Tag Archives: இந்தியச் செய்திகள்

November 21, 2012

சிறிலங்காவுக்கான முதல் தொலைத் தொடர்பு செய்மதியை விண்ணில் செலுத்தும் சீனா

சிறிலங்காவுக்கான முதலாவது தொலைத் தொடர்பு செய்மதியை சிச்சாங் நிலையத்தில் இருந்து சீனா நாளை நவம்பர் 22 ஆம் திகதி பிற்பகல் 3.30 மணிக்கு விண்ணில் செலுத்தவுள்ளது.  இதன் மூலம் சிறிலங்கா தெற்காசிய வலயத்தில் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு அடுத்து

November 21, 2012

சகோதர யுத்தம்!

ஈழப் போராளிகள் அமைப்புக்களுக்குள் இருந்த முரண் நிலைகாரணமான மோதல்களை பலரும் கண்டித்து வந்திருக்கின்றனர். தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் பல சந்தர்பங்களில் ஈழவிடுதலைப் போராளிகளின் இந்த முரண்நிலையைச் சகோதர யுத்தம் எனக் குறித்துக் கருத்துரைத்திருக்கின்றார். அவ்வாறான கருத்துக்கள் அவரது சில

November 21, 2012

இலங்கை காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்குமா கனடா அரசு? : ராதிகா சிற்சபேசன் கேள்வி

கனேடிய நாடாளுமன்றத்தில் நேற்றைய கேள்வி நேரத்தின் போது இலங்கை விவவாகரம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. கனடாவின் பிரதான எதிர்க்கட்சியான வரும் புதிய ஜனநாயக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழருமான ராதிகா சிற்சபேசன் மற்றும் மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினர் வெயின்

November 21, 2012

மரண தண்டனையை கைவிடும் யோசனைக்கு இந்தியா எதிராக வாக்களித்தது ஏன்?

மரண தண்டனையை முற்றிலும் கைவிட வேண்டும் என்ற ஐ.நாவின் தீர்மானத்திற்கு இந்தியா எதிராக வாக்களித்துள்ளது. நேற்றைய ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் மரண தண்டனைக்கு எதிரான தீர்மானம் தொடர்பில் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் எவ்வாறான குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்டிருந்தாலும், 18 வயதுக்கு கீழ்

November 21, 2012

அஜ்மல் கசாப்பிற்கு தூக்கு : ‘ஹீரோ’ என்கிறது லஷ்கர் ஈ தொய்பா

மும்பை தீவிரவாத தாக்குதல் நடத்தியவர்களில் உயிரோடு பிடிபட்டவனாக அஜ்மல் கசாப்புக்கு இன்று காலை 7.30 மணியளவில் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.   இது தொடர்பில் மத்திய உள்துறை அமைச்சர் சுஹில் குமார் ஷிண்டே டெல்லியில் நிருபர்களிடம் பேட்டி அளிக்கையில் அஜ்மல்

November 21, 2012

கொல்லும் கொடூர ரோபோக்கள் உருவாக்கத்தை தடை செய்க : மனித உரிமைகள் கண்கானிப்பகம்

யுத்தங்களில் பயன்படுத்துவதற்கென தன்னிச்சையாக மனித தலையீடின்றி இயங்கக்கூடிய கொல்லும் கொடூர ரோபோக்கள் மற்றும் ஆயுதங்கள் உருவாக்கத்தை உடனடியாக தடைசெய்ய வேண்டுமென 50 பக்கங்கள் கொண்ட அறிக்கையொன்றை மனித உரிமைகள் கண்காணிப்பகம்  வெளியிட்டுள்ளது. இவை தொடர்பான ஆய்வுகளில் அமெரிக்கா உட்பட ஏனைய நாடுகள்

November 21, 2012

ஊடக கருத்து சுதந்திரத்தில் இந்தியாவுக்கு 131 வது இடம்!

கருத்து ஊடகச் சுதந்திரத்தில் இந்தியாவுக்கு 131 வது இடம் கிடைத்துள்ளது.  Reporters without Borders ஊடக அமைப்பு வெளியிட்டுள்ள 2012 ம் ஆண்டுக்கான தரவுகளின் படி இந்தியா, புரூண்டி, அங்கோலா ஆகிய நாடுகளுக்கு இடையில் 131 இடத்தை பெற்றுள்ளது.  இதேவேளை

November 21, 2012

நொய்டா நில மோசடி : நீரா யாதவ்வுக்கு 3 வருட சிறைத்தண்டனை

உத்தர பிரதேச முன்னாள் தலைமை செயலர் நீரா யாதவ் மற்றும் ஐஏஎஸ் அதிகாரி ராஜீவ் குமார் ஆகியோருக்கு  நொய்டா நில மோசடி குற்றச்சாட்டின் கீழ் மூன்றுவருட சிறைத்தண்டனை  வழங்கப்பட்டுள்ளது. சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.லால் இத்தண்டனையை அறிவித்ததுடன், இருவருக்கும், 

November 21, 2012

சூப்பர் சிங்கர்ஸ் – 2013 தெரிவான போட்டியாளர்கள் : தொகுதி 1

சுவிற்சர்லாந்து தூரிகை நிறுவனம் ஐரோப்பிய ரீதியில் நடத்தும் ” சூப்பர் சிங்கர்ஸ் 2013 ” இசைத் தெரிவுப் போட்டியின் முதல்நிலைத் தெரிவுப் போட்டிகளில் தெரிவான போட்டியாளர்கள் சிலரது ஒளிப்பதிவுகளை இங்கே காணலாம். பிரபல பின்னிப் பாடகர் S.N.

November 21, 2012

Today’s Indian News 21-11-2012 இந்தியச் செய்திகள் 21-11-2012 by Kalapam.com

பிரதான செய்திகள் கொல்லும் கொடூர ரோபோக்கள் உருவாக்கத்தை தடை செய்க : மனித உரிமைகள் கண்கானிப்பகம் ஊடக கருத்து சுதந்திரத்தில் இந்தியாவுக்கு 131 வது இடம்! ஆரல்வாய்மொழியில் ஒரே நாளில் 7 இடங்களில் கொள்ளை: மக்கள் பீதி மஞ்ச கலர்ல தாலியா?: கல்யாணத்தை நிறுத்த