Tag Archives: இந்திய

November 2, 2016

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி இன்று தேர்வு.. கம்பீருக்கு கிடைக்குமா வாய்ப்பு?

மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படுகிறது. எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வு குழுவினர் மும்பையில் கூடி அணியை தேர்வு செய்கிறார்கள். 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக அலஸ்டயர் குக் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில்

October 31, 2016

சாதனை… வேகநடைப் போட்டியில் 92 வயதில் தங்கம் வென்று அசத்திய இந்திய வீரர்

பெர்த்: ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற வேகநடைப் போட்டியில் முதல் முறையாக 92 வயதான இந்திய கடற்படை முன்னாள் வீரர் ஒருவர் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், 90 முதல்

October 31, 2016

முதல் முறையாக ஐ.நா. கொண்டாடிய இந்திய தீபாவளி

நியூயார்க்: ஐ.நா. கட்டிடத்தில் தீபாவளி வாழ்த்து தீபம் ஏற்றப்பட்டு, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஐக்கிய நாடுகள் சபையில் முதல் முறையாக இந்த ஆண்டு தீபாவளி திருநாள் கொண்டாடப்பட்டுள்ளது. ஐ.நாவில் தீபாவளி வாழ்த்து தெரிவிக்கப்பட்டிருந்த புகைப்படத்தை இந்திய தூதர் சையத் அக்பரூதீன் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த

October 30, 2016

இந்திய ராணுவம் பதிலடி: எல்லையில் நான்கு பாகிஸ்தான் ராணுவ முகாம்கள் தகர்ப்பு

குப்வாரா: போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக குப்வாரா மாவட்டத்தில் உள்ள எல்லைப்பகுதியில் 4 பாகிஸ்தான் ராணுவ முகாம்களை இந்திய ராணுவம் தகர்த்துள்ளதாக ராணுவ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின்

October 28, 2016

பாகிஸ்தானுக்கான இந்திய தூதரக அதிகாரி உடனடியாக நாட்டை விட்டு வெளியேற பாகிஸ்தான் உத்தரவு!

உளவு வேலையில் ஈடுபட்ட பாகிஸ்தான் தூதரக அலுவலர் நேற்று கையும், களவுமாக சிக்கினார். அவர் இந்தியாவை விட்டு வெளியேற மத்திய அரசு 48 மணி நேர கெடு விதித்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானுக்கான இந்திய தூதரக அதிகாரியை நாட்டை விட்டு வெளியேற பாகிஸ்தான் அரசும் பதிலுக்கு  உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

October 28, 2016

இலங்கை- இந்திய மீனவர் பிரச்சினை; எதிர்வரும் 05ஆம் திகதி பேச்சுவார்த்தை: மஹிந்த அமரவீர

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவப் படகுகள் எதுவும் மீள ஒப்படைக்கப்படாது என்றும் அவர் கூறியுள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை கடற்றொழில், நீரியல்வளங்கள் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகளை அங்கீகரிப்பது தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர்  மஹிந்த அமரவீர  இதனைக்

October 28, 2016

உளவு விவகாரம்.. இந்திய தூதரக அதிகாரியை நாட்டை விட்டு வெளியேற பாக். உத்தரவு

இஸ்லாமாபாத்: உளவு பார்த்த விவகாரம் தொடர்பாக இந்தியாவின் நடவடிக்கையை தொடர்ந்து, இந்திய தூதரக அதிகாரி சுர்ஜித்சிங்கை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் அதிகாரியாக பணியாற்றியவர் மெகமூத் அக்தர். இவர் இந்திய ராணுவத்தின் ரகசியங்களை உளவு

October 27, 2016

இந்திய டூருக்கான இங்கிலாந்து கிரிக்கெட் அணியில், நல்ல வேளை அவர் இல்லை!

லண்டன்: இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்யும் 16 பேர் கொண்ட இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் குழு அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த மாதம், இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள், மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது. முதலாவது

October 24, 2016

மற்ற விளையாட்டுகள் போல் கபடிக்கும் ஊக்கம் தேவை.. இந்திய அணியின் பயிற்சியாளர் கோரிக்கை- வீடியோ

மதுரை: மற்ற விளையாட்டுகள் போல் கபடிக்கும் ஊக்கம் தேவை என இந்திய கபடி அணியின் பயிற்சியாளர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஸ்கரன், ‘கபடி வீரர்களை ஊக்குவிக்க மற்ற விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படுவது போல் சலுகைகள், வேலை வாய்ப்பு போன்றவற்றை

October 20, 2016

இந்திய வெளிவிவகாரச் செயலாளர் இலங்கை வருகிறார்!

அவர், இதற்கு முன்னர் கடந்த ஜனவரி மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்ததோடு, இலங்கையுடன்  இந்தியா செய்துகொள்ளவுள்ள எட்கா உடன்படிக்கை தொடர்பாக முதற்கட்ட பேச்சுக்களிலும் ஈடுபட்டிருந்தார். எனினும், இம்முறை எட்கா உடன்படிக்கை குறித்து அவர்எதுவித பேச்சுக்களிலும் ஈடுபடமாட்டார் என்று தெரிவிக்கப்படுகின்றது. இலங்கைக்கு வரும்