Tag Archives: இந்தியா

October 29, 2016

ஐந்தாவது ஒருநாள் போட்டி: நியூசிலாந்தை சுருட்டி இந்தியா அபார வெற்றி.. தொடரையும் கைப்பற்றியது

விசாகபட்டினம்: நியூசிலாந்துக்கு எதிரான 5வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில் இந்தியா 190 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, தொடரை கைப்பற்றி அசத்தியது. இந்திய மண்ணில் இம்முறை எப்படியும் முதல் முறையாக ஒருநாள் தொடரை கைப்பற்றிவிடுவோம் என்று கொக்கரித்த நியூசிலாந்து, அமித் மிஸ்ராவின்

October 26, 2016

டோணி சொந்த ஊரில் இன்று 4வது ஒருநாள் போட்டி.. தொடரை கைப்பற்றுமா இந்தியா?

ராஞ்சி: இந்தியா-நியூசிலாந்து நடுவேயான 4வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் இந்தியா வென்றால் தொடரை கைப்பற்றும். இந்தியாவுக்கு வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் தர்மசாலாவில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 6 விக்கெட்

October 23, 2016

பாகிஸ்தானை துரத்தியடித்து ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபியை வென்றது இந்தியா

கோலாலம்பூர்: மலேசியாவில் நடைபெற்ற ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை இந்தியா வென்றுள்ளது. இறுதிப் போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியது. இந்தியாவுக்காக பர்தீப் மோர், ருபிந்தர் பால் சிங், ரமந்தீப் சிங் ஆகியோர் கோலடித்தனர். அதிலும் ருபிந்தர் பால்

October 15, 2016

ஏர் இந்தியா நிறுவனத்தின் இந்த நிதியாண்டு வருமானம் 105 கோடி ரூபாய்!

கடந்த 2007ம் ஆண்டு ஏர் லைன்ஸ் விமான சேவை நிறுவனம், ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்துடன் இணைந்தது. இணைந்தது முதலே ஏர் இந்தியா நிறுவனத்துக்கு நஷ்டமே தொடர்ந்து வந்தது என்று தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருந்தன. கடந்த 2014-15ம் நிதி ஆண்டில் மட்டும் 2 ஆயிரத்து 636

October 12, 2016

3-வது டெஸ்ட்.. 321 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி… தொடரையும் கைப்பற்றி அசத்தல்!

இந்தூர்: நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி 321 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அந்த அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 3-0 என கைப்பற்றி ஹாட்ரிக் வெற்றி பெற்றது. இந்தியா சுற்றுப்பயணம் வந்துள்ள நியூசிலாந்து அணி மூன்று டெஸ்ட்

October 4, 2016

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க 3 நாள் பயணமாக இந்தியா வருகை!

இன்று டெல்லி வந்துள்ள ரணில் விக்ரமசிங்க, நாளை பிரதமர் நரேந்திர மோடி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்டவர்களை சந்திக்க உள்ளார். இந்தியாவுக்கு ஆதரவாக பாகிஸ்தானில் நடக்க இருந்த சார்க் நாடுகளின் மாநாட்டை இலங்கை புறக்கணிதத்து. இந்த

October 1, 2016

இந்தியா, பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் ஏற்பட்டால்… என்ன நடக்கும்? பரபரப்பு தகவல்கள்

இந்தியா, பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் ஏற்பட்டால், என்ன நடக்கும் என்பது குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. பாகிஸ்தான் மந்திரி ஆவேசம் பாகிஸ்தான் ராணுவ மந்திரி கவாஜா ஆசிப், ‘சமா’ என்னும் தனியார் தொலைக்காட்சிக்கு

September 30, 2016

இந்தியா தாக்குதல் நடத்தவில்லை: மறுக்கிறது பாகிஸ்தான்

எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் தீவிரவாதிகள் மீது இந்தியா ராணுவ நடவடிக்கை மேற்கொண்டதாக கூறுவதில் உண்மையில்லை என பாகிஸ்தான் மறுத்து வருகிறது. இதுகுறித்து, அந்நாட்டு ராணுவம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘இந்தியா எந்த தாக்குதலையும் நடத்தவில்லை. அதற்கு பதிலாக அவர்கள், எல்லை தாண்டி துப்பாக்கிச்சூடு

September 24, 2016

இந்தியா மென்பொருள் ஏற்றுமதி செய்கிறது.. பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஏற்றுமதி செய்கிறது – மோடி ஆவேசம்

கோழிக்கோடு: இந்தியா மென்பொருளை ஏற்றுமதி செய்கிறது. பாகிஸ்தான் உலகம் முழுவதும் தீவிரவாதத்தை ஏற்றுமதி செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார். கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பாகிஸ்தான் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து அவர்

September 15, 2016

ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா 100 கோடி டாலர் நிதியுதவி – மோடி அறிவிப்பு

டெல்லி: இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான ஆப்கானிஸ்தானில் கல்வி, சுகாதாரம், விவசாயம், திறன்மேம்பாடு, பெண்களுக்கு அதிகாரமளித்தல், மின்சார உற்பத்தி, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் ஜனநாயக அமைப்புகளை பலப்படுத்த அந்நாட்டுக்கு இந்தியா 100 கோடி அமெரிக்க டாலர்களை நிதியாக வழங்கவுள்ளது. இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தான் அதிபர்