற்றிரவு தமது இறுதி தேர்தல் பிரச்சாரங்களை

November 6, 2012

திருவாரூர் விவசாய நிலங்களில் கச்சா எண்ணெய் கசிவு? : மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் ஆய்வு

Tuesday, 06 November 2012 09:58 திருவாரூர் விவசாய நிலங்களில் கச்சா எண்ணெய் கலந்து விட்டது என்கிற புகார் வந்ததை அடுத்து, திருவாரூர் விவசாய நிலங்களை பார்வையிட்டு வருகிறார் மத்திய சுற்றுசூழல் அமைச்சர் ஜெயந்தி நடராஜன். காவிரி டெல்டாவின் கடைமடைப்