Tag Archives: இந்தியா

April 4, 2014

தென்னாபிரிக்காவை வென்றது இந்தியா; T20 உலகக் கிண்ணக் கிரிக்கட்டின் இறுதியில் இலங்கையுடன் மோதும்!

பங்களாதேஷில் நடைபெற்று வரும் இருபதுக்கு20 உலகக் கிண்ணக் கிரிக்கட் போட்டிகளின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தென்னாபிரிக்காவை 6 விக்கட்டுக்களினால் வெற்றி கொண்ட இந்தியா இறுதிக்குள் நுழைந்தது. மீர்பூரில் இன்று வெள்ளிக்கிழமை இரவுப் போட்டியாக நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் நாணயச்சுழற்சியில்

April 4, 2014

ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கை : ஊழலற்ற இந்தியா, சுவராஜ் மசோதா…

எதிர்வரும் இந்திய நாடாளுமன்ற தேர்தலிற்கான தமது தேர்தல் அறிக்கையை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது. இன்று மாலை இந்திய தலைநகர் புது தில்லியில் இந்த தேர்தல் அறிக்கையை வெளியிட்ட அக்கட்சி தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் ஊழலற்ற இந்தியாவை அமைப்பதே தங்கள்

March 31, 2014

யுத்தக்குற்ற விசாரணை! இலங்கை, இந்தியா, அமெரிக்காவோடு புலிகளிற்கும் கூட பாதகமாக அமையலாம்.

தீர்மானத்தில் திருத்தங்கள் பல மேற்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இது தமிழர்களிற்கு எந்தப் பிரயோசனமும் வழங்கப் போவதில்லை என்ற குரல் ஓங்கியொலிக்கிறது என கனடாவிலிருக்கும் ஆய்வாளர் திரு. சுதர்மா அவர்கள் லங்காசிறி வானொலிக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.

March 30, 2014

அமெரிக்க பிரேரணை திருத்தத்திற்கு இந்தியா, இலங்கைக்கு இரண்டு தடவைகள் ஆதரவாக வாக்களித்தது!

அமெரிக்காவின் பிரேரணை வாக்களிப்புக்கு வருவதற்கு முன்னர் இரண்டு வாக்களிப்புகள் இடம்பெற்றிருந்தன. குறித்த பிரேரணையை ஒத்தி வைப்பதற்கும், அந்த பிரேரணையில் உள்ள சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் 10ம் சரத்தை நீக்குவதற்குமாக இந்த இரண்டு யோசனைகளை பாகிஸ்தான் கொண்டு வந்தது. இந்த இரண்டு யோசனைகளுக்கும்

March 29, 2014

இலங்கைத் தமிழ் மக்கள் நலன் காக்கவே ஐ.நா. வாக்கெடுப்பில் பங்கெடுக்கவில்லை: இந்தியா விளக்கம்!

இலங்கைத் தமிழ் மக்களின் நலம் காக்கவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.  இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செயலாளர் சுஜாதா சிங்கினை

March 29, 2014

டி20 : அரையிறுதிக்கு தகுதி பெற்றது இந்தியா

இந்திய – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. நேற்றைய போட்டியில் முதலில் களமிறங்கிய பங்களாதேஷ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 138 ஓட்டங்களை எடுத்தது. அனாமுல் ஹாக்

March 28, 2014

அமெரிக்காவுக்கு இந்தியா அடிபணியவில்லை!- அமைச்சர் ஜி எல் பீரிஸ் சான்றிதழ் வழங்கியுள்ளார்

வெளியுறவு அமைச்சர் ஜி எல் பீரிஸ்,இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் போது அமெரிக்கா பல நாடுகளுக்கு அழுத்தங்களை பிரயோகித்ததாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைக்கு எதிராக வாக்களிக்காவிட்டால் உறவுகள் பாதிக்கப்படும் என்று அமெரிக்க சில நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். எனவே சில

March 19, 2014

2030 ம் ஆண்டில் இந்தியா முழுக்கத் தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

2030ம் ஆண்டில் இந்தியா  முழுக்கத் தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது என்று, தனியார்ஆய்வறிக்கை மையம் ஒன்று ஆய்வறிக்கை சமர்ப்பித்துள்ளது. இந்தியாவில் மக்களின் தண்ணீர்த் தேவை, மற்றும் தொழிற்சாலைகளின் தண்ணீர்த் தேவைக்கு என்று தனியாகப் பிரித்து எந்த ஒரு திட்டமும்

March 17, 2014

காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் இந்தியா மீது செப். …

காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் இந்தியா மீது, செப்டெம்பர் 11 வகை தாக்குதல் பாணியில், தாக்குதல் நடத்தக் கூடும் என்ற எச்சரிக்கையை இந்திய வெளியுறவுத் துறை சல்மான் குர்ஷித் மறுத்துள்ளார். இதுவரை இவ்வாறு நிகழக் கூடும் என்பதற்கு எந்தவொரு

March 16, 2014

சென்னை ஏர் இந்தியா விமானம் மீது வேன் மீது மோதி விபத்து

சென்னை விமான நிலையத்தின் ஓடுதளத்தில் ஏர் இந்தியா விமானத்தின் இறக்கை மீது வேன் மோதி, சிறு விபத்து நேர்ந்துள்ளது. சென்னையிலிருந்து இன்று காலை மும்பை புறப்பட இருந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஓடுதளத்தில் இருந்தபோது, இந்த விமானத்தில் வேன் ஒன்று