Tag Archives: இந்திய

October 19, 2016

இந்திய வெளியுறவு செயலாளர் இலங்கை வருகிறார்

இந்திய வெளியுறவு செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் இந்த வார இறுதியில் மூன்று நாட்களுக்கு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். வர்த்தகத்தூதுக் குழு ஒன்றுக்கு தலைமை தாங்கியே அவர் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ராஜதந்திரத்தை பயன்படுத்தி இந்திய வர்த்தகத்தை மற்றும் முதலீடுகளை வெளிநாடுகளில்

October 9, 2016

துரதிஷ்டமாக மாறும் எட்டாம் திகதி! அரசியல் அஸ்தமனமாகும்! இந்திய ஜோதிடர்கள் எச்சரிக்கை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் செயற்பாடு தொடர்பில் இந்திய ஜோதிடர்கள் ஆலோசனை வழங்கியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இரத்தினபுரியில் இடம்பெற்ற பேரணியில் புதிய கட்சி அல்லது புதிய பயணத்தை ஆரம்பிக்க கூடாதென மஹிந்தவுக்கு கடுமையாக ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மஹிந்த

October 6, 2016

நியூசிலாந்து ஒரு நாள் தொடர்.. இந்திய அணி அறிவிப்பு… ரெய்னாவுக்கு வாய்ப்பு !

மும்பை: நியூசிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சுரேஷ் ரெய்னாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 3-வது

October 6, 2016

இந்திய ராணுவம் சர்ஜிக்கல் ஆபரேஷன் நடத்தியது உண்மைதான்: பாகிஸ்தான் காவல் அதிகாரி

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில், இந்திய ராணுவம் அதிரடியாக நுழைந்து, அங்கிருந்த தீவிரவாத முகாம்களை அளித்துள்ளது.இதற்கு இந்திய ராணுவம் சரிஜிகல் ஆபரேஷன் என்று பெயரை வைத்துள்ளது. ஆனால், இந்த ஆபரேஷன் நடைபெறவில்லை என்று, பாகிஸ்தான் அரசு மறுத்துள்ளது. இந்நிலையில், ஆங்கில ஊடகச் செய்தியாளர் ஒருவர்

October 6, 2016

இந்திய மீனவர்கள் எல்லை தாண்டுவதாலேயே பிரச்சினைகள் ஏற்படுகின்றன: ரணில் விக்ரமசிங்க

இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை மேற்கொண்டு சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அங்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட முக்கியஸ்தர்களைச் சந்தித்துப் பேசினார்.  அதன்பின்னர், இந்திய ஊடகவியலாளர் மத்தியில் ரணில் விக்ரமசிங்க பேசினார். அதன்போதே,

October 4, 2016

எல்லையில் பாகிஸ்தான் விவசாயிகள் கோதுமை பயிரிட இந்திய இராணுவம் அனுமதி!

இந்திய-காஷ்மீர் எல்லை பகுதியில் இந்திய-பாகிஸ்தான் விவசாயிகள் சேர்ந்து  பயிரிட்டு வருகின்றனர். எல்லையில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பதற்றம் நிலவி வருவதால், எல்லையில் விவசாயம் செய்ய பாகிஸ்தானை விவசாயிகளுக்கு இந்திய இராணுவம் அனுமதி மறுத்து இருந்தது. இந்நிலையில் ஒரு நாளைக்கு 2 மணி நேரம் கட்டுப்பாடுகளைத்

September 28, 2016

இலங்கையின் உள்ளக பொருளாதாரத்தில் அமெரிக்க- இந்திய தலையீடுகள் அச்சுறுத்தலானவை: ஜீ.எல்.பீரிஸ்

இந்தியாவுடனான பொருளாதார தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தமானது (எட்கா- ETCA) நாட்டு மக்களின் ஆணையை மீறி கொண்டு வரப்பட்டால் பாரிய சவால்களையே எதிர் கொள்ள நேரிடும். ஆகவே, அமெரிக்கா மற்றும் இந்தியாவுடனான பொருளாதாரத்தை மையப்படுத்திய ஒப்பந்தங்களை அரசாங்கம் மறுபரிசீலணை செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

September 22, 2016

புதிய இந்திய உயர்ஸ்தானிகர் விரைவில் பதவியேற்கவுள்ளார்

இலங்கைக்கான அடுத்த உயர்ஸ்தானிகராக டரான்ஜிட் சிங் சந்துவை (taranjit singh) இந்திய அரசாங்கம் நியமித்துள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சின் தகவல்படி, சந்து, 1988 ஆம் ஆண்டில் இந்திய வெளியுறவு சேவையில் இணைந்தார். இந்தநிலையில் அவர் விரைவில் இந்திய

September 21, 2016

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு!

அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு 3 காசுகள் அதிகரித்துள்ளது. வங்கிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் அதிகளவில் அமெரிக்க டாலரை விற்பனை செய்த்து டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுக்கு ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது.  இன்று காலை நிலவரப்படி, இந்திய ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு ரூ.66.98. கடந்த

September 14, 2016

உலக அளவில் பெற்றிருந்த நன் மதிப்பை பெங்களூரு இழந்தது: இந்திய வர்த்தக இயக்கம்

மேலும், ஐடி தொழில் துறையில் அமெரிக்காவின் ஒரு மாநகருக்கு நிகராக பெங்களூரு வர்ணிக்கப்பட்டது என்று கூறியுள்ள அவர், ஆனால், கலவரத்தால் பெங்களூருவில் இன்ஃபோஸில் உள்ளிட்ட தகவல் தொழில் நுட்ப அலுவலகங்களுக்கு பணியாளர்கள் வரவில்லை இதனால் பணிகள் வெகுவாகத் தேங்கிக் கிடக்கின்றன என்றும் தெரிவித்துள்ளார்.