Tag Archives: இந்தியா

July 24, 2013

இந்தியா விரித்த வலையில் இலங்கை சிக்கியுள்ளது! குணதாச அமரசேகர குற்றச்சாட்டு

இதுதொடர்பாக தேசப்பற்று தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர கருத்து தெரிவிக்கையில்,  வட மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு முன்னர், காணி, பொலிஸ் அதிகாரங்களை இல்லாமல் செய்ய வேண்டும் என்று அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்த போதிலும், இலங்கை அரசாங்கம் அதற்குச் செவிசாய்ப்பதாகத் தெரியவில்லை. மாறாக,

July 24, 2013

தொடரும் எல்லை அத்துமீறல்கள் : இந்தியா- சீனா அதிகாரிகள் டெல்லியில் பேச்சுவார்த்தை!

அண்டை நாடான சீனா தொடர்ந்து எல்லையில் அத்து மீறுவது தொடர்பாக, இரு நாட்டு அதிகாரிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை இன்று தொடங்கியது.  சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே எல்லை பிரச்சனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சீன ராணுவம் எல்லை  மீறுவதாகவும்,  கூடாரங்கள் போட்டு

July 22, 2013

இலங்கையில் இணக்கப்பாட்டுடனான தீர்வையே இந்தியா எதிர்பார்க்கிறது : பிரசாத் காரியவசம்

இலங்கையின் தேசியப் பிரச்சினைகளுக்கு எல்லா இன மக்களும் இணங்கக்கூடிய தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதையே இந்தியா விரும்புவதாக இந்தியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 13வது திருத்தம் தொடர்பில் இந்தியா தொடர்ந்தும் அக்கறையுடன் இருக்கின்றது. வடக்கிலுள்ள தமிழ்

July 21, 2013

செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்ய இந்தியா எடுக்கும் முயற்சிகள் வெறும் பெருமைக்காக அல்ல : ராதாகிருஷ்ணன்

செவ்வாய்க்கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக இந்தியா விரைவில் செயற்கைகோளை அனுப்பவுள்ளது. இந்நிலையில் இத்திட்டம் குறித்து இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் நேற்று கருத்து வெளியிட்டுள்ளார்.   அதில் செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்கு இந்தியா மேற்கொள்ளும் முயற்சிகள் வெறும் பெருமைக்காக மட்டுமல்ல.

July 19, 2013

இலங்கை- பாகிஸ்தான் அணு உடன்பாடு குறித்து அதிர்ச்சியில்லை: இந்தியா

டெல்கியில் நேற்று செய்தியளர்களிடம் பேசும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் மிக நீண்டகால உறவு நிலவுகிறது. இலங்கையின் பல்வேறு விடயங்களில் இந்தியா செயற்பட்டு உறுதுணையாக இருந்து வருகிறது.குறிப்பாக தமிழ் மக்களின் புனர்வாழ்வு நடவடிக்கைகளில் இந்திய வினைத்திறனாக செயற்பட்டுள்ளது.

July 18, 2013

இலங்கைக்கு எதிராக இந்தியா பல கோணங்களில் அழுத்தம் கொடுக்கும்: வசந்த பண்டார

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், இலங்கை எதிரான இந்தியாவின் இந்த அழுத்தங்கள் பல கோணங்களில் இருக்கும் எனவும் இராணுவம் முகாம்களில் முடக்கப்படும் வரை இந்தியா இதனை நிறுத்தப் போவதில்லை. இதற்கு பொது நலவாய நாடுகளின் அமைப்பும் ஆதரவை வழங்கும். இந்திய – இலங்கை

July 18, 2013

இலங்கையை அச்சுறுத்தும் முயற்சிகளில் இந்தியா ஈடுபடுகிறது: தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்

வடக்கு மாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் நடத்துமா இல்லையா என்கிற சந்தேகம் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது. அதனால், இலங்கையின் மீது பல் முனை அச்சுறுத்தல்களை இந்தியா தொடர்ந்தும் விடுத்து வருகின்றது என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. இலங்கை மீது இந்தியா திணித்த

July 16, 2013

காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்கக் கோரி டெசோ தீர்மானம்

இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் பங்குபெறும் உச்சிமாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று டெசோ அமைப்பு கோரியுள்ளது. தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பான ‘டெசோ’ இலங்கை தொடர்பில் பல்வேறு தீர்மானங்களை இன்று நடைபெற்ற தமது கூட்டத்தில்

July 16, 2013

இலங்கையில் நடைபெறும் கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது! டெசோ கூட்டத்தில் தீர்மானம்

கூட்டத்தில் டெசோ அமைப்பின் உறுப்பினர்களான தமிழர் தலைவர் கி. வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், சுப்புலட்சுமி ஜெகதீசன், பேராசிரியர் சுப. வீரபாண்டியன் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக கழகப் பொருளாளர் தளபதி மு.க. ஸ்டாலின், நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவர் டி.ஆர்.

July 15, 2013

இலங்கையின் பொருளாதார வளங்களை இந்தியா கொள்ளையிட்டு வருகிறது: ஜே.வி.பி

ஜே.வி.பியின் தலைமை அலுவலகத்தில் இன்று ஊடகவியலாளரிடம் பேசிய அவர், சகல வகையிலும் இலங்கையை பணிய வைத்து ரயில் பாதைகளை அமைக்கவும், சம்பூர் அனல் மின் நிலையத்தை அமைக்கவும் மருந்துகளை விற்பனை செய்யும் சந்தையாகும் இலங்கையை இந்தியா மாற்றி கொண்டுள்ளது. இந்தியா, இலங்கையின்