Tag Archives: இந்தியச் செய்திகள்

November 21, 2012

இந்தியாவுக்கு 22.6 பில்லியன் டாலர் கடனுதவி வழங்குகிறது ஜப்பான்

இந்தியாவின் உள்கட்டமைப்பு பணிகளுக்காக 22.6 பில்லியன் டாலர் கடனுதவி வழங்க ஜப்பான் தீர்மானித்துள்ளது. இது தொடர்பிலான அறிவிப்பை தென்கிழக்கு ஆசிய மாநட்டில் வைத்து ஜப்பான் பிரதமர் யாஷிஹிகோ நோடா தெரிவித்துள்ளார். தென்கிழக்கு ஆசிய மாநாட்டில் பங்கேற்க வந்த இரு தலைவர்களும்

November 21, 2012

காங்கிரஸ் அரசை எதிர்த்து வாக்கெடுப்பு தீர்மானம் : தேசிய ஜனநாயக கூட்டணி முடிவு

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதிக்கும் காங்கிரஸ் அரசின் முடிவை எதிர்த்து, வாக்கெடுப்புடன் கூடிய தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவர பிரதான எதிர்க்கட்சியான தேசிய ஜனநாயக கூட்டணி முடிவு செய்துள்ளது.   இது தொடர்பில் பாஜக மூத்த தலைவர்

November 21, 2012

தென் கிழக்காசிய சுற்றுப்பயணத்தில் ஒபாமாவின் ‘உணர்ச்சிகரமான’ தருணங்கள்!

ஒபாமா இரண்டாவது முறையாக அதிபராக தெரிவான பின் மேற்கொண்ட தனது முதலாவது ஆசிய விஜயத்தில் சில முக்கிய தலைவர்களைச் சந்தித்தது மட்டுமல்லாமல் அவர்களுடன் உணர்ச்சி மிக்க தருணங்களைப் பரிமாறியிருந்தார். சாதாரணமாக ஒபாமா பொது மேடைகளில் தனது மனைவியான மிச்செலுடன் காட்டும் அன்பு

November 20, 2012

ஆஸ்திரேலியாவிலிருந்து 332 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்

ஆஸ்திரேலியாவிலிருந்து இலங்கை அகதிகள் 332 பேரை நாடுகடத்தியுள்ளதாக ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது. தன்னார்வ அடிப்படையில் அல்லது பலவந்தமான முறையில் இவ்வாறு இலங்கை அகதிகள் நாடுகடத்தப்பட்டிருப்பதாகவும்  அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சொந்தமான நெஹ்ரு தீவில் புகலிட கோரிக்கையாளர்களின் முகாம்கள் நிறுவப்பட்டதனை தொடர்ந்து அதிகளவிலான

November 20, 2012

தமிழகத்தில் அனைத்து கிராமங்களிலும் வங்கிகள் தொடங்கப்படும்! : ஓ.பன்னீர்செல்வம்

தமிழகத்தில் அனைத்து கிராமங்களிலும் வங்கிகள் தொடங்கப்படும் என அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.    தென் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல் மந்திரிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் செயல் அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் பெங்களூரில் நடந்தது. தமிழ்நாட்டின் சார்பில் நிதி அமைச்சர்

November 20, 2012

நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் எக்கட்சியும் எம்மை அணுகவில்லை : தமிழக முதல்வர்

காங்கிரஸ் அரசுக்கு எதிராக, எதிர்வரும் குளிர்கால கூட்டத்தொடரில்  நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர மமதா தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சி முயற்சித்துவருகிறது. எனினும் இந்நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெறாது என எதிர்வுகூறி இடதுசாரிகள், கம்யூனிஸ்டுக்கள் தமது ஆதரவை தர மறுத்துவிட்டன. எனினும்

November 20, 2012

சிரிக்கும் மோனலிசாவாக அவ்வை சண்முகி கமல்!

நடிகர் கமல்ஹாசன் 58 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் அவரது உருவப்பட கண்காட்சி ஒன்று ஏற்பாடானது. சென்னை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள ஸ்ரீதர் ஸ்டூடியோவில் நடைபெற்ற இக் கண்காட்சியில்  ஓவியர் ஏ பி.ஸ்ரீதரின் கைவண்ணத்தில் உருவான சுமார் 100

November 20, 2012

பட்னாவில் சாத் பூஜையின் போது ஏற்பட்ட விபத்தில் 17 பேர் பலி

பீகார் மாநிலத்தின் பாட்னாவில் சாத் பூஜை கொண்டாட்டத்தின் போது பாலம் இடிந்து வீழ்ந்ததில் 17 பேர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர்.  வடமாநிலங்களில் மிக பிரபலமான சாத் பூஜைகள், நேற்று தலாட், கஞ்ச்காட் பகுதியில் உள்ள சூரியனார் கோவிலில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. பூஜையில்