Tag Archives: இந்திய

December 13, 2014

தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளை திருப்பி அனுப்பும் விவகாரம்: இந்திய அரசு விளக்கம்

மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் கே.பி. ராமலிங்கம் எழுப்பியிருந்த கேள்விக்கு வி.கே. சிங் எழுத்துப்பூர்வமாக வெள்ளிக்கிழமை அளித்துள்ள பதிலின் விவரம்: இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள இலங்கை அகதிகளை மீண்டும் அவர்களின் தாயகத்துக்குத் திருப்பி அனுப்புவது குறித்து இலங்கை அரசுடன் மத்திய அரசு பேசி வருகிறது.

December 12, 2014

இந்திய மற்றும் தென்னிலங்கை கடற்றொழிலாளர்களை கட்டுப்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம் – உரமின்றி கிளிநொச்சி விவசாயிகள் பாதிப்பு

இந்த போராட்டம் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக நடத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 52 கடற்றொழில் அமைப்புக்கள் உள்ளன. அவற்றில் மொத்தமாக 6 ஆயிரம் மீனவர்கள் உள்ளனர். குறித்த கடற்றொழிலாளர்கள் எவ்விதமான அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் அந்த மீனவர்களுக்கு

December 6, 2014

23 இந்திய இராணுவத்தினரை பலிகொண்ட தீவிரவாத தாக்குதல் : பிண்ணனியில் பாகிஸ்தான் இராணுவம் உள்ளதாக குற்றச்சாட்டு

இந்திய எல்லையில் ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தியத் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ராணுவம் உதவி செய்துள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.  இன்று காலை காஷ்மீரின் இந்திய எல்லையில் ராணுவ நிலைகள் மீது சுமார் 11 மணி நேரத்துக்கும் மேலாக, பாகிஸ்தான்

December 6, 2014

இந்திய ரூபாய் நோட்டுக்களில் காந்தியின் படத்தைத் தவிர வேறு படம் வைக்கும் எண்ணமில்லை:அருண்ஜெட்லி

இந்திய ரூபாய் நோட்டுக்களில்அண்ணல் மகாத்மா காந்தியின் புகைப்படத்தைத் தவிர வேறு படம் வைக்கும் எண்ணமில்லை என்று மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் அவை உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்த அருண் ஜெட்லி, உலகறிந்த தலைவர் என்று

December 3, 2014

பங்குச் சந்தை: இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு

குறிப்பு: வாசகர்கள் இந்த கமெண்ட் பாக்ஸ் மூலம் பதிவு செய்யும் கருத்துகள், அவரவரின் பேஸ்புக், கூகுள், டிவிட்டர், லிங்க்ட்இன் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு கணக்கு மூலம் நுழைந்து அவரவர் அடையாளத்துடன் தாமாகவே பதிவு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்த வித அடையாளக் கணக்குகளும் இன்றி,

December 2, 2014

இலங்கை விவகாரம்! இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுவாமியா? சுஷ்மாவா?

இந்த நாட்டின் பிரதமர் யார் என சந்தேகமாக இருக்கிறது என்று கேள்வி எழுப்பியிருப்பவர் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ. அவருக்கு மட்டுமல்ல.. அண்மைக்காலமாக குறிப்பாக

December 1, 2014

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் இன்று இலங்கை வருகிறார்! சீன போர்க்கப்பல்கள் குறித்து பேசுவார்!

அப்போது, கொழும்பு துறைமுகத்தில் சீன போர்க்கப்பல்கள் நிறுத்திவைக்கப்பட்ட விவகாரம் குறித்து இலங்கை தலைவர்களுடன் பேச்சு நடத்துவார் என தெரிகிறது. இந்திய பெருங்கடல் பகுதியில் சீன போர்க்கப்பல்களின் நடமாட்டம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. சீனாவின் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் ஒன்று கடந்த செப்டம்பர்

November 20, 2014

விடுதலையான இந்திய மீனவர்கள்!- இலங்கை மீனவர்களின் நிலை என்ன? அவர்களை விடுதலை செய்யாதது ஏன்?

இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ள போதிலும் இலங்கை மீனவர்கள் பற்றி தகவல் தெரிவிக்காதிருப்பது தங்களுக்குக் கவலையளிக்கின்றது என்று தண்டனை பெற்றவர்களில் ஒருவராகிய மண்டைதீவைச் சேர்ந்த கிறிஸ்துராஜா ஹில்மட்ராஜின் மனைவி மரியபுளோரன்ஸ பிபிசி தமிழோசையிடம் கூறினார். எனது கணவருடன் குருநகரைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் துஷாந்தன்,

November 16, 2014

இலங்கை அகதிகளை மீள அழைப்பது தொடர்பில் இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை

ஒரு லட்சத்திற்கும் அதிகமான இலங்கையர்கள் இந்திய அகதி முகாம்களில் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களை மீளவும் நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பில் விரைவில் இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக வடமாகாணசபை தெரிவித்துள்ளது. இதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக

November 15, 2014

இந்திய ராணுவத்தில் டெக்னிக்கல் பணி

குறிப்பு: வாசகர்கள் இந்த கமெண்ட் பாக்ஸ் மூலம் பதிவு செய்யும் கருத்துகள், அவரவரின் பேஸ்புக், கூகுள், டிவிட்டர், லிங்க்ட்இன் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு கணக்கு மூலம் நுழைந்து அவரவர் அடையாளத்துடன் தாமாகவே பதிவு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்த வித அடையாளக் கணக்குகளும் இன்றி,