Tag Archives: இந்தியா

May 15, 2016

இந்தியா – இலங்கை இடையிலான உறவு மேலும் வலிமை பெறும் – சிறிசேனா

கயா: வருங்காலத்தில் இந்தியா-இலங்கை இடையிலான உறவு மேலும் வலிமை பெறும் என இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார். இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா இரண்டு நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். அவர் நேற்று முன்தினம் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில்

May 5, 2016

ஏர் இந்தியா விமானம் அதிக லாபத்தை ஈட்டி உள்ளது: மத்திய அமைச்சர்

கடந்த 10 ஆண்டுகளை ஒப்பிடும்போது இந்த வருடத்தில் ஏர் இந்தியா நிறுவனம் அதிக லாபத்தை ஈட்டி உள்ளது என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு தெரிவித்துள்ளார்.  மத்திய அரசுக்குச் சொந்தமான ஏர் இந்தியா விமான சேவை நிறுவனம்

April 28, 2016

மல்லையாவை திருப்பி அனுப்ப வேண்டும்… இங்கிலாந்து அரசுக்கு இந்தியா கடிதம்

டெல்லி: வங்கிக் கடன் மோசடி வழக்கில் சிக்கி, இங்கிலாந்தில் தலைமறைவாக உள்ள பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா மீது, இந்தியாவின் முன்னணி பொதுத்துறை

April 10, 2016

பிரிட்டன் இளவரசர் வில்லியம்-கேத் மிடில்டன் தம்பதி இந்தியா வருகை

By மும்பை Source http://www.dinamani.com/india/2016/04/11/பிரிட்டன்-இளவரசர்-வில்லியம/article3373743.ece

April 9, 2016

இதுதான் இந்தியா.. பெருமாள் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்ட முஸ்லிம் பெண்கள்

கடப்பா: சமய நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக, ஆந்திராவின் கடப்பா நகரிலுள்ள ஸ்ரீ லட்சுமி வெங்கடேஸ்வரா ஸ்வாமி கோயிலுக்கு, யுகாதி தினத்தன்று, முஸ்லிம்கள் கணிசமானோர் வந்து வழிபட்டு செல்வது பாரம்பரியாக உள்ளதாம். இந்த கோயில், தேவுனி கடப்பா என்ற பெயரால் பிரபலமாக உள்ளது. தெலுங்கு புத்தாண்டான யுகாதி

March 31, 2016

இறுதிப் போட்டிக்கு நுழைந்தது மே.இந்தியா : அதிர்ச்சித் தோல்வியில் இந்தியா!

இந்தியா – மேற்கு இந்திய அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற டி20 உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.  முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 2

March 20, 2016

எட்கா உடன்படிக்கை வரைபை இந்தியா தொடர்ந்தும் ஆராய்கிறது!

கண்டியில் வைத்து இந்த கருத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கடந்த செப்டம்பரில் இந்தியாவுக்கு சென்றிருந்தபோது இதற்கான யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது. இதனடிப்படையில் இந்தியா முன்மொழிகளை வழங்கியிருந்தது. இதனையடுத்து இலங்கை தமது வரைபை வழங்கியிருக்கிறது. இந்தநிலையில் இரண்டு நாடுகளின் பொதுமக்களுக்கு நன்மை

February 27, 2016

ஏப்ரல் மாதம் இங்கிலாந்து இளவரசர் மனைவியுடன் இந்தியா வருகை!

வருகிற ஏப்ரல் மாதம் இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ் தமது மனைவியுடன் இந்தியா வருகை தருகிறார்.  கடந்த நவம்பர் மாதம் இங்கிலாந்து சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கு இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸுக்கு இந்தியாவுக்கு வர அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்து, இளவரசர் வில்லியம்ஸ் தமது மனைவியுடன் ஏப்ரல்

February 3, 2016

மைத்திரியின் செயற்பாடுகளுக்கு இந்தியா ஆதரவளிக்கும்! பிரணாப் முகர்ஜி

இலங்கையின் 68வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு அனுப்பியுள்ள செய்தியிலேயே அவர்  இதனை குறிப்பிட்டுள்ளார். இந்தியா இலங்கையின் நெருங்கிய அயல்நாடு என்றும் அவர் தமது செய்தியில் தெரிவித்துள்ளார். 68 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இலங்கை மக்களுக்கு தமது வாழ்த்துக்களை முகர்ஜி

January 31, 2016

பதன்கோட் தாக்குதலால் இந்தியா- பாகிஸ்தான் பேச்சுக்கள் தடைப்பட்டுள்ளன: நவாஸ் ஷெரிப்

இந்தியாவின் பதன்கோட் விமானப் படைத் தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலினால் இந்தியா- பாகிஸ்தான் இடையேயான சமாதானப் பேச்சுக்கள் தடைப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் தெரிவித்துள்ளார்.  இரு நாட்டுக்கும் இடையிலான பேச்சில் முன்னேற்றம் ஏற்பட்டு வந்த நிலையில், அதை பாதிக்கும்