Tag Archives: இந்தியா

June 6, 2015

வேகமான வளர்ச்சிக்கு இந்தியா அதிவேக ரயில் சேவையை அமுல் படுத்த வேண்டும்!:சீனா

வேகமான பொருளாதார வளர்ச்சிக்குத் தமது நாட்டில் இருப்பது போன்ற அதிவேக புல்லட் ரயில் சேவையை இந்தியாவும் தனது முக்கிய நகரங்களுக்கிடையே அமுல் படுத்த வேண்டியது அவசியம் என சீனாவின் மூத்த ரயில்வே அதிகாரி ஒருவர் இன்று சனிக்கிழமை கருத்துத் தெரிவித்துள்ளார்.

May 31, 2015

கோடை வெப்பத்துக்கு பலியானவர்களின் எண்ணிகையில் இந்தியா 4வது இடத்தில்

உலக அளவில் கோடை வெப்பத்துக்குப் பலியானவர்களின் எண்ணிக்கையில் இந்தியா 4 வது இடத்தில் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் இந்த ஆண்டு கோடை வெப்பத்துக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 2005 என்று தெரிய வருகிறது. இதற்கு முன்னர் 1998ம் ஆண்டில்தான் இந்தியாவில்

May 15, 2015

இந்தியா – சீனா இடையே 24 ஒப்பந்தங்கள் கைச்சாத்து : சிக்கலான விடயங்கள் குறித்து மீள்கவனம் செலுத்துமாறு …

 இந்தியா – சீனா நாடுகளுக்கு இடையிலான சில சிக்கலான விடயங்கள் மீது மீள் கவனம் செலுத்துமாறு சீனாவிடம் வலியுறுத்தியதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சீன விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்கு சீனாவின் குடியரசுத் தலைவர்

May 7, 2015

ஒன்பதாயிரம் தொண்டு நிறுவனங்களை இந்தியா முடக்கி வைத்திருப்பது அச்சமாக இருக்கிறது:அமெரிக்க தூதர்

ஒன்பதாயிரம் தொண்டு நிறுவனங்களை இந்தியா முடக்கி வைத்திருப்பது அச்சமாக இருக்கிறது என்று இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கூறியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் கணக்கு வழக்கு சரியாகக் காண்பிக்காத 9 ஆயிரம் தொண்டு நிறுவனங்களை மத்திய அரசு முடக்கி வைத்துள்ளது.

April 28, 2015

நேபாளிலிருந்து இருபத்து நான்கு தமிழர்கள் இந்தியா வந்தடைந்தனர்

நேபாளத்தில் உள்ள இந்தியர்களை மீட்டு, இந்தியாவுக்கு அவர்கள் அழைத்துவரப்பட்டு அவரவர் ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.இதில் இப்போது 24 தமிழர்கள் முதற்கட்டமாக இந்தியா வந்துள்ளனர். நேபாளத்தில் 24 முறை நில அதிர்வை இவர்கள் உணர்ந்ததாக உணர்ச்சிப் பெருக்குடன் தெரிவிக்கின்றானர். முதற்கட்டமாக 4

April 17, 2015

13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இந்தியா வற்புறுத்த முடியாது!

அரச தொலைக்காட்சியில் நேற்று நடந்த அரசியல் விவாதம் ஒன்றில் பங்கேற்று கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியிருக்கிறார். 1987ம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் ஆட்சிக்காலத்தில், அரசியலமைப்பில் பலவந்தமாக திணிக்கப்பட்ட, 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இலங்கையின் புதிய அரசாங்கத்தை இந்தியா வற்புறுத்த முடியாது.

April 17, 2015

ஏர் இந்தியா நிறுவனத்துக்கு மத்திய அரசு அறுநூறு கோடி ரூபாய் நிலுவைத் தொகை!

மத்திய அரசின் முக்கிய பிரமுகர்கள் பயணித்த வகையில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு மத்திய அரசு அறுநூறு கோடி ரூபாய் நிலுவைத் தொகை வைத்துள்ளதாகவும், விமானப் போக்குவரத்து அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. பொதுத்துறையை சேர்ந்த ஏர் இந்தியா விமானம் கடும் நிதிச்சுமையில் தத்தளித்து

April 11, 2015

லக்வி விடுதலை இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தல்: ஃபிரான்ஸ்

தீவிரவாதி என்று சொல்லப்படும் லக்வி விடுதலை இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தல் என்று, ஃபிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. மும்பைத் தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர் என்றும், லஷ்கர்-இ-தொய்வா தீவிரவாத அமைப்பின் மூத்தத் தலைவர்களுள் ஒருவர் என்று

April 3, 2015

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் விரைவில் இந்தியா வருகை : 2024ம் ஆண்டு போட்டிகளை இந்தியாவில் நடத்த ஆலோசனை?

வருகிற 2024ம் ஆண்டில் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த பிரதமர் முயற்சித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.   சர்வதேச ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் தாமஸ் ஏப்ரல் மாதம் 27ம் திகதி இந்தியா வரவுள்ளார். அவர், பிரதமர் நரேந்திர மோடியுடன்

March 22, 2015

தேர்தல் தோல்வியின் பின்னர் இந்தியா செல்லும் மஹிந்த

இந்த விஜயத்தின் போது இந்திய அரசியல் தலைவர்கள் பலரை மஹிந்த சந்திக்க உள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலரை சந்திக்க முன்னாள் ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார். இந்தியாவின் சில மத வழிபாட்டுத் தலங்களுக்கும் மஹிந்த ராஜபக்ச செல்வார் எனத் தெரிவிக்கப்படுகிறது.