Tag Archives: இந்தியா
இலங்கை- இந்தியா இடையே சட்டவிரோத உடல் உறுப்பு கடத்தல் நீண்ட காலமாக இடம்பெறுகின்றது: சமன் ரத்னப்பிரிய
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே சட்டவிரோதமாக சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்பு கடத்தல்கள் நீண்ட காலமாக இடம்பெற்று வருவதாக அரச தாதியர் சங்கத் தலைவர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார். இவ்வாறான நடவடிக்கைகள் 2013 – 2014ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டதாகவும்,
மோடி- ஹோலண்ட் சந்திப்பு: இந்தியா- பிரான்ஸ் இடையே 13 ஒப்பந்தங்கள் கைச்சாத்து!
பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபர் ஹொலண்டே ஆகியோருக்கிடையில் இன்று இடம்பெற்ற பேச்சுக்களின் போது இந்தியாவுக்கும்- பிரான்ஸூக்கும் இடையில் 13 ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகியுள்ளன. டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் நரேந்திர மோடி, ஹோலண்டே இருவரும் இரு நாட்டு உறவை வலுப்படுத்துவது
ஆஸி தொடர் : இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது இந்தியா!
ஆஸ்திரேலியா – இந்தியா அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி திரில்லிங் வெற்றி பெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலியா அணி, 7 விக்கெட் இழப்புக்கு 330 ஓட்டங்களை எடுத்தது. டாவிட் வார்னர் 122
இந்தியா வரும் ஃபிரான்ஸ் அதிபர் பருவநிலை மாற்றம் குறித்து விவாதிப்பார்!
இந்தியா வரும் ஃபிரான்ஸ் அதிபர் ஹோலண்டே, பிரதமர் நரேந்திர மோடியுடன் பருவ நிலை மாற்றம் குறித்து விவாதிப்பார் என்று ஃபிரான்ஸ் தூதர் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கான ஃபிரான்ஸ் தூதர் இன்று டெல்லி வந்துள்ளார். 26ம் திகதி ஹோலண்டே இந்திய குடியரசு தின
பழ உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடம்
பழ உற்பத்தியில் உலக அளவில் இந்தியா 2வது இடத்தில் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. பழ உற்பத்தியில் இந்தியா சீனாவுக்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.மத்திய வேளாண் துறை வெளியிட்டுள்ள தகவல் குறிப்பில், 2014 –
முதல்முறையாக, உலகில் மிகப்பெரிய இராணுவ பயிற்சி..! இலங்கையை தவிர்த்த இந்தியா..??
இந்திய ராணுவம். ‘எக்ஸ்சர்சைஸ் போர்ஸ் 18’ என்ற பெயரில் இந்த பயிற்சி உலகில் அமைதியை நிலைநிறுத்துவதற்காக நடத்தப்படுகிறது. நட்பு நாடுகளின் ராணுவத்திடம் இருந்து பல நுட்பங்களை கற்றுக்கொள்வதற்கும், பகிர்ந்து கொள்வதற்கும் இந்த பயிற்சி ஒரு வாய்ப்பாக இருக்கும் என கருதப்படுகிறது. இந்த
தெற்காசிய கால்பந்து: இறுதிச்சுற்றில் இந்தியா, ஆப்கானிஸ்தான்
குறிப்பு: வாசகர்கள் இந்த கமெண்ட் பாக்ஸ் மூலம் பதிவு செய்யும் கருத்துகள், அவரவரின் பேஸ்புக், கூகுள், டிவிட்டர், லிங்க்ட்இன் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு கணக்கு மூலம் நுழைந்து அவரவர் அடையாளத்துடன் தாமாகவே பதிவு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்த வித அடையாளக் கணக்குகளும் இன்றி,
வரும் ஆண்டில் இந்தியா 7 முதல் ஏழரை சதவிகிதம் பொருளாதார வளர்ச்சியை எட்டும்
வரும் ஆண்டில் இந்தியா 7 முதல் ஏழரை சதவிகிதம் பொருளாதார வளர்ச்சியை எட்டும் என்று பொருளாதார நிபுணர் கணித்துள்ளார். 2015ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி என்பது 7 சதவிகிதமாக இருந்தது என்றும், 2016ம் ஆண்டில் இது ஏழரை சதவிகிதமாக
இளைஞர்களுக்கான எழுமின் விழிமின் இந்தியா திட்டம் ஜனவரி மாதத்தில் ஆரம்பம்: மோடி
இளைஞர்களுக்கான ‘எழுமின் விழிமின் இந்தியா’ திட்டத்தை ஜனவரி மாதத்தில் 16ஆம் திகதி துவக்க உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மாதத்தில் ஒரு முறை மனோதோடு பேசுகிறேன் என்று மோடி வானொலி உரை நிகழ்த்தி வருகிறார். அதன் படி இந்த
2015 இல் இலங்கை, இந்தியா & உலகம் : ஒரு பார்வை!
2015ம் ஆண்டில், இலங்கை, இந்தியா மற்றும் உலகில் ஊடக கவனம் பெற்ற நிகழ்வுகள் குறித்த ஒரு தொகுப்பு இது. ஒளியானது, புவியீர்ப்பு விசையினால் செல்வாக்கு செலுத்தப்படுவதாக ஐன்ஸ்டீன் கண்டுபிடித்த பொதுச் சார்பியல் கோட்பாடு சூத்திரத்தின் நூற்றாண்டு நினைவையொட்டி 2015ம் ஆண்டு