Tag Archives: இந்திய

April 10, 2014

இந்திய மக்களவைத் தேர்தலில் இன்று முக்கிய கட்டம் : டெல்லி உள்ளிட்ட முக்கிய மாநிலங்களில்!

இந்திய மக்களவைத் தேர்தலில் இன்று வியாழக்கிழமை மிக முக்கிய கட்டத்தை தொட்டுள்ளது.  இந்தியா முழுவதும் 91 சீட்டுக்களுக்கான மக்களவை வாக்கெடுப்பு இன்று நடைபெறுகிறது. அதோடு ஒடிஷாவின் சட்டப்பேரவைத் தேர்தலும் இன்று நடைபெறுகிறது. கேரளா (20 லோக்சபா சீட்டுக்கள்), தலைநகர் டெல்லி

April 9, 2014

இந்திய கிரிக்கெட் வாரியம் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு!

இந்திய கிரிக்கெட் வாரியம் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுத் தாக்கல் செய்துள்ளது. ஆறாவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் சூதாட்டம் நடைப்பெற்றது. இதுத் தொடர்பாக சென்னை சூப்பர் கிங்க்ஸ் உரிமையாளரும், இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவருமான  ஸ்ரீனிவாசன், சென்னை சூப்பர் கிங்க்ஸ்

March 29, 2014

திருச்சி விமான நிலைய விஸ்தரிப்புக்கு இலங்கை தடை?- இந்திய ஊடகம் தகவல்

திருச்சி விமான நிலையத்தை விஸ்தரித்து சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கு நிலப்பற்றாக்குறை ஒரு காரணமாக கூறப்பட்டுள்ளது. எனினும் தற்போது விமான நிலையத்துக்கு அருகில் உள்ள இராணுவ முகாம் அமைந்துள்ள பகுதியை இதற்காக பயன்படுத்துவதாகவும், இராணுவத்துக்கு வேறு இடம் ஒன்றை ஒதுக்குவதாகவும் இணங்கப்பட்டுள்ளது.

March 28, 2014

இந்திய விமானப்படை விமானம் வெடித்து சிதறி 5 வீரர்கள் பலி

இந்திய விமானப்படையின் சூப்பர் ஹெர்குலஸ் விமானம் வெடித்துச் சிதறி 5 வீரர்கள் பலியாகியுள்ளனர். மத்தியப் பிரதேசம் குவாலியர் அருகே இந்திய விமானப்படைக்குச் சொந்தமான சூப்பர் ஹெர்குலஸ் விமானம் வெடித்துச் சிதறியுள்ளது. இறந்தவர்களில் நான்கு பேர் இந்திய விமானப்படை அதிகாரிகள். இன்று

March 28, 2014

இந்திய மத்திய அரசாங்கத்தின் செயற்பாட்டுக்கு தி.மு.க கடும் கண்டனம்

அந்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இளங்கோவன் இதனைத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்காவின் பிரேரணைக்கு இந்தியா வாக்களிக்காததைத் தொடர்ந்தே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் மத்திய அரசாங்கத்துக்கு கடும் கண்டனத்தை தெரிவிப்பதாகவும் அவர்

March 23, 2014

இலங்கை- இந்திய மீனவர் சந்திப்பு இடம்பெறுவது சந்தேகம்

கடந்த வாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை பேச்சுவார்த்தைக்கு முன்னர் விடுவிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா நிபந்தனை விதித்துள்ளார். எனினும் இலங்கையின் அமைச்சர் ராஜித சேனாரத்ன அந்தக்கோரிக்கையை நிராகரித்துள்ளார். ஏற்கனவே இரண்டாம் சுற்றுப்பேச்சு கடந்த 18 ஆம் திகதி

March 22, 2014

இலங்கை- இந்திய மீனவர் பிரச்சினை; தமிழக முதல்வரின் நிபந்தனைகளை ஏற்க முடியாது: ராஜித சேனாரத்ன

தமிழக மீனவர்களை விடுவித்தால் மாத்திரமே இலங்கை- இந்திய (தமிழக) மீனவர் பிரதிநிதிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் தொடரும் என்ற தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராமின் நிபந்தனையை ஏற்கமுடியாது என்று கடற்தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.  அவர்கள்

March 20, 2014

இந்திய தேர்தலில் இலங்கை தமிழரின் செல்வாக்கு அதிகரித்துள்ளது!

இந்தியாவில் தேர்தல் கருத்துக்கணிப்புகளை நடத்தும் நிறுவனம் ஒன்றின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இந்திய பொதுத் தேர்தலின் போதுää இலங்கை தமிழர்களின் பிரச்சினை மிகுந்த செல்வாக்கு செலுத்தும் என்றும் நம்பப்பட்டது. இந்தியாவின் தேர்தல்பெறுபேறுகளையே தமிழீழ விடுதலைப் புலிகளும் நம்பி

March 19, 2014

இந்திய எல்லைப் பகுதிக்குள் மீண்டும் அத்துமீறிய சீனப் படைகள்

இந்திய எல்லைப் பகுதிக்குள் மீண்டும் சீனப் படைகள் அத்துமீறி உள் நுழைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லடாக்கின் சுமர் பகுதியின் ஊடாக சுமார் 20 சீன இராணுவத்தினர் கடந்த ஞாயிற்றுக் கிழமை அத்துமீறி உள்நுழைந்ததாகவும், இந்தோ – திபெத்திய காவல்துறையினரும், இராணுவ

March 13, 2014

இலங்கை- இந்திய மீனவர்களுக்கு இடையில் 25ம் திகதி பேச்சுவார்த்தை – வடக்கில் பலவந்தமாக மீன்பிடியில் ஈடுபடும் சீன மீனவர்

இரண்டு நாடுகளினதும் மீனவர்களுக்கு இடையில் இன்று கொழும்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படவிருந்தது. எதிர்வரும் 25ம் திகதி பேச்சுவார்த்தைகளை நடாத்த உத்தேசித்துள்ளோம். எனினும், இதுவரையில் இந்தியா பேச்சுவார்த்தை திகதி குறித்து அறிவிக்கவில்லை.  பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டமைக்கான காரணங்கள் அறிவிக்கப்படவில்லை. மீனவர்களை வரவேற்பதற்கு விமான